Need help? Write to us contact@example.com
044 2433 2924
குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உண்டானதா?அவ்வக்கால சமூகங்கள் குடும்பங்களின் தன்மையை தீர்மானித்தனவா?குலங்கள் இனங்கள்,குடும்பங்களாய் பரிணமித்தது எப்படி?இப்படி பல கேள்விகளுக்கு விடை தருகிறது.
சிறைக்குள் பகத்சிங் எழுதிக் கொண்டே இருந்தார். அவை பகத்சிங் பாதுகாப்புக்கமிட்டியின் செயலாளர் குமாரி லஜ்ஜாவதியால் வெளியே கடத்தப்பட்டன. அவற்றை அவர்,லாலாலஜபதிராய் துவங்கிய “பீப்பிள்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பெரோஸ்சந்த்திடம் காட்டினார். அப்படித்தான் அந்தப் பத்திரிகையில் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? (Naan Yen Nathikan Anen) என்ற பிரசித்தி பெற்ற கட்டுரை வெளியானது
கலிலீயோ என்ன கண்டுபிடித்தார்?
சமூகப் பொருளாதார அரசியல் வரலாறு மற்றும் தத்துவ இயல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய கார்ல் மார்க்ஸின் (Karl Marx) காலத்தை வென்ற மாபெரும் படைப்பான மூலதனம் நூலுக்கு ஒரு எளிய அறிமுகமாக (Marxisiya Arasiyal) இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
ஒரு நூற்றாண்டு காலத்து முக்கிய திரைப்படங்களின் கதைகளை,முக்கியத்துவத்தை கருணாவின் சொற்களால் வாசிக்க சுகானுபவமாக உள்ளது.உலக சினிமாக்களைக் குறித்து இதை விட சுவாரசியமாகக் கதைக்க முடியுமெனத் தோன்றவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் நாட்டின் விடுதலைக்கும்,நவீன இந்திய வரலாற்றை முன்னோக்கி நகர்த்துவதில் அது ஆற்றிய பங்கினை நம்முன் நிறுத்துகிறது.
Fidel Castro – ஃபிடல் காஸ்ட்ரோ
ஒரு சின்னஞ்சிறு பிரசுரத்தில் ஃபிடெல் காஸ்ட்ரோ என்கின்ற மகத்தான உலக நாயகனின் உயிர்ச் சித்திரத்தை வரைந்து காட்டிவிட முடியுமா என்கிற சந்தேகத்துடனே இச்சிறுநூலை வாசிக்கத் துவங்கினேன்.
Perattralin Kural – பேராற்றலின் குரல்
மக்களிடையே, தெருக்களில் பேசும்போது எல்லாமே மாறிப் போகும். உண்மையான நேசத்தின் போலியற்ற தன்மையையும், உணர்ச்சிகளையும் அந்த உரையாடல் வெளிக்கொணரும். அவருடைய பல்வேறு பெயர்களில் நிலைத்தது “ஃபிடெல்” என்பதுதான்.
Socialisa Kanavin Thedal
நிலையற்ற இந்த உலகில், மனிதத்தின் மகத்துவத்தை இன்னும் தன் மார்பில் சுமந்துகொண்டு நிற்கும் கியூபா, அமெரிக்காவின் அநீதியான பொருளாதாரத் தடைகளால் முடங்கிக்கிடக்கிறது. இந்த அநீதிக்கு எதிராக உலகின் மனிதநேயர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டிய தருணம் இது. சீனாவும் வியட்நாமும் சோசலிச அடித்தளத்தில் கட்டியெழுப்பியிருக்கும் வளர்ச்சியை, கியூபாவும் எட்டிப்பிடிக்கமுடியும் – அதற்குத் தேவையானது இந்தத் தடை சங்கிலிகளை உடைத்தெறியும் உலக மனசாட்சியின் எழுச்சி மட்டுமே.
Relay Race T.K.RANGARAJAN
When and how did I take my first baby steps towards the path of Communist Party and trade union? Who were those who held my hand and guided me along each step? Who were those who skilfully guided me without letting me go astray from the path? Who supported me and gave me strength when life became a struggle, preventing me from faltering? Who were they?
1.CPI(M) Brief Reports of 7th to 23rd Congresses
We believe that this booklet will be extremely useful and educational for Party members and sympathisers, especially for new entrants into the Party.
An article written by Comrade Prakash Karat (former General Secretary and Polit Bureau member) on the eve of the 24th Congress, explaining the context in which the Party Congress is being held and also the challenges confronting it, helps in contextualising the whole history of the Party Congresses being presented before you.
©2026 - Thamizhbooks.com