"இந்துத்துவ உயர்சாதி பண்பாட்டு அம்சங்களையே இலக்கியமாக்கிக் கொண்டிருந்த தஞ்சைப் படைப்பாளிகளிடமிருந்து மாறுபட்டு, ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையைத் தீவிரமாக இலக்கியமாக்கியவர் சோலை சுந்தரபெருமாள் (Solai Sundaraperumal). 1980களின் இறுதியில் எழுதத் தொடங்கி இதுவரை நாவல்கள்,... Continue reading