எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் (Adhi Valliappan) இதழியல் துறையில் நீண்ட காலமாகப் பணியாற்றுகிறார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், சிறார் இலக்கியம் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியும், குழந்தைகளுக்காகவும், நேரடியாகவும் மொழிபெயர்ப்பாகவும் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இதழாளர், எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், சுற்றுச்சூழல் / சிறார் செயற்பாட்டாளர். சொந்த ஊர் திருச்சி. தற்போது 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசித்து வருகிறார். இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ் பிரிவு ஆசிரியர். தினமணி, தினகரன், இந்தியா டுடே, ஃபெமினா ஆகிய செய்தித்தாள்கள் – இதழ்களில் செய்தியாளர், உதவி ஆசிரியர், இதழ் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.
20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல், குழந்தைகள் சார்ந்து வெகுஜன இதழ்கள், துறை சார்ந்த இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.
எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Adhi Valliappan Books in Tamil at Low Price – www.thamizhbooks.com
Showing 1–30 of 40 results