
In stock
₹30.00
Overview
‘பஷிராவின் புறாக்கள்’ என்கிற கதை அமைதி, வன்முறையற்ற காலம், அழகான நாட்டின் வளம், சகோதரத்துவம், சமஉரிமை ஆகியனவற்றின் குறியீடு என்று சொல்லவேண்டும். சமகால அரசியலில் பாதிக்கப்படும்
சிறுபான்மையினரின் மன உலகை, அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத மொழியில் அதே நேரம் எளிமையும் கவித்துவமும் கூடிய வகையில் எழுதியிருக்கும் இளங்கோ இக்கதையின் மூலம் சிறார் கதை உலகின் மற்றொரு பரிமாணத்தைத் தொட்டிருக்கிறார்.
