• -25% Pesa Porulai Pesiya Bharathi (பேசாப் பொருளைப் பேசிய பாரதி) by R.T Muthu (இரா.தெ.முத்து) published in Bharathi Puthakalayam (பாரதி புத்தகாலயம்) - https://thamizhbooks.com/

    பேசாப் பொருளைப் பேசிய பாரதி

    0

    பாரதியின் படைப்புகள் குறித்து அவ்வப்போது சில புரியாமல் எழுதப்படும் கட்டுரைகளும் வந்து விடுகின்றன. அவற்றுக்கெல்லாம்  எதிர்வினையாகவும் தன் வாசிப்பில் பாரதி இன்று என்னவாகத் தனக்கு அர்த்தமாகிறான் என்பதைச் சொல்லும் விதமாகவும் இக்கட்டுரைகள் அமைகின்றன.

    Original price was: ₹60.00.Current price is: ₹45.00.
    Add to cart