- -11%

கதைசொல்லிகளின் கதைகள் இப்படித்தான் எழுத்தாளர் ஆனாங்களா?
1Original price was: ₹65.00.₹58.00Current price is: ₹58.00.யார் எல்லாம் எழுத்தாளர் ஆகலாம்? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். குழப்பமாக இருக்கிறதா. சரி, நானே சொல்கிறேன். யார் வேண்டுமானாலும் ஆகலாம்.
நான் ஆகலாம், நீங்கள் ஆகலாம், அவர் ஆகலாம், இவர் ஆகலாம், எவரும் ஆகலாம். - -11%

பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்?
0Original price was: ₹140.00.₹125.00Current price is: ₹125.00.பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்? இந்த புத்தகம் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் உரிமை கோரும் அந்த நிலம் யாருடையது? இது இரண்டு மதங்களுக்கிடையிலானப் போரா? ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கமா? இஸ்ரேலியர்கள் பாதுகாப்பில்லாமல் வாழ்கிறார்களா?
- -10%

பல்வங்கர் பலூ
1Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.நமக்கு கிரிக்கெட் என்றால், அதில் ஆடும் வீரர்களின் பெயர்களும் அவர்களின் சாதனைகளும்தான் தெரிகிறது. அதுவும் முழுதாகத் தெரிகிறதா என்று கேட்டால் இல்லை. கபில்தேவ், கவாஸ்கர், சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, கோலி போன்றவர்கள் பெயர்கள் மட்டுமே தெரிந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறைக்கப்பட்ட வீரர்கள் பற்றித் தெரியுமா? அப்படி மறைத்ததற்கு என்ன காரணம் தெரியுமா? இதுவரை தெரிந்துகொள்ளவில்லையா… அப்படி என்றால் நிச்சயமாக நான் சொல்கிறேன், சிந்தன் எழுதிய ‘பல்வங்கர் பலூ’ நூல், உங்களின் கிரிக்கெட் பற்றிய புரிதலை மாற்றி அமைக்கப் போகிறது.

மௌனம் கலைத்த சாட்சியங்கள்
0₹120.00ஒரு திரைப்படம் வெளியானதும், திரையரங்கில் இருந்து கொண்டே அத்திரைப்படத்திற்கான விமர்சனங்களை சமூக ஊடகங்களில்
ஏராளமானோோர் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. அத்துடன் நிற்காமல், அதற்கடுத்த சில நாட்களுக்கு அத்திரைப்படம் குறித்த விரிவான
விமர்சனக் கட்டுரைகளும் பல்வேறு தரப்பினரால் எழுதப்படுகிறது. திரைப்படங்களைப் பார்த்தவர்கலும் அக்கட்டுரைகளை வாசித்தவர்களும்
அவரவர்க்குத் தோன்றிய கருத்துகளை முன்வைத்து சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல் அதற்கு வெளியேயும் விவாதங்களை நடத்துவதையும்
பார்க்க முடியும். இது ஒரு ஆரோக்கியமான போக்குதான் என்பேன். ஒரு திரைப்படத்தின் இயக்குநர் தன்னுடைய குழுவினருடன் இணைந்து
உருவாக்கி வெளிப்படுத்தும் கருத்து மட்டுமே சரியாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.







