• தமிழக பள்ளிக் கல்வி-0

    தமிழக பள்ளிக் கல்வி

    0

    அனைவருக்கும் கல்வி தொடர்பான பிரச்சனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம், 2008 ஆம் ஆண்டுக்கான முதற்கட்ட முயற்சியாக கல்வி என்ற தலைப்பில் இந்நூல் உட்பட 25 நூல்களை வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியில் அக்கறை உள்ளவர்கள் இந்தக் கருத்துக்களைப் படித்து, உள்வாங்கி, விவாதிக்க வேண்டும்.

    40.00
    Add to cart