- -50%

மோடி அரசும் முத்தலாக் தீர்ப்பும் அரசியலும்
0Original price was: ₹30.00.₹15.00Current price is: ₹15.00.முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த ஒரு வரலாற்றுத் தவறு சரி செய்யப்பட்டுள்ளது என்று 2019ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது பிரதமர் மோடி பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
- -50%

இந்தியாவில் சிறுபான்மை மக்கள் எதார்த்தமும், எதிர்பார்ப்பும்
0Original price was: ₹30.00.₹15.00Current price is: ₹15.00.‘இந்தியாவில் சிறுபான்மை மக்கள் – எதார்த்தமும், எதிர்பார்ப்பும்’ – இச்சிறு நூலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நூர் முகமது நமது நாட்டில் மதவழிச் சிறுபான்மை மக்கள் – குறிப்பாக முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளை பல ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.


