• Karpanavatha Socialistkal

    மார்க்ஸ் எங்கெல்ஸ் பார்வையில் கற்பனாவாத சோசலிஸ்டுகள்

    0

    ‘மார்க்ஸ் எங்கெல்ஸ் பார்வையில் கற்பனாவாத சோசலிஸ்டுகள்’ என்ற இந்தக் குறுநூல், அண்மையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மேம்படுத்தப்பட்ட தமிழாக்கத்தின் இணைப்புகளில் ஒன்றாகச் சேர்க்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.

    20.00
    Add to cart
  • -10% Marks Engels Communist Katchi Arikkai

    கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

    0

    கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1814இல் வெளிவந்ததும் பல்வேறு விளக்கங்களையும் கட்டுரைகளையும் கொண்டிருந்ததும்
    தோழர் எஸ்.வி.ராஜதுரையால்
    தமிழாக்கம் செய்யப்பட்டதுமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் புதிய, மேம்படுத்தப்பட்ட மக்கள் பதிப்பு இது. பாரதி புத்தகாலயத்தால் தன் முக்கிய மார்க்ஸிய நூலொன்றாவது வெளியிடப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்தை நிறைவேற்றியுள்ள இந்தப் பதிப்பில் முந்தைய பதிப்புகளில் இல்லாமலிருந்த ஏராளமான புதிய தகவல்கள், விளக்கங்கள், திருத்தங்கள் ஆகியவற்றுடன் இன்று மிகவும் பொருத்தப்பாடுடைய இரண்டு கட்டுரைகளும் இணைப்புகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அவை:

    1. பாட்டாளி வர்க்கம் காணாமல் போய்விட்டதா?

    2. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் சாதிப் பிரச்சினையும். மார்க்ஸியத்தைப் புதிதாகக் கற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமல்லாது, மார்க்ஸியத்தை நன்கு கற்றவர்களுக்கும் பயன்படும் நூல் இது.

     

     

     

    Original price was: ₹400.00.Current price is: ₹360.00.
    Add to cart