• Kattai Aalum Patambootchi (காட்டை ஆளும் பட்டாம்பூச்சி) by Ekadasi (ஏகாதசி) published in Books for Children (புக்ஸ் ஃபார் சில்ரன்). - https://thamizhbooks.com/

    காட்டை ஆளும் பட்டாம்பூச்சி

    0

    “இங்கே மனிதன் மட்டும்தான் கதை எழுதுகிறான். அதற்காக மனிதனுக்குள் மட்டும்தான் கதைகள் இருக்கின்றன என்பது கிடையாது. இதுவரை மனிதன் மட்டும் எழுதக் கற்றவனாக இருக்கிறான். மற்ற பொருட்கள் யாவும் கதைகள் நிறைந்து இருக்கின்றன.”

    50.00
    Add to cart
  • Pathayiram Erumbugalum Ore Oru Narkaliyum (பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும்) by Ekadasi (ஏகாதசி) published in Books for Children. - https://thamizhbooks.com/

    பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும்

    0

    புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியராக திகழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர் ஏகாதசி ஏற்கெனவே கவிதை, சிறுகதை, நாவல், என்று பன்முகப் படைப்புகளை வழங்கியிருக்கிறார். அவர் ‘பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும்’ என்ற இந்தத் தொகுப்பின் வழியே சிறார் இலக்கியத்திலும் தடம் பதிக்கிறார். இத்தொகுப்பில் புனைவும் யதார்த்தமும் கலந்த ஒரு புதிய கதைவெளியை உருவாக்கியிருக்கிறார்.

    50.00
    Add to cart
  • Gundoor Olliyoor (குண்டூர் ஒல்லியூர்) was a Children book (சிறார் நூல்) by Ekadasi (ஏகாதசி) published in Books for Children - https://thamizhbooks.com/

    குண்டூர் ஒல்லியூர்

    0

    ஏகாதசி சிறந்த கவிஞர். பாடல்களில் நாட்டுப்புற உலகை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துபவர். அவர் காட்டும் பொன்னம்மா பாட்டி போன்றவர்கள் ஒருபோதும் மறக்க முடியாதவர்கள். ஏகாதசியின் பார்வை உன்னிப்பான பார்வை! பாடலாசிரியர் ஏகாதசி எழுதிய கதைகள் இவை. கதைகள் – பக்கத்தில் நிற்கும் கதைகள்தாம்! ஆனால், நாம் இன்னும் கவனித்துப் பார்க்காதவை.

    50.00
    Add to cart
  • -10% Radio Petti (ரேடியோ பெட்டி) was written by Ekadasi (ஏகாதசி). It Published in Bharathi Puthakalayam (பாரதி புத்தகாலயம்). Its about story of song and singers. - https://thamizhbooks.com/

    ரேடியோ பெட்டி

    0

    ரேடியோ பெட்டி என்ற இந்த நூல் பாட்டின் கதையும் பாடலாசிரியரின் கதையையும் பற்றியதாகும்.

    Original price was: ₹180.00.Current price is: ₹162.00.
    Add to cart