• -10% Heera Bijili

    ஹீரா பிஜ்லி

    0

    ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி தன் கொடிய நகங்களால் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மூன்று முனைகளையும் பற்றியிருந்த நேரம். ஆற்காடு நவாபின் பெயரால், கிழக்குப் பாளையங்கள் உதவியோடு பூலித்தேவர் தலைமையில் போரிட்ட மேற்குப் பாளையங்களைத் தோற்கடித்திருந்த காலம். ஆங்கில படைகளும் ஆற்காட்டு நவாப்பின் படைகளும் இணைந்து தன் கிராமத்தைச் சூறையாடி, தன் பெற்றோர் உட்பட மொத்த கிராமமும் படுகொலை செய்யப்படுவதை பார்க்கும் மௌனசாட்சியாகிறான் வேலன் என்ற சிறுவன்.

    Original price was: ₹990.00.Current price is: ₹891.00.
    Add to cart