• -5% Oru Vazhipokkanin Parvai (ஒரு வழிப்போக்கனின் பார்வை) was written by Kavingnar Thiyaru (கவிஞர் தியாரூ) published in NCBH. - https://thamizhbooks.com/

    ஒரு வழிப்போக்கனின் பார்வை

    0

    Oru Vazhipokkanin Parvai – ஒரு வழிப்போக்கனின் பார்வை

    இன்றைய சமூகம் நலம்பெற்று எழுச்சியுற “அறிவார்ந்த மருந்து அவசியம். கோளாறுகள் நீக்கப்பட்டால்தான் ஆரோக்கியம் உண்டாகும். பார்வை தெளிவுபெற வேண்டும். அப்போதுதான் பாதை தெளிவாகும்; மானுட வாழ்க்கை மேன்மை பெறும்.

    சமூகச் சீர்கேடுகளுக்கு மருந்தாகவும், சிந்தனைக்கு விருந்தாகவும் கவிஞர் தியாரூ வழங்கியிருக்கும் அறிவார்ந்த படைப்பு ‘ஒரு வழிப்போக்கனின் பார்வை’. எந்தக் கருத்தாயினும், அதை இலக்கியச் சுவையோடு எடுத்தியம்பும் ஆற்றல் கவிஞரின் தனித்துவம்.

    Original price was: ₹140.00.Current price is: ₹133.00.
    Add to cart