- -14%

கூலி உழைப்பும் மூலதனமும்
01847 – ல் பிரஸ்ஸஸ் நகரில் ஜெர்மன் தொழிலாளர் கழகத்தில் சாதாரண்மான தொழிலாளர்கள் மத்தியில் மார்க்ஸ் நிகழ்த்திய விரிவுரைகளின் கட்டுரை வடிவம். பின்னாளில் மூலதனம் எனும் செம்பனுவலாக ,ஆர்க்ஸ் விரித்து எழுதிய மார்க்சிய பொருளாதாரத்தின் சில முக்கியமான் அம்சங்களை எளிய மொழியில் அந்த மாமேதையே விளக்கும் சிறுநூல்.
₹70.00Original price was: ₹70.00.₹60.00Current price is: ₹60.00. - -11%

கூலி விலை லாபம்
0மார்க்ஸ், சாதாரண தொழிலாளர்களின் புரிதலுக்காக 1849ல் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 165 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான் என்றாலும் இன்றைக்கும் படிக்கும் எவருக்கும் புதிய தெளிவைத் தரும் ஒரு செம்பனுவல்.
₹95.00Original price was: ₹95.00.₹85.00Current price is: ₹85.00. - -50%

தேசியம் மற்றும் காலனிய பிரச்சினைகள் குறித்து
0மானுடச் செயல்பாடுகள் அனைத்தும் வர்க்க அரசியல் ஊடாகவே பார்க்கப்பட வேண்டும் என்கிற புரிதல் கிடைத்தது.தேசிய இனப் பிரச்சனையை முன்னெடுக்கும் பலரது புரிதல்களுக்கும் தேசிய இனப் பிரச்சனைக்கும் முதலாளியத்தின் வளர்ச்சி, வர்க்க அரசியல், நில உடைமைத்துவப் பிற்போக்கு சக்திகளின் வீழ்ச்சி ஆகியவற்றுக்கும் தொடர்பு கிடையாது என்பதாகத்தானே இருக்கிறது. ஆனால் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் புரியப் புரிய மார்க்சிய மூலவர்களின் சுவாசம் முழுவதிலும் வர்க்க அரசியல் வியாபித்துள்ளதைக் கண்டு பிரமிக்கத்தான் முடிந்தது. தேசியம் ஆனால் என்ன? காலனியப் பிரச்சனைகள் ஆனால் என்ன? எதைத்தான் வர்க்க அரசியலில் இருந்து பிரித்து வைத்துவிட முடியும்?! மானுடச் செயல்பாடுகள் அனைத்தும் வர்க்க அரசியல் ஊடாகவே பார்க்கப்பட வேண்டும் என்கிற புரிதல் கிடைக்கிறது இந்நூலிலிருந்து.
₹220.00Original price was: ₹220.00.₹110.00Current price is: ₹110.00. - -51%

பிரான்சில் வர்க்கப் போரட்டங்கள் 1848-1850
0இந்நூலைப் படிப்பது வெறும் வரலாற்றுப் பாடத்தை படிப்பது போன்றதன்று. பாட்டாளி வர்க்கம் மீண்டும் எழும் என்கிற நம்பிக்கையை அறிவியல் பூர்வமாக விதைக்கிறார் மார்க்ஸ். சோவியத் யூனியன் சிதைந்து 20 ஆண்டுகளுக்குப் பின் உலகம் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ள வும் – மீண்டும் பாட்டாளி வர்க்கத்தை எழுச்சி கொள்ள செய்யவும் இந்நூல் நம்பிக்கை ஊட்டும். ஆழ்ந்து படிக்க வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று.
₹95.00Original price was: ₹95.00.₹47.00Current price is: ₹47.00.
- Cinema
- Combo
- Education
- English
- Karal marx
- Stock Clearance
- Uncategorized
- அரசியல் (Politics)
- அறிவியல் (Science)
- அறிவியல் புனைகதைகள் (Science Fiction)
- ஆய்வு (Research Study)
- ஆவணம் (Document)
- இதழ்கள் (Magazine)
- இலக்கியம் (Literature)
- இளையோர் நாவல்
- உணவு
- உளவியல் (Psychology)
- ஓவியம்
- கடிதம்
- கட்டுரை (Article)
- கட்டுரைத் தொகுப்பு
- கணிதம் (Maths)
- கதைகள்
- கலை / ஊடகம்
- கல்வி (Education)
- கல்விச் சிறுகதைகள் (Educational Short Stories)
- கவிதை (Poem)
- குழந்தை இலக்கியம் (Childrens Literature)
- குழந்தை வளர்ப்பு
- குழந்தை வளர்ப்பு (Parenting)
- குறுங்காவியம்
- குறுநாவல்
- கையேடு
- சட்டம் (Law)
- சமூகம் (Society)
- சிறப்பு விற்பனை
- சிறார் சித்திரக் கதைகள் (Children's Cartoons Stories)
- சிறுகதை (Short story)
- சிறுகதைகள் (Short Stories)
- சிறுவர் கதைகள் (Stories for children)
- சிறுவர் நாடகங்கள் (Children's plays)
- சிறுவர் நாவல் (Children's Novel)
- சிறுவர் பாடல்கள் (Childrens Songs)
- சினிமா (Cinema)
- சுய முன்னேற்றம்
- சூழலியல் (Environment)
- சொற்சித்திரங்கள்
- தத்துவம் (Philosophy)
- நாடகம்
- நாடகம் (Drama)
- நாடோடிக் கதைகள் (Nomadic Stories)
- நாவல் (Novel)
- நூலகம் (Library)
- நூல் திறனாய்வு
- நூல் வாசிப்பு
- நேர்காணல் (Interview)
- பண்பாடு
- பயணக்குறிப்பு
- புதினம்
- புனைவு கதைகள்
- பெண்ணியம்
- பொது
- பொருளாதாரம்
- மதுரை வெளியீடுகள்
- மருத்துவம்
- மனநலம்
- மானுடவியல்
- மொழிபெயர்ப்பு (Translation)
- வரலாறு (History)
- வாழ்க்கை வரலாறு (Biography)
- வானியல்
- விடுகதைகள்
- விமர்சனம்




