• -6% Ammavin Settaigal (அம்மாவின் சேட்டைகள்) was written by Salai Selvam (சாலை செல்வம்) published in Kutty Aagayam (குட்டி ஆகாயம்). It is a children story book. - thamizhbooks.com

    அம்மாவின் சேட்டைகள்

    0

    மிக நல்ல காலத்தில் இந்தப் புத்தகம் உங்களைச் சந்திக்க வருகிறது. கண்ணுக்குத் தென்படும் அத்தனைப் பொருளோடும் பழகிட விரும்பும் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாத அம்மாவிற்காக ஒரு கதையும், குழந்தையின் பேச்சை ஒழுங்கு செய்வதே தனது தலையாய கடமையாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிற்காக ஒரு கதையும்,கதைகளை எந்தக் காரணமும் இன்றி நேசிக்க விரும்பும் இலக்கியக்காரருக்காகப் பலப்பலக் கதைகளையும் சேர்த்துக்கொண்டு மிக நல்ல காலத்தில் இந்தப் புத்தகம் வந்திருக்கிறது.

    Original price was: ₹350.00.Current price is: ₹330.00.
    Add to cart
  • Kalapattiyum Nilapethiyum copy-min

    கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும்

    0

    பாட்டிபேத்திக்கு, என்னகதை சொன்னார்? பேத்தி பெரியவன் ஆனதும், பாட்டிக்கு என்ன கதை வாசித்தாள்? அது பாட்டிக்குப் புரிந்ததா? கண்ணம்மாவின் சத்தங்கள் யாவை?

    20.00
    Add to cart
  • -10% Vaazhviyalakum Kalvi

    வாழ்வியலாகும் கல்வி

    0

    தமிழகத்தின் மாற்றுப் பள்ளிகூடங்களாகவும், மாற்றுகல்வியின் முயற்சிகளாகவும் இருக்கின்ற பள்ளிகள் குறித்ததொரு அலசல், தமிழகத்தின் கல்வி குறித்த அக்கறையாகவும் கல்வி கொள்கையின் வடிவமைப்பில் முக்கிய பங்களிப்பினையும் தரவல்லதாக இந்நூல் இருக்கிறது.

    புனிதம், மருதம், வானவில், சோலைப் பள்ளி, பயிர்ப் பள்ளி, துளி, கட்டைக் கூத்துப் பள்ளி, தாய்த்தமிழ்ப் பள்ளி, உதவிப்பள்ளி – எனச் சில பள்ளிகளின் பெயர்களே ஆர்வம் தூண்டும் அடையாளங்களாக இருக்கின்றன.

    Original price was: ₹130.00.Current price is: ₹117.00.
    Add to cart
  • அம்மாவின் சூப்-0

    அம்மாவின் சூப்

    0

    ”ஆஹா அற்புதமான சூப்!” “அம்மா உன் கல் சூப், வழங்கிய அற்புதம் இந்த அறை” என்றான்…

    20.00
    Add to cart
  • மனிதர்கள் குரங்கான கதை-0

    மனிதர்கள் குரங்கான கதை

    0

    கிளை விட்டு கிளை தாவிய கணவனும் மனைவியும் மரம் விட்டு மரம் தாவினர்… ஏன்..? டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள்.

    20.00
    Add to cart
  • தம்பி தொலைந்து போனான்-0

    தம்பி தொலைந்து போனான்

    0

    சுமியும் யெமியும் அம்மவுடன் வியாபாரத்திற்கு போகிறார்கள்.. தொலைந்து போன யெமியை… சுமி எப்படி கண்டுப்பிடிக்கிறாள்…?

    20.00
    Add to cart