• Agaya Surangam

    ஆகாயச் சுரங்கம்

    0

    ஆகாயம் என்பது நம் அனைவருக்கும் பிரமிப்பூட்டும் ஒன்று. ஆதி மனிதனிலிருந்து இன்றைய நவநாகரீக மனிதர்கள் வரை ஆகாயத்தை உற்று நோக்காதவர்கள் இருக்க முடியாது. வான் பொருள்களாகிய சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள், சந்திரன் அனைத்தையும் அந்தகாலந்தொட்டே தொடர்ந்து கூர்ந்து நோக்கி வந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

    120.00
    Add to cart
  • Uyirodu Erikapatta Bruno

    உயிரோடு எரிக்கப்பட்ட புரூனோ

    0

    கார்ல் மார்க்சின் இணை சிந்தனையாளர் ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ் புரூனோவின் காலகட்டத்தில் வாழ்ந்த புரட்சிகர சிந்தனையாளர்களை பற்றி தொகுத்திருந்தார். அதில் அவர் புரூனோ தேவாலயத்திற்கு சவால் விடுத்து நவீன அறிவியலுக்கு அடித்தளம் அமைத்தவர் என்று குறிப்பிடுகிறார்.

    20.00
    Add to cart
  • -10% Lucy By C Ramalingam

    லூசி – உலகைக் குலுக்கிய பரிணாமத் தத்துவம்

    0

    மனித இனங்கள் படிப்படியாக எவ்வாறு பரிணாமம் பெற்றது என்பதை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்வது உலகைப் பற்றி பரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இந்த உலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மதமும், சமூகமும் தங்களுடைய நம்பிக்கைகளையும், கடவுள் உலகைப் படைத்தக் கதைகளையும் உண்மையென்று கருதி இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் உயிர்கள் பரிணாமம் பெற்று வளர்ந்து வந்ததைக் கூட மதங்கள் சொல்லப்பட்ட விசயமாக தற்பொழுது பார்க்கப்படுகின்ற ஒரு போக்காகவும் மாறியிருக்கிறது.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% பால்வெளி(பேரண்டக் கவிதைகள்)-0

    பால்வெளி

    0

    இன்றைய உலகம் அறிவியலின் கைக்குள் அடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.அறிவியலை புறந்தள்ளி மனித வாழ்க்கையை இன்று கற்பணை செய்துகூடப் பார்க்க முடியாது.அப்படிப் பார்த்தால் அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும்.தனி மனித வாழ்க்கையானாலும் குழு அல்லது சமூக வாழ்க்கையானலும நாம் வழ்வது அறிவியலார்ந்த வாழ்க்கையே.

    Original price was: ₹150.00.Current price is: ₹135.00.
    Add to cart