• ரோபோவிடம் மாட்டிய ரேவதி

    ரோபோவிடம் மாட்டிய ரேவதி

    0

    Robovidam Maatiya Revathy – ரோபோவிடம் மாட்டிய ரேவதி

    நீண்ட காலமாக சிறார்களுக்காக எழுதிக் கொண்டிருக்கும் சுகுமாரனின் இந்தக் கதைகள் குழந்தைகளுக்குக் கொண்டாட்டமாக இருக்குமென்று உறுதியாக நம்புகிறேன். நவீன சிறார் இலக்கியத்தின் ஆரம்ப காலகட்டம் முடிவடையப் போகிறது. இனி சொல் புதிது, பொருள் புதிதாக எழுத வேண்டிய காலம். அப்படிப்பட்ட காலத்தை முன்னுணர்த்துவதாக அமைந்துள்ள இந்தத் தொகுப்பு தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் தடம் பதிக்கும்.

    80.00
    Add to cart
  • -7% Kadalum Neerkuriviyum (கடலும் நீர்குருவியும்), published in New Century Book House (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்). - https://thamizhbooks.com/

    கடலும் நீர்குருவியும்

    0

    Kadalum Neerkuriviyum

    வெகுகாலமாக அனைவராலும் மிகவும் ரசிக்கத்தக்கதாகவும் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகையிலாகவும் அமைந்த பஞ்சதந்திரக் கதைகளை அறிந்திராதவர்கள் குறைவு. விலங்குகள் மூலமாக நீதியை போதிக்கும் பஞ்சதந்திரக் கதைகள் படிக்கப் படிக்க ஆர்வமூட்டுபவை. இன்றைய தலைமுறைச் சிறார்கள் படித்து மகிழ்வதற்காக பஞ்சதந்திரக் கதைகளில் 23ஐத் தேர்ந்தெடுத்து அவற்றை நாடக வடிவில் இந்நூலாசிரியர் வடிவமைத்துள்ளார். பள்ளி விழாக்களில் மற்றும் ஊர் விழாக்களில் சிறார்கள் நாடகமாக அரங்கேற்றி மகிழ்வதோடு பார்வையாளர்களையும் இன்புறச் செய்யலாம்.

    Original price was: ₹75.00.Current price is: ₹70.00.
    Add to cart
  • -10% Thathavin Moontravathu Drayer

    தாத்தாவின் மூன்றாவது டிராயர்

    0

    உலகத்தில் எந்த இடத்தையும் விட தாத்தா, பாட்டி வீட்டில் தங்குவதைத்தான் நான் விரும்புகிறேன். எல்லா விடுமுறைகளும் அங்கேதான். அங்கே தொல்லை செய்யும் தங்கை இல்லை. அப்பா, அம்மா இல்லை. அதிகாலையில் எழுந்திருக்க வேண்டாம். பள்ளிக்கூடமும் போக வேண்டாம்.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% Vandu Gundu

    வண்டு குண்டு

    0

    யஷ் வசிக்கும் நகரில் செல்லப் பிராணிகளுக்கு கண்காட்சி நடைபெற்றது. அவன் அதில் கலந்துகொள்ள விரும்பினான். ஆனால் அவனிடம் செல்லப்பிராணி ஏதும் இல்லை. நாய் அல்லது பூனையை வளர்க்க விரும்பினான். அப்பா அனுமதி தரவில்லை. வீட்டில் ஆடு, மாடு, கோழி, வாத்து, குதிரை எதுவும் வளர்க்கவில்லை. அப்படி எதுவும் வளர்த்திருந்தால் கண்காட்சியில் வைத்திருப்பான். தங்கை கயல், முயல் வளர்த்தாள். அதை தர மறுத்து விட்டாள்.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% Sirargaluku Purananootru Kathaigal

    சிறார்களுக்கு புறநானூற்று கதைகள்

    0

    இந்நூலில் புறுநானூற்று கதைகள் மிக எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. கதையைப் படிக்கும் ஆர்வத்தையும் தருகிறது. சிறார்களுக்கு மேலும் சங்க இலக்கியத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் என்றால் அதுவே நூலின் சிறப்பாகும்.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% வீழ்ச்சி நாவல்-0

    வீழ்ச்சி

    0

    சுகுமாரன், தன் கல்வித் துறை அனுபவங்களை நாவலாக்கியிருக்கிறார். ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி நிர்வாகம், எப்படி எப்படி உள்ளீடு சிதைந்து வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பவற்றைக் கண்ணாரக் கண்டு, மனதார நொந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார். வகுப்பறை அனுபவங்களாகவும், ஆசிரியர் இயக்கப் போராட்டக் களங்களின் சாரமாகவும் மட்டுமல்ல, குடும்ப வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் ஒன்றாகக் கலந்து இந்த நாவலைக் கட்டமைத்திருக்கிறார்

    Original price was: ₹280.00.Current price is: ₹252.00.
    Add to cart