• -5% (பார்க்க மறுத்த பறவைகள்) Paarkka Marutha Paravaigal was written by Subrabharathimanian (சுப்ரபாரதிமணியன்) published in Zero Degree Publishing. - thamizhbooks.com

    பார்க்க மறுத்த பறவைகள்

    0

    சுப்ரபாரதிமணியனின் புனைகதை உலகம் இறுக்கமும் உற்சாகமும் கொண்டது. இவ்விழை தொடர்ந்து அனைத்துப் படைப்புகளிலும் காணப்படுவதால் இதுவே இவரின் இயல்பான புனைகதைப் பார்வை எனலாம். இவை இலக்கிய ரீதியில் நாணயமானவை. வெற்றி பெறுபவை கூட.

    Original price was: ₹200.00.Current price is: ₹190.00.
    Add to cart