- -10%

நீயே ஒளி நீதான் வழி!
1Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.இந்நூலில், குழந்தை பிறக்கும் முன், பிறந்த பின், குழந்தைப் பருவம், பதின்பருவம் என கட்டுரைகள் விரிகின்றன. தொடர்ந்து, மாணவர்களின் உருவாக்கத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கற்பித்தல் முறை குறித்த கட்டுரைகள் உள்ளன. அதற்கடுத்த கட்டுரைகள், குழந்தைகளுக்காகத் திட்டமிட அழைக்கின்றன.
- -10%

வாழ்வைத் திறக்கும் சாவி
0Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.சரியானதொரு புரிதலினால் மட்டுமே வாழ்க்கை எதிர்வரும் தடங்கள்களைத் தாண்டிப் பயணிக்க முடியும். இப்புரிதலுக்கு மனத்தின் செயல்பாடுகளைப் பற்றிய தெளிவு மட்டுமே உதவும். அவ்வகையில் இந்நூல் எதையும் மிகவும் கடினமான அறிவியல் மொழிப் பிரயோகமில்லாமல் மனத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் சொல்ல முனைகிறது.
- -10%

இது நம் குழந்தைகளின் வகுப்பறை
0Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.’இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ ஒவ்வோர் ஆசிரியர் கையிலும் இருக்க வேண்டிய வழிகாட்டி நூல். இன்றைய நம் கல்வியின் இறுக்கமான வகுப்பறைகளை இலகுவாக்கி, அங்கே மாணவர்களை ‘மாணவ ஆசிரியராகவும்’, ஆசிரியரை ‘ஆசிரிய மாணவராகவும் உணர வைக்கும் அற்புதத்தை நூல் ஆசிரியர் அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன் விதைத்திருக்கிறார்.
- -10%

உஷ் குழந்தைங்க பேசுறாங்க
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.“நீங்கள் சொல்லுவதை நாங்கள் கேட்டே ஆகவேண்டும் என நினைக்கிறீர்கள். வாதம், பிரதிவாதம் இல்லாமல் ஒரு தீர்ப்பமைந்தால் அது முழுமையாகாது தானே. அதனால் நாங்கள் சொல்லுவதையும் கேட்க நேரம் ஒதுக்குங்கள்” என உங்களிடம் பேச வருகிறார்கள். வாருங்கள் குழந்தைகள் பேசுவதைக் கேட்போம்.









