• -5% Madurai Potruthum (மதுரை போற்றுதும் ) was written by C.Subbarao (ச.சுப்பாராவ்) it published in Santhiya Publication (சந்தியா பதிப்பகம்). - thamizhbooks.com

    மதுரை போற்றுதும்

    0

    படிக்காத ரவுடிகள், எப்போது பார்த்தாலும் கூச்சல் போட்டுப் பேசிக் கொண்டு, முதுகுப்பக்கத்திலிருந்து அரிவாளை எடுக்கும் முரடர்கள்தான் மதுரைக்காரர்கள் என்று ஏனோ படங்களில் காட்டுகிறார்கள். என் மகள் கோவையில் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது, அவளுடைய பேராசிரியர் வரிசையாக ஒவ்வொருவரிடமும் அவரவரது ஊர், பள்ளி பற்றி விசாரித்திருக்கிறார்.

    Original price was: ₹240.00.Current price is: ₹228.00.
    Add to cart
  • -10% Puthaga Kadhal (புத்தகக் காதல்) was written by C.Subbarao (ச.சுப்பாராவ்).It publsihed in Bharathi Puthakalayam (பாரதி புத்தகாலயம்). - thamizhbooks.com

    புத்தகக் காதல்

    0

    புத்தக் காதலர்களின் அனுபவங்கள் பற்றிய புத்தகங்களை வாசித்த எனது வாசிப்பு அனுபவம் குறித்த தொகுப்பு இது.

    Original price was: ₹150.00.Current price is: ₹135.00.
    Add to cart
  • -10% Gorakhpur Maruthuvamanai Thuyara Sambavam Oru Maruthuvarin Ninaivalaikal

    கோரக்பூர் மருத்துவமனை துயர சம்பவம்

    0

    உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரின் அரசு மருத்துவக் கல்லூரியான பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியின் நேரு மருத்துவமனையில் 2017 ஆகஸ்ட் 10 இரவு திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போய்விட்டது. இதனால், அடுத்த இரண்டு நாட்களில், 63 குழந்தைகளும், 18 பெரியவர்களுமாக 80 நோயாளிகளுக்கு மேல் உயிரிழந்தார்கள்.

    Original price was: ₹320.00.Current price is: ₹288.00.
    Add to cart
  • -11% Kizhaviyum Poonaiyum

    கிழவியும் பூனையும்

    0

    இந்த அர்மீனிய நாட்டுக் கதைகள் எல்லாமே வேடிக்கையான கதைகள்.

    பூனைகளும், கரடிகளும், ஓநாய்களும், எலிகளும், மாயமோதிரங்களும், கடல் கன்னிகளும் வரும் கதைகள்.

    ஆமாம், இவை இந்தியக் கதைகளிலும் வருபவை தானே! ஆம், நாடுகள், மொழிகள், பண்பாடு, கலாச்சாரம் இவற்றில் வேறுபட்டிருப்பினும் மனித மனம் என்பதும் மனித குணம் என்பதும் ஒன்றாகத்தானே இருக்கிறது!!

    எந்த மொழியானால் என்ன கதைகள் என்றாலே கிளர்ச்சி தருபவை தானே!

     

    Original price was: ₹95.00.Current price is: ₹85.00.
    Add to cart
  • -10% Kiliyum Adhan Thathavum

    கிளியும் அதன் தாத்தாவும்

    0

    இத்தொகுப்பில் உள்ள சில கதைகள் மௌரியர் காலத்தவை, சிலவை பிரிட்டிஷ் காலத்தவை.

    காலம் காலமாக மைதிலி மொழியிலும், சிற்சில மாறுபாடுகளோடு போஜ்புரி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்ற பீகாரின் மற்ற முக்கிய மொழிகளிலும் கூறப்பட்டு வருபவை.

    ஒன்று என்ற ஒருமையை சிலர் திணிக்க முயல, பன்மைத்துவ இந்தியாவின் பெருமைமிகு பண்பாட்டை, மொழித்திரளை அறிய சிறார்களுக்கு இக்கதைகள் பேருதவி புரிய வல்லவை.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% Vidamuyarchi Vetri Tharum

    விடாமுயற்சி வெற்றி தரும்

    0

    கிரானி கிள்ஸ் ஆஃப் நார்னியா எழுதிய சி.எஸ். லூயிஸ் ” சிறார்களால் மட்டுமே ரசிக்க முடிகிற சிறார் கதை நல்ல சிறார் கதை அல்ல” என்றார். இத்தொகுப்பின் கதைகள் அதை மனதில் கொண்டு சிறார்களும், முன்னாள் சிறார்களும் ரசிக்கும்படி மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை.

    Original price was: ₹120.00.Current price is: ₹108.00.
    Add to cart
  • -50% Nanbarkalin Parvaiyil Engels

    நண்பர்களின் பார்வையில் எங்கெல்ஸ்

    0

    ஐரோப்பாவில் புரட்சி தோற்றதும் மார்க்ஸ் லண்டனுக்கு புலம்பெயர்ந்தது போலவே ஏங்கெல்ஸும் லண்டன் வந்துவிட்டார். அவரைப் போலவே இவரும் அரசியல் போராட்டங்களிலும். அறிவியல் ஆய்வுகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

    Original price was: ₹80.00.Current price is: ₹40.00.
    Add to cart
  • -10% ulaga makkal varalaru

    உலக மக்களின் வரலாறு

    0

    புரிந்து கொள்ள இயலாத பெரும் புதிராய் விளங்கும் உலக வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் ஒளிவிளக்காய் மார்க்சியம் திகழ்கிறது எனும் உண்மை மேலும் மேலும் நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. மார்க்சியம் சட்டகம் இல்லாமல் இன்றைய உலகின் பெரும் சித்திரத்தை அதில் நிகழும் மாற்றங்களை சுருக்கமாக சொன்னால் வரலாற்றை புரிந்துகொள்வது இயலாது எனும் ஞானம் மேலும் மேலும் வலுவாகி கொண்டிருக்கிறது. அத்தகையதொரு மார்க்சிய சட்டகத்தில் பழைய கற்காலம் முதல் புத்தாயிரம் வரை வெகுமக்கள் நோக்கில் விளக்கும் பணியை செய்துள்ளார் கிரிஸ் ஹார்மன்.

    Original price was: ₹695.00.Current price is: ₹625.00.
    Add to cart
  • -10% (Rajavum Sattaiyum)tolstoy was the first to talk about educating children progressively. "It's impossible to teach or teach a child.

    ராஜாவும் சட்டையும்

    0
    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -10% (Sila Idangal Sila Puthagangal)we planned to stay in rotterdam and visit some places in europe. europe has seen through english books for nearly 35 years.

    சில இடங்கள்…சில புத்தகங்கள்…

    0

    ரோட்டர்டாமில் தங்கி அங்கிருந்து ஐரோப்பாவின் சில இடங்களைப் பார்த்து வரலாம் என்று திட்டமிட்டோம் .  அதன் அனுபவங்கள் உங்களுடன் ….-ச.சுப்பாராவ்

    Original price was: ₹140.00.Current price is: ₹126.00.
    Add to cart
  • -10% (Vasippu Arinthathum Ariyathathum)the space of reading is vast. the magic and awe it shows at their respective ages is unique.

    வாசிப்பு அறிந்ததும் , அடைந்ததும்

    0

    (Vasippu Arinthathum Ariyathathum)வாசிப்பு எனும் வெளி மிகப்பரந்தது . அந்தந்த வயதில் அது காட்டும் மாயமும் , பிரமிப்பும் , தனித்துவமானது .

    Original price was: ₹110.00.Current price is: ₹99.00.
    Add to cart
  • -50%

    விரலால் சிந்திப்பவர்கள்

    0

    மனித வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. அதிலும் வெற்றி பெற்ற சாதனையாளர்களின் வாழ்க்கை என்றால் சொல்லவே வேண்டாம். எனவே அவர்களது வாழ்க்கை வரலாறுகள் மற்றவற்றைவிட சுவையானவையாக இருக்கும். அந்தசாதனையாளர் ஒரு எழுத்தாளர் என்றால் அதில் போராட்டமும் கூடுதலாக இருக்கும்.

    Original price was: ₹90.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10%

    சாதியின் குடியரசு

    0

    ‘சாதி’ குறித்து அவரது ‘நுண்மான் நுழைபுலம் கொண்ட’ சிந்தனை இந்த நூலின் பக்கங்களில் விரிகின்றது. காய்தல் உவத்தல் இல்லாத அவரது விமர்சனங்கள், பார்வைகள், அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை முழுமையாக ஏற்பவர்கள் குறைவாக இருக்கலாம்.

    Original price was: ₹490.00.Current price is: ₹441.00.
    Add to cart
  • முதுகுளத்தூர் படுகொலை-0

    முதுகுளத்தூர் படுகொலை

    0

    1957 ஆம் ஆண்டு தென் தமிழகத்தின் இரு பெரும் ஜாதியினரான தேவர்களுக்கும், தேவேந்திரகுல வேளாளர்களுக்கும், இடையே ஜாதிய, மோதல் வெடித்தது. முத்துராமலிங்கத் தேவர் பதவி விலகலுக்குப் பிறகு நடக்கவிருந்த சட்டசபை இடைத்தேர்தல் இந்த வன்முறைக்கு தூண்டுகோலாக இருந்தது.

    180.00
    Add to cart
  • -10% எம் எஸ் சுப்புலட்சுமி - உண்மையான வாழ்க்கை வரலாறு -0

    எம் எஸ் சுப்புலட்சுமி

    0

    எம் எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு என்ற இந்த நூலில் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் வாழ்க்கை வரலாறு ஆசிரியருமான டி.ஜே .எஸ் ஜார்ஜ் எம் எஸ் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் மதுரையின் ஹனுமந்தராயர் கோயில் தெரு முதல் கும்பகோணம் மெட்ராஸ் மியூசிக் அகாடமி ராஜ்பவன் ராஷ்டிரபதி பவன் ஐ.நா.சபை வரை உடன் பயணித்தாற்போன்ற உணர்வை நமக்கும் ஏற்படுத்தும் விதத்தில் எழுதியுள்ளார்

    Original price was: ₹220.00.Current price is: ₹198.00.
    Add to cart
  • -10% எஞ்சிய சில நல்ல பக்கங்கள்-0

    எஞ்சிய சில நல்ல பக்கங்கள்

    0

    சிறுகதைகள்

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -50% நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்-0

    நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்

    0

    மார்க்ஸ் என்ற அரசியல் ஞானியை, பொருளாதார மேதையை, உலகையே உலுக்கிய மார்க்சிய தத்துவத்தைச் சொன்ன அறிஞரைப் பற்றி ஏராளம், ஏராளமாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனால் மார்க்ஸ் என்ற மனிதரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் பாக்கியும் இருக்கின்றன.

    Original price was: ₹70.00.Current price is: ₹35.00.
    Add to cart
  • -10% மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு -0

    மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு

    0

    எட்டு மணிநேர வேலை கோரி சிகாகோ நகர வீதிகளில் செங்கொடி ஏந்திப் போராடிய தினமான மே 1 வரலாற்றின் பக்கங்களில் தொழிலாளர் தினமாகப் பதிவாயிற்று. இதன் பின்னணியில் சிகாகோ நகரத்து முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல், ஹேமார்கேட் தொழிலாளர்கள் தங்களின் ஒற்றும்யாலும் போர்க்குணத்தாலும், அதை எதிர்கொண்டவிதம், போலீஸின் ஈவு இரக்கமற்ற அடக்குமுறை, தொழிலாளர்களின் உயிரிழப்பு, கண்ணீர் என வரலாற்றின் நெடிய பக்கங்களில் நீண்டு செல்கிறது. எம்.கே. பாந்தே அவர்களின் முன்னுரையுடன் வில்லியம் அடல்மன் எழுதிய இச்சரிதத்தை அதன் உயிர்த்துடிப்பு சற்றும் குறைந்து விடாமல் சு. சுப்பாராவ் தமிழில் தந்திருக்கிறார். உழைக்கும் வர்க்கமும் வாசகர்களும் வரவேற்று வாசிக்கவேண்டியப் பிரதி.

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • -10% சொற்க​ளைத் ​தேடும் இடையறாத பயணம் -0

    சொற்க​ளைத் ​தேடும் இடையறாத பயணம்

    0

    தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகப் பெரிதும் அறியப்பட்டு விருதுகளும் பெற்றுள்ள ச. சுப்பாராவ் அடிப்படையில் ஒரு புனைவெழுத்தாளர். அத்தோடு ஒரு ரம்மியமான பத்தி எழுத்தாளரும் கூட. அலட்டல் இல்லாத மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய அவரது பத்தி எழுத்துகளின் தொகுப்பு. ‘பொன்வால் நரிகளும்’ புறநானூற்றுப் பாடல்களும், பாகேஸ்ரீ ராகமும் ஆங்கில பல்ப் (றிuறீஜீ) எழுத்தாளர் இர்விங் வாலஸும், கோனார் நோட்சும் இன்ன பிறவும் என சூரியனுக்கு கீழேயுள்ள பலவற்றைக் குறித்தும் வாசிப்பு இன்பம் தரும் எழுத்து.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% காங்கிரீட் காடு-0

    காங்கிரீட் காடு

    0
    கான்கீரிட் காடு ஆங்கிலத்தில் THE JUNGLE உலக பேரிலக்கியங்களில் வைக்க தகுதி படைத்த செம்பனுவல் 20 நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் அமெரிக்காவின் சிகாகோ பகுதியிலுள்ள முதலாளித்துவ நிறுவனங்களை குறிப்பாக இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலையை குறியீடாய் கொண்டு சமுக அரசியல் சூழ்நிலையையும் அந்த சூழ்நிலையில் சிக்கி தவிக்கும் சாதாரண மக்களின் வாழ்க்கையையும் தங்களை உரிமைகளை சுதந்திரத்தையும் வாழ்க்கை அம்சங்களை பாதுகாத்து கொள்வதற்காக அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களை வெளி ச்சமிட்டு காட்டும் புதினம்.

    Original price was: ₹280.00.Current price is: ₹252.00.
    Add to cart
  • வாசிப்பு வசப்படும்-0

    வாசிப்பு வசப்படும்

    0

    புத்தக வாசிப்பு ஒரு கலை. எந்த ஒரு கலையையும் கற்க, அறிந்துகொள்ள நாம் செலவிட வேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் நமது நேரம், உடல்ரீதியான, மனரீதியான முயற்சி….. ஏராளமான ஆய்வுகளுக்குப் பிறகு வாசிப்பு நிபுணர்கள் பத்துச் சதவிகித விதியை உருவாக்கியிருக்கிறார்கள். எந்த ஒரு புத்தகத்தை எடுத்தாலும், தினமும் அதில் பத்து சதவிகிதம் படிப்பது என்று உறுதி ஏற்படுத்திக்கொள்வது…. வாசிப்பிற்கு நமது ஆழமான மனவிருப்பம் மிக முக்கியம். அதைவிட முக்கியம் நாம் எவ்வளவு சாப்பிட்டாலும், அம்மா இன்னும் கொஞ்சம் என்று எக்ஸ்ட்ரவாகக் கொஞ்சம் திணிப்பாளே அது போல இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் படிப்போம் என்ற ஆசை….

    20.00
    Add to cart
  • -10% america mamavin anukudil

    அமெரிக்க மாமாவின் அணுக்குடில்

    0

    இந்திய-அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தம் நாட்டில் இரு அணி சேர்க்கைகளை உருவாக்கியிருக்கிறது,இதை ஆதரிக்கும் ஒரு தரப்பினர் இது இந்திய வளர்ச்சியோடு பிரிக்க  முடியாது என்கிறார்கள்.எதிர்ப்பவர்கள் இந்த உடன்பாடு செயல்படத் தொடங்கினால் இந்தியா இதுவரை கட்டிகாத்து வந்த வெளியுறவுக்கொள்கை கடுமையாகப் பாதிப்படையும்,நமது ராணுவக் கொள்கையும் பலவீனமடையும்,அதைவிட இந்த உடன்பாட்டால் அணுசக்தி தொழில்நுட்பத்துறையில்,நமது சுயசார்புக் கொள்கை மூலம் இதுவரை நாம் அடைந்துள்ள முன்னேற்றம் கூட உண்மையில் பாதிப்படையும் என்று சரியாக வாதிடுவார்கள்.குறிப்பாக,நமது சொந்த முயற்சியில் வளர்த்துக்கொண்ட நமது அணுசக்தித் தொழில்நுட்பம் உலக அளவில் நமது நாட்டிற்கு பெரும் மதிப்பையும்,கவுரவத்தையும் பெற்றுத் தந்துள்ளது.இந்த கவுரவத்தையும் இழந்து விட்டுத்தான் இந்தியா-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்தப் போகிறோமா?

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% லைபாக்லை ஆன்ட்டி-0

    லைபாக்லை ஆன்ட்டி

    0

    …ஸ்வெட்டர் விற்பவர்களாக,மால்களில்,துரித உணவங்களில் காவலாளியாக,சமையல் கலைஞர்களாக,கட்டிடங்களில் கூலிவேலை செய்பவர்களாக நாம் அறிந்து வைத்திருக்கும் நமது சக இந்தியச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கை இந்தக் கதைகள்.கெளஹாத்தியின் காமாக்யா மாநிலத்தில் பழியிடப்பட்ட எருமைகளும்,சிரபுஞ்சியின் குளுமையும் மொழிபெயர்ப்பாளர் சுப்பாராவை துரத்திக் கொண்டிருப்பது போல்.இந்தக் கதைகளின் எளிமையும்,இனிமையும்,நெகிழ்ச்சியும்,சோகமும் படிப்பவர் தம்மை என்றைக்கும் துரத்தும்.

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • -10% வன புத்திரி-0

    வன புத்திரி

    0

    இந்த நாவலையும் இன்னும் கூர்மையாக்கி பிரளயன் போன்றோர் நெறியாளுகையில் நாடகமாக்கலாமே!இது என் வேண்டு கோளும் கூட.இந்நாவலில் உரையாடல்கள் தனித்துப் பளிச்சிடும் வகையில் எழுத்துப் பாணியும் கட்டமைப்பும் இருந்திருப்பின் வாசிப்பு சுகம் கூடும்.எல்லோரும் படிக்க வேண்டிய நூல் இது.சுப்பாராவுக்கு வாழ்த்துக்கள்.

    Original price was: ₹110.00.Current price is: ₹99.00.
    Add to cart
  • -50% இடது திருப்பம் எளிதல்ல-0

    இடது திருப்பம் எளிதல்ல

    0

    தெற்காசியாவின் சமகால வரலாறு குறித்த ஆய்வில் சர்வதேச அளவில் பெயர்பெற்ற கல்விப்புல ஆளுமையான விஜய் பிரசாத்2014பொதுத் தேர்தலுக்கு பின்னராக இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்து விவரிக்கும் முக்கியமான நூல். “ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை,ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுதுவதாகச் சொல்லலாம்”

    Original price was: ₹350.00.Current price is: ₹175.00.
    Add to cart
  • -10% இடையில் எத்தனை ஞாயிற்று கிழமைகள்-0

    இடையில் எத்தனை ஞாயிற்று கிழமைகள்

    0

    பரந்த வேறுபட்ட வாசிப்புடைய ச.சுப்பாராவ் ஆங்கில வெகுஜன நாவல்கள் மத்தியிலிருந்து தன் மனதைக் கவர்ந்த பல நூல்கள் குறித்து புத்தகம் பேசுது இதழில் சுவைபட எழுதிய தொடரின் தொகுப்பே இந்நூல்.

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -50% இந்தியாவின் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்-0

    இந்தியாவின் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

    0

    ஒரு நாட்டு மக்களின் அரசியல் கருத்துகள்,பொருளாதார எதார்த்தங்களால் உருவாக்கப்படுகின்றன எனும்போது இதுவரை வெளிவந்துள்ள இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறுகள் முழுமையானவை அல்ல என்றேபடுகிறது.இவ்வகையில் இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில்தான் தேசிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

    Original price was: ₹490.00.Current price is: ₹245.00.
    Add to cart
  • -11% வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்-0

    வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்

    0

    வால்மார்ட்டில் குறைந்த கூலிக்கு கொத்தடிமைகள் போல பணிபுரியும் ஊழியர்கள்,வால்மார்ட்டின் உயர்மட்ட அரசியல் பலம் காரணமாக வரி வசூலிப்பில் பாதிப்புக்கு உள்ளான உள்ளாட்சித் தலைவர்கள் ஆகியோரின் அனுபவங்களைத் தொகுத்து எழுதியுள்ளார்.வால் மார்ட்டின் வஞ்சகமான செயல்முறைகள் அம்பலமாகின்றன.

    Original price was: ₹75.00.Current price is: ₹67.00.
    Add to cart