• -10% Uyir Thanmaiyin Uraividame Marxsiam

    உயிர்த் தன்மையின் உறைவிடமே மார்க்சியம்

    0

    ச.லெனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர். “மார்க்சிஸ்ட்” தத்துவார்த்த மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மொழிபெயர்ப்பாளர். கட்டுரையாளர். தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பேச்சு. பேட்டி, கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். மார்க்சிய தத்துவார்த்த நிலையிலிருந்து கட்டுரைகளை எழுதி வருபவர்.

    Original price was: ₹120.00.Current price is: ₹108.00.
    Add to cart
  • -10% marx

    மார்க்ஸ் புரட்சியின் அரசியல்

    0

    மறைந்த அய்ஜாஸ் அகமது அவர்கள் ஒரு தலைசிறந்த மார்க்சிய அறிஞர். இன்றைய காலச் சூழலின் சவால்களை மார்க்சிய நோக்கில் புரிந்து கொள்ளவும், போராட்ட நடைமுறைகளை அமைத்திடவும் தொடர்ந்து வழிகாட்டி வந்த மார்க்சிய ஆசிரியர் அய்ஜாஸ் அகமது.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • N Sankaraiah Urai Petti Katturai

    என். சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்ட உரை – பேட்டி – கட்டுரை – ஆவணம்

    0

    ‘தோழர் சங்கரய்யா என்றாலே நம்பிக்கை பெருக்கெடுக்கும், நாளங்கள் முறுக்கேறும் தன் வாழ்நாளெல்லாம் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் உயர்வுக்காகவும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் அளப்பரிய தியாகங்களை செய்தவர்.

    130.00
    Add to cart
  • Magalir Thinam Kuriththu

    மகளிர் தினம் குறித்து

    0

    ‘மகளிர் தினம்’ என்கிற முதல் கட்டுரை ரஷ்ய சோஷலிச புரட்சிக்கு முன்பு (1913ல்) எழுதப்பட்டது. ‘சர்வதேச மகளிர் தினம்’ என்கிற இரண்டாவது கட்டுரை புரட்சிக்குப் பிறகு (1920ல்) எழுதப்பட்டதாகும்.

    25.00
    Add to cart