• -10% Bayangaravathi

    பயங்கரவாதி

    0

    மௌனிகளாய் இருப்போருக்காக மாத்திரமின்றி எங்கள் கதைகளை திரிப்போருக்கு எதிராயும் என் புனைவின் குரலைத் தருகிற இப் பயணம் துப்பாக்கியின் குழல்மீதுதான் நிகழ்கிறது எதிரில் துப்பாக்கி ஏந்திய இராணுவம் கண்காணிக்கும் தருணங்களில்தான் கிளிநொச்சி நகரப் பூங்காவிலிருந்து ‘பயங்கரவாதி’ கதையின் முதல் பக்கங்களை எழுதத் துவங்கினேன்.

    Original price was: ₹360.00.Current price is: ₹323.00.
    Add to cart