- -6%

சுழியம்
0Original price was: ₹250.00.₹235.00Current price is: ₹235.00.சில பரிசோதனை முயற்சிகளை துணிச்சலாக ஆசிரியர் மேற்கொண்டு இருக்கிறார். அதுவே, இப்புனைவின் பலமாகவும் பலவீனமாகவும் வாசகர்களால் கருதப்படலாம். நாவலின் ஒட்டுமொத்த உணர்வுக்கடத்தல் இதுதான் என்பதை சொல்லிவிடலாம்தான். ஆனால், அதற்குள்தான் நுண்ணிய சூட்சுமமாக வாசிப்பனுபவம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. நூல் விமரிசகர்கள் நாவலின் நிழலைக்கூட மேற்கோள் காட்டிவிடக்கூடாதபடிக்கு முன்னெச்சரிக்கையுடன் ‘சுழியம்’ வடிமைக்கப்பட்டிருக்கிறது.

