• Samikitta Solliputen

    சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்

    0

    அது ஒரு சின்னக் கிராமம். இருநூறு வீடுகள் இருக்கும். வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் உண்டு. எப்போதும் வறட்சி. வெடிப்புகளை பார்த்த நிலம் வெள்ளத்தைப் பார்த்ததேயில்லை. வறட்சி நிவாரணம் வெள்ளாமைக் காட்டுக்கு அவ்வப்போது கிடைக்கும்.

    20.00
    Add to cart