- -10%

வால்காவிலிருந்து கங்கை வரை
0Original price was: ₹450.00.₹405.00Current price is: ₹405.00.இந்நூலின் மூலம் ராகுல்ஜி மனிதகுல வரலாற்றையும், இந்திய வரலாற்றையும் அழியாத இலக்கியமாய் எழுதியிருக்கிறார். இந்தியாவில் ஆரிய வருகை, அதற்கு முன்பு இங்கு வாழ்ந்த மக்கள், அரசுகள், மதங்களின் தோற்றம், அது அரசின் கருவியான விதம் முதல் இந்திய விடுதலைப் போர் வரை அறிந்துகொள்ள விழையும் அனைவரும் வாசித்தே தீர வேண்டிய நூல் இது. இந்நூலைப் படிப்பதன் மூலம் வரலாற்றைக் குழப்பி வரும் இந்துத்துவவாதிகளின் சதிகளை முறியடிக்க முடியும்.

