- -10%

கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகள்
0Original price was: ₹240.00.₹216.00Current price is: ₹216.00.பேராசிரியர் மு. முருகேசன், இந்நூலின் வழியாக ஒட்டுமொத்த பார்வை மாற்றுத்திறனாளர்களின் பாடுகளை, வலியோடும் வேதனையோடும் சீற்றத்தோடும் சொல்லியிருக்கிறார். “நீங்கள் எங்களைக் கடுகளவும் புரிந்து கொள்ளவில்லை” என்பதுதான் இந்நூல் முழுவதிலும் அவர் நம்மிடம் நேருக்கு நேராகச் சொல்ல வரும் செய்தி.

