• abdulla Thatha

    அப்துல்லா தாத்தா சொன்ன புதிர்கதைகள்

    0

    இது பொழுது போக்குவதற்கான நூல். ஆம்! நீங்கள் படிக்கும் வழக்கமான நூல்கள் போல் அல்லாமல் இந்த நூலை வாசிக்கும் போது , உங்களுக்கு அருகில் நோட்டும் பென்சிலோ, பேனாவோ இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் படிக்கப்போவது புதிர்க்கதைகளை!

    120.00
    Add to cart
  • Thatha Sattai

    தாத்தா சட்டை

    0

    குட்டிக்குட்டி கதைகள். இந்நூலில் உள்ள கதைகளை எழுத்துக்கூட்டி வாசிக்கப்பழகும் வயதினர் கூட எளிமையாகப் படித்துவிட முடியும். இந்த நூலை வாசிக்கின்ற மாணவர்கள், ஒவ்வொரு கதையை படித்ததும் கொஞ்சம் யோசிப்பார்கள். திரும்பவும் அடுத்த கதையை வாசிப்பார்கள். சிறார் கதைகளின் ஊடாக உளவியல் நுட்பமாக பேசப்பட்டிருக்கும் இக்கதைகள் மீண்டும் மீண்டும் படித்தாலும் மகிழ்வை ஏற்படுத்துபவை.

    40.00
    Add to cart
  • -10% Anbana Pettrore Some may even think that they have learned everything about child rearing. Child rearing is an art, even a science! That’s an important theme that needs to be talked about.

    அன்பானே பெற்றோரே..!

    1

    அன்பானே பெற்றோரே..! (Anbana Pettrore) குழந்தை வளர்ப்பைப் பற்றி எல்லாமா படிச்சு தெரிஞ்சிக்கணும் என்று கூட சிலர் நினைக்கலாம். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை, அறிவியலும் கூட! அது பேசப்பட வேண்டியதொரு முக்கியமான கருப்பொருள் தான்.

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • -10% (Manthirasiripu)In the world of Tamil children's literature, this is a slightly innovative endeavor. The main characters in some of the popular novels

    மந்திரச்சந்திப்பு

    0

    (Manthirasiripu)தமிழ் சிறார் இலக்கிய உலகில் இது, கொஞ்சம் புதுமையான முயற்சி. ஏற்கெனவே வெளியான பிரபலமான சில சிறார் நாவல்களில் இருக்கும் முக்கியமான கதாபாத்திரங்கள் ஒன்றாக சந்திக்கின்றன.

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • -11% ஆமை காட்டிய அற்புத உலகம்-0

    ஆமை காட்டிய அற்புத உலகம்

    0

    கவிதைகள், சிறுகதைகள், நாவல், பத்திரிக்கை செயல்பாடுகள், சிறப்புக் குழந்தைகள் குறித்தான நூல்கள், ஆகிய தன் படைப்பு அனுபவங்களை எல்லாம் ஒரு தூரிகையின் இழைகளாகக் கொண்டு இந்த சிறார் நாவலை தீட்டியிருக்கிறார் யெஸ். பாலபாரதி. குழந்தைமையை ஆராதிக்கும் பேருவகையிலிருந்து, களிப்பூட்டிக் கற்பிக்கும் கனிவிலிருந்து உருவாகியிருப்பது இது. இயற்கையின் இயல்போடு சிறார் மனதை இசையவைக்கிற முயற்சி. ஆமையுடன் ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று காரணங்களை கதையாய் கூறி கரை சேர்க்கும் கலையாகியிருக்கிறது இந்தப் படைப்பு. சிறார் படைப்பாளியாக முகிழ்த்திருக்கும் பாலபாரதியின் வருகை முக்கியமானது.சிறார் இலக்கிய தளத்தில் அவரால் அரியன நிகழும் என்பதை நான் உறுதியுடன் அறிகிறேன். வருக பாலபாரதி! யூமா வாசுகி

    Original price was: ₹65.00.Current price is: ₹58.00.
    Add to cart