• sivappuk kili

    சிவப்புக் கிளி

    0

    ” என்னவென்று தெரியவில்லை. என்னை அச்சம் பீடிக்கத் தொடங்கியது. நான் பிறந்து வளர்ந்த என் ஊர் எனக்கு நரகத்தைப்போலக் காணப்பட்டது. அங்கிருந்து ஓடித் தப்பிவிட வேண்டும் என்று தோன்றியது. நேராக காரின் அருகே ஓடிச் சென்று கிளிகளையெல்லாம் கூவி விரட்டிவிட்டு காருக்குள் அமர்ந்தேன். ஒரே ஒரு சிவப்புக் கிளி என் கண்ணில் பட்டால்கூட என் தலை வெடித்துவிடும் என்று எனக்குத் தோன்றியது…”

    40.00
    Add to cart