எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் (Adhi Valliappan) இதழியல் துறையில் நீண்ட காலமாகப் பணியாற்றுகிறார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், சிறார் இலக்கியம் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியும், குழந்தைகளுக்காகவும், நேரடியாகவும் மொழிபெயர்ப்பாகவும் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இதழாளர், எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், சுற்றுச்சூழல் / சிறார் செயற்பாட்டாளர். சொந்த ஊர் திருச்சி. தற்போது 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசித்து வருகிறார். இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ் பிரிவு ஆசிரியர். தினமணி, தினகரன், இந்தியா டுடே, ஃபெமினா ஆகிய செய்தித்தாள்கள் – இதழ்களில் செய்தியாளர், உதவி ஆசிரியர், இதழ் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.
20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல், குழந்தைகள் சார்ந்து வெகுஜன இதழ்கள், துறை சார்ந்த இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.
எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Adhi Valliappan Books in Tamil at Low Price – www.thamizhbooks.com
சர்வாதிகாரி சார்லி சாப்ளின்
0₹30.00புதியதோர் உலகத்துக்காகப் போராடுவோம். அந்த உலகம், நாகரிகமானதாக இருக்கும்! அனைத்து மனிதர்களுக்கும் அது வேலைகளைத் தரும்! இளையோருக்கு எதிர்காலத்தைத் தரும்! முதியவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும்! இவற்றை எல்லாம் தருவோம் என்றுதான் அவர்களும் வாக்குறுதி அளித்தார்கள், அதிகாரத்தையும் பிடித்துக்கொண்டார்கள். மனிதத்தன்மை அற்றவர்கள் அவர்கள். பொய்யர்கள். தங்கள் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. எக்காலத்திலும் நிறைவேற்றப்போவதுமில்லை!
பேனா பிடித்த பிஞ்சுக் கைகள்
0₹150.00எழுத்தாளர் என்றால் ரொம்பப் பெரியவராக இருப்பார், நிறைய வாசித்திருப்பார் என்று நாமே கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால், உங்களைப் போன்று சின்ன வயதில் எழுதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள், தெரியுமா? அப்படிப் புகழ்பெற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், சிறுமி ஆன் ஃபிராங்க், இன்னொருவர், மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.
அக்னிக்குஞ்சுகள் மேதைகளின் இளமைக் காலம்
0₹150.00நாமெல்லாம் ஜாலியா பாடி, சந்தோஷமா இருக்கிறதுக்கு அழகான தமிழ் பாடல்களை எழுதினவர் ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா. குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள், பொது அறிவுத் தகவல்கள், அறிவியல், வரலாறு உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் எழுதினவர் வாண்டுமாமா.
நீங்களும் பாடலாமே
0₹60.00அணிலே அணிலே ஒடிவா. அழகு அணிலே ஒடிவா.
கொய்யா மரம் ஏறிவா. குண்டுப் பழம் கொண்டுவா.
பாதிப் பழம் உன்னிடம்;
பாதிப் பழம் என்னிடம்;
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.- -10%
வேடிக்கையா பாடுவோம் வாங்க!
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.1.கொண்டு வா!
காக்கா காக்கா
கண்ணுக்கு மை கொண்டு வா!
குருவி குருவி
கொண்டைக்கு பூ கொண்டு வா!
கொக்கே கொக்கே
குழந்தைக்கு தேன் கொண்டு வா!
கிளியே கிளியே
கிண்ணத்தில் பால் கொண்டு வா! - -10%
பிள்ளைக் கவி அமுது!
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்து வா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. வரைவோம் விளையாடுவோம்
0₹40.00உங்களில் பலருக்கு வரையப் பிடிக்கும், பொம்மை செய்யப் பிடிக்கும், அவற்றை எல்லாம் ரொம்ப எளிதாகச் செய்யலாம். அறிவியல் செயல்பாட்டாளர் அரவிந்த் குப்தாவின் நூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான எளிய செயல்பாடுகளின் தொகுப்பு.
- -10%
இது உனக்குத் தெரியுமா?
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.வணக்கம் குழந்தைகளே, நான் தான் புத்தகப்புழு, என்னடா இது, புழு பேசுமான்னு பாக்குறீங்களா? நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன் அதுல நான் தெரிஞ்சுகிட்ட விஷயங்களை உங்கள்ட்ட சொல்லப்போறேன்.
எல்லாரும் கொண்டாடுவோம்
0₹60.00முக்கோணம் போல் மூன்று கரும்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. பக்கத்தில் அடுப்பு அதில் பொங்கள் பானை இருந்தது.அதன் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டப்பட்டிருந்தது. பானைமீது அரிசி மாவால் கோலம் போட்டிருந்தார்கள்.
வானத்தில் பறக்கலாம் வா!
0₹90.00சின்னக் குழந்தைகள் விளையாட்டாக மொழியைக் கற்கவும் மகிழ்ச்சியாக புதிய விஷயங்களை அறிந்துகொள்ளவும் பாடல்கள் உதவும். அந்த வகையில் இந்தக் காலக் குழந்தைகளுக்கு ஏற்ற பாடல்களை எழுதிவரும் ராணி குணசீலி, குருங்குளம் முத்துராஜா எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இருவருமே பள்ளி ஆசிரியர்கள் என்பதால் குழந்தைகளின் இயல்பைப் புரிந்துகொண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
- -10%
- -10%
உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி
0₹30.00சாலிம் அலியின் உண்மையான பங்களிப்பு இதுபோன்ற தவறான சித்தரிப்புகளால் சிதைக்கப்படுகிறது. சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியப் பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும்.
காலநிலை மாற்றம்: செய் அல்லது செத்துமடி
0₹45.00Climate Change என்பது காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றம் என இரண்டு வகையில் தமிழில் வழங்கப்படுகிறது. புரிதலின் பொருட்டு இந்த நூலில் பருவநிலை மாற்றம் என்கிற
சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.விடைபெறும் கரோனாவும் திசைதிருப்பும் போலி மருத்துவமும்
0₹45.00கரோனா பெருந்தொற்று ஒ ரு பு ற ம் மனிதகுலத்தை ஆட்டிப்படைத்து வந்த நேரத்தில், அதற்கு இணையாகப் போலிச் செய்திகளும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களும் வந்து
கொட் டிக் கொண்டே இருந்தன.- -10%
வாவுப் பறவை
0Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.இந்நூல் வௌவால்கள் குறித்த கற்பிதங்களைத் தகர்த்து அறிவியல் உண்மைகளைப் பேசுகிறது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் வௌவால்கள் பற்றிய குறிப்புகள் தொடங்கி, அவற்றின் உடலமைப்புகள், வகைகள், இனப்பெருக்கம் என அவற்றின் முழு வாழ்க்கைமுறையையும் சொல்லித்தருகிறது.
வௌவால்களைப் பற்றி வியப்பூட்டும் ஏராளமான செய்திகள் இந்த நூலில் உள்ளன.
பரிசோதனை செய்து பார்ப்போமா?
0₹45.00பரிசோதனை செய்து பார்ப்போமா?(parisothanai seithu parpom ah?)அறிவியல் அறிதலுக்கும் பரிசோதனைகள் மூலமாகஅறிவியலைப் புரிந்து கொள்வதற்கும் எல்லையே இல்லை .
- -10%
தமிழர்களின் ஆதி நிலம்
0Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.(Adhi Thamizhargal)‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்?