- -10%
தெரிந்த கேள்வி தெரியாத அறிவியல்
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.இருட்டைக் கண்டு ஏன் நாம் பயப்படுகிறோம்? விண்வெளியில் தூங்க முடியுமா? கொசுக்களுக்கு ரத்தப் பிரிவு உண்டா? மண்வாசனை எங்கிருந்து வருகிறது? வெயில் ஏன் நம்மை சோர்வடைய வைக்கிறது?
-இது போன்று நமக்கு அடிக்கடித் தோன்றும் 45 கேள்விகளுக்குப் பின்னணியில் உள்ள அறிவியல் விடைகளைத் தருகிறது இந்தப் புத்தகம்.
- -10%
ரசம் + ரசவாதம் = வேதியியல்
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.வேதியியல் துறையின் அஸ்திவாரம், சாதாரண மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. உணவு உற்பத்தி, மூலிகை மருத்துவம் போன்றவற்றின் மூலமாகத் தொடங்கிய வேதியியல், மற்ற துறைகளிலும் தாக்கம் செலுத்தி மனித வாழ்வை செழுமைப்படுத்தியது. இந்த நிலையில் காரீயத்தைத் தங்கமாக மாற்ற முயற்சித்த இஸ்லாமிய ரசவாதிகளை, அறிவியலின் வரலாறு குறைத்து மதிப்பிடும் போக்கை பரவலாகக் காண முடிகிறது. ஆனால், வீட்டு அடுக்களையும் ரசவாதிகளின் ஆய்வகங்களும்தான் நவீன வேதியியல் வளர்ச்சிக்கு வித்திட்ட முதல் ஆய்வுக்கூடங்கள் என்பதை மறுக்க முடியாது.
- -10%
மனிதர்க்குத் தோழனடி
0Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.இயற்கையுடன் நாம் கொண்டிருந்த நெருக்கம், முற்றிலும் துண்டிக்கப்பட்டது போலாகிவிட்டது. காக்கைக் குருவிகள் தொடங்கி மண்புழுக்கள்வரை எல்லாமே அந்நியமாகிவிட்டன. இந்தப் பின்னணியில் ஆச்சரியங்கள் நிரம்பிய உயிரினங்களின் உலகைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான எளிய முயற்சிகளைப் பேசுகிறது இந்த நூல்.