• -6% flash card

    FLASH CARDS

    0
    Original price was: ₹400.00.Current price is: ₹375.00.
    Add to cart
  • -10% Knots are varied (Mudichigal Palavidham) -soul k. RaviPrice: 70 / -Author: Atma K. Ravi. Knots are varied (Mudichigal Palavidham).

    முடிச்சுகள் பலவிதம்

    0

    மனிதகுல வரலாற்றில் பலவிதத் தேவைகளிலொன்று ‘முடிச்சு’ என்ற வியப்புதானே! ஆம். அன்றாட வாழ்வில் நம்மிடையே ‘கட்டுண்டு’ இருப்பது முடிச்சுகளும் தான்!

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • (Nilamum Uyirgalum)Shrubs do not appear in a day. We have destroyed nature and turned it into a city and we are beginning to enjoy its benefits.

    நிலமும் உயிர்களும்

    0

    (Nilamum Uyirgalum)Shrubs do not appear in a day. We have destroyed nature and turned it into a city and we are beginning to enjoy its benefits.

    20.00
    Add to cart
  • (Thanneer yen eeramaga ullathu) Why is the water wet? .The argument against water being wet is that water makes things wet, but it is not wet.

    தண்ணீர் ஏன் ஈரமாக உள்ளது?

    0

    (Thanneer yen eeramaga ullathu) Why is the water wet? .The argument against water being wet is that water makes things wet, but it is not wet.

    60.00
    Add to cart
  • -10% Bird, Animal Behaviors-Soul Q. NightPrice: 70 / -Author: Atma K. Night ( Paravaivilangugal nadathaigal ) .Bird, Animal Behaviors

    பறவை, விலங்குகளின் நடத்தைகள்

    0

    Bird, Animal Behaviors-Soul Q. NightPrice: 70 / -Author: Atma K. Night ( Paravaivilangugal nadathaigal ) .Bird, Animal Behaviors

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • The story of the money (Panam vandha kadhai)- Atma.K.IraviPrice: 25 / -Author: Atma.K.Iravi . The story of the money (Panam vandha kadhai)
  • -10% தகவல் களஞ்சியம்-0

    தகவல் களஞ்சியம்

    0

    முழுநேர அறிவியல் ஓவியர் எழுத்தாளர் அவரது அனைத்து நூல்களிலும் அவரது வரைபடங்கள் நிரம்பியுள்ளன. அறிவியல் ஓவியப் புதினங்கள் பல (Science & graphical Novels)வெளியாகியுள்ளன. அறிவியல் களஞ்சியம் 1.2 மற்றும் அறிவியல் அகராதி போன்றவையும் இவரின் படைப்புகள்

    Original price was: ₹120.00.Current price is: ₹108.00.
    Add to cart
  • அடங்காத மான்-0

    அடங்காத மான்

    0

    ஒரு தாய் மானின் சொல்லுக்கு அடங்காத ஓர் இளம் மான் அடைந்த துயரத்தை இந்த படக்கதை விளக்குகிறது.

    45.00
    Add to cart
  • உயிர்களும் தப்பிப் பிழைத்தலும்-0

    உயிர்களும் தப்பிப் பிழைத்தலும்

    0

    வானத்தில் சிறகடிக்கும் பறவைகளை நாம் பார்த்து மகிழ்கின்றோம். ஆனால் அச்சிறு பறவை எதிரிகளிடமிருந்து உயிர் தப்பித்துக்கூட அந்நேரம் பறந்து.’ஓடிக் கொண்டிருக்கலாம். அல்லது தனது குஞ்சுகளுக்கு இரைதேடி அலையலாம். இது போன்ற வாழ்வியல் முறையில் சிறு உயிர்களும் உயிர் பிழைக்கப் போராட வேண்டியுள்ளது. இதைப் பற்றிய சிறு கட்டுரைகளை இந்நூலில் படித்தறியலாம்.

    25.00
    Add to cart
  • சிறு உயிரிகளின் வாழ்முறை-0

    சிறு உயிரிகளின் வாழ்முறை

    0

    தரையில் முட்டையிடும் பறவைகளிலொன்று மீன் கொத்திப் பறவையாகும். மோஸ் புல்லினிடையே முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கிறது. இறந்துபோன உடல்களை, கழிவுகளை நம் ஊர் காகம் உண்ணுவதைப் போல Pied wagtaild என்னும் பறவை மேலை நாடுகளில் கழிவுகளைத் தேடி உண¢ணுகிறது. இதைப் போன்ற சிறு உயிரிகளின் வாழ்வியலை இந¢நூலில் படித்தறியலாம்.

    25.00
    Add to cart
  • செவிலியர்களின் தாய் ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல் (1820---------1910)-0

    செவிலியர்களின் தாய்

    0

    ஐரோப்பாவில் பேரரசி விக்டோரியா வாழ்ந்த காலத்தில் புளோரன்ஸ் வாழ்ந்தவர். பேரரசி மட்டுமில்லாமலிருந்தால் புளோரன்சே அகில உலகப் புகழ் பெற்ற பெண்மணியாக இருந்திருப்பார்! ஏனெனில் பேரரசியைப் போல பணவளம் கொண்ட பின்னணியில் பிறந்தவர் புளோரன்ஸ். அவர்தான் செல்வ வாழ்க்கையைத் துறந்துவிட்டு சீழும் புண்ணும் கொண்ட நோயாளிகளுக்கு செவிலித்தாயாக சேவை புரிந்தார். அதனாலேயே அவர் செவிலித்தாய்களுக்கு எல்லாம் தாயாக சிறப்புற்றார். அவரின் வாழ்க்கையை சுருக்கமாக இந்நூல் தருகிறது.

    45.00
    Add to cart
  • -10% அறிவியல் களஞ்சியம்365-365-0

    அறிவியல் களஞ்சியம் 365-365

    0

    நாம் அன்றாடம் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக செல்போன்,டி.வி,கல்மாரிமழை என்று தொடர்ந்து சொல்லலாம்.இந்த அறிவியல் உபகரணங்கள் எப்படி செயல்படுகின்றன என்று ஒருநாளைக்கு ஒரு தகவல் அறிந்துகொள்ளும் முயற்சியில் எளிய முறையுடன்365படங்களுடன் விளக்குகிறது இந்நூல்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலதரப்பினருக்கும் ஏற்ற நூல்.

    Original price was: ₹330.00.Current price is: ₹297.00.
    Add to cart
  • -11% மகா அலக்ஸாண்டர்-0

    மகா அலக்ஸாண்டர்

    0

    நமது வரலாறு பாடபுத்தகத்தில் இடம் பெறாத அவனது மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை புத்தகம் கவனமுடன் பதிவு செய்கிறது.ஒரு வரலாற்றுப் புத்தகத்தின் கடமை அதை விட வேறொன்றும் இல்லை.மாமன்னர்கள் என்போர் வெறும் மனிதர்கள்தான்.சாதாரண மனநிலையும் பலவீனங்களும் அவர்களுக்கும் உண்டு.தவறுகளும் ஏமாற்றங்களும் அவர்களுக்கும் நடக்கின்றன அவர்களை மகா ஆக்கியது மக்களே என்பதையும் வரலாற்றை தனிமனிதர்கள் நடத்துகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள இதுபோன்ற நிறைய முயற்சிகள் தமிழில் தேவை.

    Original price was: ₹95.00.Current price is: ₹85.00.
    Add to cart
  • -9% நானோ யுகம்-0

    நானோ யுகம்

    0

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அணுக்களுக்குள்ளே ஆராயப் புகுந்து மனிதன் தற்போது அடைந்துள்ள நிலையே நானோயுகம்.சாத்தியமில்லாத பல விஷயங்களை சாத்தியமாக்க போகும் இந்த நானோ யுகப் புரட்சியைப் பற்றி விளக்குகிறது இந்நூல்.

    Original price was: ₹55.00.Current price is: ₹50.00.
    Add to cart
  • -10% அறிவியல் களஞ்சியம்2-0

    அறிவியல் களஞ்சியம்2

    0

    ஏன்?எதற்கு?எப்படி?என்கிற கேள்விகள் நம் வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே துவங்குகின்றன.இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்நூலின் வாயிலாக நாம் தகவல்களை தெரிந்து கொள்ளும்போது அது ஆச்சரியத்துடன் நமக்கு மெல்லிய அதிர்ச்சியையும் அளிக்கிறது.

    Original price was: ₹260.00.Current price is: ₹234.00.
    Add to cart