- -10%
மலாலா கரும்பலைகை யுத்தம்
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.…இது மத அடிப்படைவாத யுத்தத்திற்கு எதிராக தொடங்கும் கரும்பலகை யுத்தம். கல்வி என்னும் விடுதலைக் கருவியின் உண்மைத்தன்மையை நிரூபணம் செய்யும் புத்தகம் என்றும் சொல்லலாம். இது மலாலாவின் கதை மட்டுமல்ல உலகம் முழுவதும் மத அடிப்படைவாத தீவிர சட்டங்களுக்கு எதிராக தங்களது கல்வி உரிமை கோரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கதை. இந்தக் குழந்தைகளின் கையிலிருந்து புடுங்கப்பட்ட புத்தகங்களும் அன்றாட உணவுமே அடிப்படைவாதிகளின் கையில் இருக்கும் ஆயுதங்கள். .
- Sale!
டார்வின் நாடகம்
0₹25.00மனிதன் கடவுளின் சிருஷ்டி என்பர் பலர்.ஆனால் பல அறிஞர்கள் இயற்கைச் சக்திகளின் வளர்ச்சிதான் மனித உருவம் என்றும் இதில் கடவுளின் கைவேலை ஒன்றும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் சார்லஸ் ராபர்ட் டார்வின் என்பார்-தான் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன் வைத்து இப்பரப்பில் நிலவி வந்த யூகங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார்.
- -10%
இடையில் ஓடும் நதி
0Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.மலையக கென்ய மண்ணின் சந்த்தியினரை அடக்கி ஆளும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் போக்கையும் பிரித்தாளும் சூழ்ச்சியின் திட்டமிட்ட அரசியல் பின்னணியையும் வலியுடன் பேசும் கூகி வா தியாங்கோவின் இந்நாவல்.
- Sale!
மைக்கல் பாரடே
0₹25.00இந்நூலில் மின்காந்த தூண்டல் விதியின் அரிய கண்டுபிடிப்பைக் கண்டறிந்த விஞ்ஞானியின் வாழ்க்கை நாடக வடிவில் விரிகிறது.இந்த புத்தகம் மின்காந்த தூண்டல் விதியை கண்டுபிடித்த விஞ்ஞானியின் வாழ்க்கையை எடுத்துரைக்கிறது.
- -10%
உலகக் கல்வியாளர்கள்
0Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.கல்வியியலில் இயங்குபவர்கள், ஆசிரியர்கள் என பலரும் வாசிக்க வேண்டிய ஒன்றாக இந்நூல் இருப்பதே இதன் சிறப்பு.மானுட விடுதலையை எல்லாவித ஒடுக்குமுறைகளை எதிர்த்து விடுதலை காண வழி காண்பதே கல்வியின் பயன் என முழங்கி செயல் புரிந்த பாவ்லோ பிரையரே முதலாக உலகின் பல கல்வியாளர்கள் குறித்த எளிய அறிமுகம்.
- -10%
வரலாற்றில் மொழிகள்
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.சீனம், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹிப்ரு மற்றும் பாரசீக மொழிகள் உயர்செம்மொழிகள். இவை அனைத்தின் மொழி, மற்றும் இலக்கியம், வரலாறுகளைத் தொகுத்து தமிழ்மொழியை அவற்றோடு ஒப்பிட்டு ஒரு புதிய முயற்சிக்கு வரலாற்றில் மொழிகள் (varalatril mozhigal) நூலில் வித்திட்டிருக்கிறார் இரா.நடராசன் (Ayesha Natarasan)
- Sale!
ஜியாமெட்ரி பாக்ஸ்
0₹30.00பாகைமானி, காம்பஸ், குட்டி ஸ்கேல், எதற்கு என்றே தெரியாமல் காம்பஸ் போலவே இருக்கும் ஒரு கருவி என அந்த ஜியோமெட்ரிக் பாக்ஸ் எப்படி வந்தது…?! பள்ளியில் படிக்கையில் அந்த ஜியோமெட்ரிக் பாக்ஸ் தான் எவ்வளவு முக்கியமாக இருந்தது..!
- Sale!
உலகை மாற்றிய சமன்பாடுகள்
0₹70.00உலகை மாற்றிய சம்பவங்கள் போலவே உலகை மாற்றிய சமன்பாடுகளும் இருக்கின்றன. பித்தாகரஸ் தேற்ற சமன்பாடு தொடங்கி நியூட்டனின் ஈர்ப்பு விசை, வெப்ப முடுக்கவியலின் இரண்டாம் விதி, மாக்ஸ்வெலின் மின் காந்தவியல், யுலர், நேவியர் ஸ்டோக்ஸ் மற்றும் கணித உலகை புரட்டிப் போட்ட முக்கியமான சமன்பாடுகள் குறித்து அறிய இந்நூல் நிச்சயம் உதவும்