Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
எழுத்தாளர் & மருத்துவர் சு.அனுரத்னா (Dr. S.Anurathna) – ஓர் அறிமுகம்

மருத்துவர் சு.அனுரத்னா, பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றும் ஓர் அர்ப்பணிப்புள்ள சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர் ஆவர். மருத்துவத்தை வெறும் சிகிச்சையாக மட்டும் சுருக்காமல் சமூகவியலோடு இணைத்துப் பார்க்கும் இவர், விளிம்புநிலை மக்களின் வலிகளை ஆழமாகப் பதிவு செய்யும் “மஞ்சள் மரணங்கள் – 2023, மஞ்சள் மரணங்கள் – 2024, மஞ்சள் மரணங்கள் – 2025” என்ற முக்கிய மூன்று நூல்களை எழுதியுள்ளார்.
கையால் மலம் அள்ளும் முறை ஒழிப்பு நடவடிக்கைக் குழுவின் மாநிலத் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவருடைய ஈடு இணையற்ற மருத்துவ மற்றும் சமூகச் சேவைகளுக்காக, தமிழக அரசின் ‘சிறந்த மருத்துவர்’ விருது உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.
©2026 - Thamizhbooks.com