• -10% Vayiru Ara thaaimulai Unna Kuzhavi copy

    வயிறு ஆரத் தாய்முலை உண்ணாக் குழவி…

    0

    சங்க இலக்கியக் கவிதைகளின் நயங்களையும், பொருளையும் இனிய, எளிய நடையில் தொடர்ந்து முகநூலில் எழுதி வந்தவர் சு.பொ.அகத்தியலிங்கம். இன்றைய புதிய தலைமுறை இளம் வாசகர்கள் படித்துச் சுவைக்க ஏற்ற 25 குறுங்கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலில் தந்திருக்கிறார். வயிறாரத் தாய் முலை உண்ணாத குழந்தையாய்த் தமிழ்ச் சமூகம் வாடிப் போய் விடக்கூடாது என்பதே இவரின் நோக்கம்.

    Original price was: ₹120.00.Current price is: ₹108.00.
    Add to cart
  • -50% miuthumai

    முதுமை சாபமா? வரமா?

    0

    இப்போது முதியோர் குறித்து விதவிதமான செய்திகளை ஒவ்வொரு நாளும் வாசித்துக் கொண்டே இருக்கிறோம். முதியோர் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாகும் கால கட்டமாகிறதா இன்றைய காலக்கட்டம்?

    Original price was: ₹50.00.Current price is: ₹25.00.
    Add to cart
  • -50% AFGHAN VARALAARUM AMERICA VALLOORUM

    ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்

    0

    “யுத்தம்–பஞ்சம்–நோய்–தொழுகை” என்கிற நான்கிற்குள் பந்தாடப்படும் ஆப்கன் மக்களின் அழுகுரல் எப்போது ஓயும்? தன்னைத்தானே ரட்சகனாய் அறிவித்துக்கொண்ட அமெரிக்கா தற்போது ஆப்கன் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடுவது ஏன்? இதுவும் அவர்களின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தானா? பெருமளவு இரத்தம் சிந்தாத மாற்றம் என மேற்கத்திய ஊடகங்கள் முழங்குவது ஏன்? இடையில் என்ன நடந்தது?

    Original price was: ₹130.00.Current price is: ₹65.00.
    Add to cart
  • -10% Viduthalai Thazhumbukal

    விடுதலைத் தழும்புகள்

    0

    விடுதலைப் போராட்டம் ஆயிரமாயிரம் வீரர்களை ஈன்றெடுத்தது. அவர்தம் சொல்லொண்ணாத் தியாகங்களையும், அசைக்க முடியாத நெஞ்சுறுதியையும் உணர்ந்து, வாய் வழியே வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு வழங்கி வந்த தலைமுறை இன்று மறைந்து விட்டது.

    Original price was: ₹545.00.Current price is: ₹490.00.
    Add to cart
  • -10% The terms socialism and communism (Kanavilrunthu Ariviyalai Socialism) were not coined by Marx and Fedrick Engels. He explains it in his usual simple Tamil.

    கனவிலிருந்து அறிவியலாய் சோஷலிசம்

    0

    (Kanavilrunthu Ariviyalai Socialism)சோசலிசம், கம்யூனிசம் என்ற பதங்கள் மார்க்சும் எங்கல்சும் உருவாக்கியவை அல்ல. மானுட சமூகத்தின் சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்குமான தாகமும், கனவும் மார்க்சுக்கும் எங்கல்சுக்கும் பல காலம் முன்பே உருவானவையே.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • Ariviyal parvai endral enna? Science ,This book creates a new view of Science and technology. This mainly arounds with science.
  • -50% Revolutionary River (Puratchi Perunadhi) - Su. அகத்தியலிங்கம் Price: 150 / -Author: S.P. அகத்தியலிங்கம் Puratchi Perunadhi

    புரட்சிப் பெருநதி

    0
    Original price was: ₹150.00.Current price is: ₹75.00.
    Add to cart
  • -10% மார்க்சியம் என்றால் என்ன?-0

    மார்க்சியம் என்றால் என்ன?-சு.பொ.அகத்தியலிங்கம்

    0

    வர்க்கம் என்பது முக்கியமானதல்ல என்றும், வர்க்கப் போராட்டம் என்பது டைனோசர்களின் தீவனம் என்றெல்லாம் முதலாளித்துவம் எவ்வளவு கூச்சல் போட்ட போதிலும் ’வர்க்கப் போராட்டம்’ என்பதை நம் பதாகையில் பொறிக்காமல் விடிவு வராது.

    Original price was: ₹120.00.Current price is: ₹108.00.
    Add to cart
  • -10% சும்மா கிடந்த சொல்லை எடுத்து... என்றும் நம்மோடு பட்டுக்கோட்டை-0

    சும்மா கிடந்த சொல்லை எடுத்து…

    0

    கவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழுதும் போது கிடைக்காது; எனினும் அந்தத் திரைப்பட உலகிலும் கொள்கை முழக்கமிட்டவன் பட்டுக்கோட்டையன்றோ! “பாதகம் செய்பவரைப் பாட்டாலே உமிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்’’ …என பாரதியைக் கவிதையால் போற்றியவன்; தனக்கும் அதே வரிகள் பொருந்திட வாழ்ந்தான் பட்டுக்கோட்டை என்பதுதான் சிறப்பு…

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • நாத்திகம்vsஆத்திகம்-0

    நாத்திகம்vsஆத்திகம்

    0

    *நம்பிகையைக் காயப்படுத்தலாமா? *இப்போது எங்கே குரங்கிலிருந்து மனித தோன்றுகிறான்? *விளக்கு பூஜையும் தியாக ஜோதியும் ஒன்றா? *மனதைப் பக்குவப் படுத்துகிறதா ஆன்மீகம்? *எதிர்மறையாய் பேசுவதுதான் பகுத்தறிவா?

    25.00
    Add to cart
  • -10% சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை-0

    சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை

    0

    சு.பொ.அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர்,எழுத்தாளர். ‘சாதியம்:வேர்கள்-விளைவுகள் சவால்கள்’, ‘விடுதலைத் தழும்புகள்’ உள்ளிட்ட16நூல்களின் ஆசிரியர்.தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர்.தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும்,மார்க்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர். “ஏன் சேவுக்கு மட்டும் இப்படி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் பழக்கம் உள்ளது?அவன் எந்த அளவு கேவலப்படுத்தப் படுகிறானோ,சூழ்ச்சிகளில் சிக்கவைக்கப்படுகிறானோ,ஏமாற்றப்படுகிறானோ அந்த அளவு அவன் மீண்டும் வருகிறான்.

    Original price was: ₹120.00.Current price is: ₹108.00.
    Add to cart
  • சிந்தனை சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்-0

    சிந்தனை சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்

    0

    தொழிலாளி வர்க்கத்திற்கு,என் கடமையைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன்.உங்கள் இடையே இருந்து,நீங்களும் உங்களுடன் ஒருயிராக,உங்களின் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும்,மற்றெதை நான் விரும்ப முடியும்–சிங்காரவேலர்.

    20.00
    Add to cart
  • -10% சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்-0

    சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்

    0

    “எனக்கொரு பெரும் கனவு இருக்கிறது. சாதி என்றால் என்னவென்றே தெரியாத சமுதாயம் நாளை மலர வேண்டும். தொல்லியலாளர்கள் ஆய்வில் மட்டுமே ‘சாதி’ என்ற சொல் இடம் பெற வேண்டும். அப்போதும் சாதி என்பதற்கான பொருளைப் புரியாமல் அகராதிகளை வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் சலிக்க வேண்டும். சாதியின் கோரமுகத்தை ஆய்ந்து அறியும்போது கோபத்தோடும் குமட்டலோடும் சாதியில் சரணடைந்த இன்றையத் தலைமுறைமீது காறி உமிழ வேண்டும். அந்த நாட்களுக்காக நெடும்பயணம் போவோர்களுக்காக…”

     

    Original price was: ₹120.00.Current price is: ₹108.00.
    Add to cart
  • குடும்பத்தில் கூட்டாட்சி-0

    குடும்பத்தில் கூட்டாட்சி

    0

    மணமகனுக்கும் மணமகளுக்கும் ஒருவரையொருவர்பிடித்திருக்கிறதா-மனப்பூர்வமாக சம்மதிக்கிறார்களா என்பதுதான் திருமணத்தில் முதல் நிபந்தனையாக்கப்பட வேண்டும்.சாதி,மதம்,கவுரவம்,அந்தஸ்து எதுவும் எந்தவகையிலும் குறுக்கே நிற்கக்கூடாது.நகை,ரொக்கம்,பொருட்கள்,சீதனம் என எந்த ரூபத்திலும் வரதட்சணை வாங்காமல் இருப்பதே சுயமரியாதை திருமணத்தின் அடுத்த நிபந்தனையாக இருக்க வேண்டும்.

    30.00
    Add to cart