உதயசங்கர் (Udhayasankar) - தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியை பூர்விகமாக கொண்டவர். சிறார் இலக்கியம், சிறுகதை, கவிதை என பல நூல்களை எழுதியுள்ளர். - https://thamizhbooks.com/

எழுத்தாளர் உதயசங்கர் (Udhayasankar) சொந்த ஊர் கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம், 1980 – களிலிருந்து சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை, ஆகிய துறைகளில் இயங்கி வருகிறார். இதுவரை எட்டு சிறுகதை நூல்கள், ஒரு குறுநாவல் தொகுப்பு, ஐந்து கவிதை நூல்கள், ஒரு சிறார் பாடல்கள் நூல், மூன்று சிறார் கதைகள் நூல்கள், ஒரு சிறார் நாவல், மலையாளத்திலிருந்து பதினைந்து நூல்கள், ஆங்கிலத்திலிருந்து ஒரு நூல், மூன்று கட்டுரை நூல்கள், மலையாளத்திலிருந்து குழந்தைகளுக்கான படக்கதை நூல்கள் நாற்பது, ஒரு மருத்துவ நூல், ஆகிய நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இவருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரசுக்கர் விருது ஆதனின் பொம்மை என்ற குழந்தை இலக்கிய நூலிற்காக வழங்கப்பட்டது. மேலும் தமிழ் இலக்கிய விமரிசகர் க.நா.சு., கரிசல் இலக்கியப்பிதாமகர் கி.ராஜநாராயணன், ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்றவர். உலகப்பண்பாட்டு மையத்தின் விருதையும், திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியின் படைப்பூக்க விருதினையும் பெற்றவர்.

உதயசங்கர் (Udhayasankar) பிறிதொரு மரணம் சிறுகதை நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுமைப்பித்தன் நினைவு விருதினைப் பெற்றவர். மாயக்கண்ணாடி சிறார் கதைகள் நூலுக்கு கலை இலக்கியப்பெருமன்றத்தின் விருதினையும், சிறந்த சிறார் இலக்கியத்துக்கான விகடன் விருதினையும் பெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலசெயற்குழு உறுப்பினர்.

  • -11% Varisaiyai Kalaithupottavan

    வரிசையைக் கலைத்துப்போட்டவன்

    0

    Varisaiyai Kalaithupottavan – வரிசையைக் கலைத்துப்போட்டவன்

    நெல்லையின் முகவரியாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன். நெல்லையின் வரலாற்றுப் பெருமைகளை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர். சிறந்த சிறுகதை எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்க செயல்பாட்டாளர், சமூகச் செயற்பாட்டாளர், சிறந்த அமைப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்ட நாறும்பூநாதனைப் பற்றி அவருடைய நண்பர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், இடதுசாரிக்கட்சித் தலைவர்கள், எழுதிய நினைவலைகளின் தொகுப்பு நூல். இந்த நூலை வாசிக்கும்போது நாறும்பூநாதன் வாழும்போதும் மறைந்த பிறகும் நமக்குச் சொன்ன செய்திகளை அறிந்துகொள்ள முடியும். பின்பற்றவும் முடியும்.

    Original price was: ₹180.00.Current price is: ₹160.00.
    Add to cart
  • Maayakadu - thamizhbooks.com

    மாயக்காடு

    0

    Maayakadu – மாயக்காடு
    மாயக்காடு கதைத்தொகுப்பில் எல்லாவகைமையிலான கதைகளும் இருக்கின்றன. குழந்தைகளுக்குப் பிடித்த மாயாஜாலக் கதைகளும், தேவதைக் கதைகளும், நகைச்சுவைக் கதைகளும் கிராமியக்கதை வடிவிலான கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

    50.00
    Add to cart
  • Vannathupoochiyum Pulikuttiyum (வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்) was written by Udhayasankar (உதயசங்கர்) published in Books for children. - https://thamizhbooks.com/

    வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

    0

    ‘வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்’ என்பது சிறுவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள சின்னச் சின்னக் கதைகள் ஆகும். சிறுவர் இலக்கியத்தில் விலங்குகள், பூச்சிகள், பறவைகளை வைத்துக் கதைகள் சொல்வது ஒரு மரபு. அந்த மரபு உதயசங்கரின் எழுத்துகளில் அழகும் புதுமையும் பெறுகிறது. இத்தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளும் புதிது புதிதான கற்பனைகளோடு எளிய மொழியில் உள்ளன என்பது சிறப்பு. சிறுவர்களின் மனஉலகோடு நெருக்கமான கதைகள் இவை என்று சொல்லலாம்.

    50.00
    Add to cart
  • Athisayathilum Athisayam(அதிசயத்திலும் அதிசயம்), Udhayasankar (உதயசங்கர்), Books for Children (புக்ஸ் ஃபார் சில்ரன்), Children stories (சிறார் கதைகள்) - https://thamizhbooks.com/

    அதிசயத்திலும் அதிசயம்

    0

    நிஜ வாழ்வில்கூட ஏற்கெனவே பார்த்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் சிறிய அளவிலான அதிகாரம் கிடைக்கும் இடங்களில் கூட மனிதர்கள் பல நேரங்களில் முட்டாள்தனமான செயல்களைச் செய்வதுண்டு. தங்களது அதிகாரத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

    50.00
    Add to cart
  • -10% Naan Yaar? (நான் யார்?) was a children stories written by Uthayasankar (உதயசங்கர்) published in Books for children (புக்ஸ் ஃபார் சில்ரன்). - thamizhbooks.com

    நான் யார்?

    0

    சிறந்த கருத்துகளை நீதி போதனையாகச் சொல்லாமல், சுவாரசியமான கதைகள் மூலம் சொல்லும்போது, குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்வார்கள். வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் இக்கதைகள், சிறந்த வாழ்வியல் பண்புகளை அவர்கள் மனதில் விதைக்கும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பு!

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -5% உதயசங்கர் சிறுகதைகள்

    உதயசங்கர் சிறுகதைகள்

    0

    இந்தத் தொகுப்பை வாங்கி வாசிப்பதன் மூலம் தமிழ்ச் சிறுகதையின் மற்றுமொரு முகத்தை வாசகர்கள் அறிந்துகொள்ள முடியும். அந்த முகம் தங்கள் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர்ந்து கொண்டாடுவார்கள்.

    Original price was: ₹1,100.00.Current price is: ₹1,044.00.
    Add to cart
  • Sattai Kazhattriya Mochaik Kottai copy-min

    சட்டை கழற்றிய மொச்சைக்கொட்டை

    0

    மொச்சைக்கொட்டைக்குக் கச கசன்னு வியர்த்தது.மேலே இருந்த சட்டை இறுக்கமாக இருந்தது. எப்படியாவது இந்தச் சட்டையைக் கழற்ற வேண்டும்.

    30.00
    Add to cart
  • Palamarathin Anbu

    பலாமரத்தின் அன்பு

    0

    அன்று மழை பெய்தது. ஒரு சிறுவன் சாப்பிட்டுத்
    துப்பிய பலாப்பழத்தின் கொட்டை முளைக்கத் தொடங்கியது. அது அந்தச் சிறுவனை ஞாபகத்தில் வைத்திருந்தது.

    30.00
    Add to cart
  • Poonai Kuttyin Muthal Padam

    குட்டிப்பூனையின் முதல் பாடம்

    0

    குட்டிப்பூனை கண்விழித்தது. அம்மா இல்லை. அம்மா எங்கே? வயிறு பசித்தது. “மியாவ் மியாவ்” அம்மாவை அழைத்தது.

    30.00
    Add to cart
  • Kunjukagathin Aasai

    குஞ்சுக்காகத்தின் ஆசை

    0

    ஒரு காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது.ஆலமரத்தில் ஒரு குஞ்சுக் காகமும் ஒரு குஞ்சுக் கிளியும் நண்பர்களாக இருந்தன.

    30.00
    Add to cart
  • Erumbin Payanam

    எறும்பின் பயணம்

    0

    சுள்ளான் எறும்பு ஒரே நாளில் எல்லாப்பருவ காலங்களையும் அனுபவித்தது எப்படி? வாசித்து வளர்வோம்.

    30.00
    Add to cart
  • Aanthai Padikkirathu

    ஆந்தை படிக்கிறது

    0

    குஞ்சு ஆந்தைக்குப் படிக்க ஆசை. பள்ளிக்கூடமோ பகலில் நடக்கும். ஆனால், ஆந்தை படித்தது எப்படி? வாசித்து வளர்வோம்.

    30.00
    Add to cart