- -10%
சுண்டெலியின் சிரிப்பு
0இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் அதிகாரத்தின் கோமாளித்தனங்களை குழந்தைகளுக்கு உணர்த்துகிற கதைகள்.
₹80.00Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00. - -10%
யார் அந்த மர்ம மனிதன்?
0இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய இன்னுயிரை துச்சம் என கருதி விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தென்னிந்தியாவிலும் அப்படி ஒரு இளைஞன் விடுதலைப் போரில் தன் உயிரை ஈந்தான்.
₹80.00Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00. - -10%
நான்கு கெட்டிக்காரர்கள்
0உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சாமானிய மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலிருந்து நாட்டுப்புறக் கதைகளை உருவாக்குகிறார்கள். இந்த நாட்டுப்புறக் கதைகள், அந்த மக்களின் வாழ்க்கை பார்வையை வெளிப்ப்டுத்துகின்றன.
₹60.00Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00. - -10%
வழி தவறிய கோழிக்குஞ்சு
0அம்மாவை விட்டு விலகி தொலைந்து போன மஞ்சள் கோழிக்குஞ்சு எதிர்கொண்ட ஆபத்துகள் என்ன? அம்மாவைக் கண்டு பிடித்ததா? வாசித்துப் பாருங்கள்
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - Sale!
பச்சைக்கிளிகளின் சண்டை
0₹30.00அத்தி மரத்தில் இருந்த பச்சைக்கிளிகள் தங்களுக்கு மட்டுமே எல்லாம் வேண்டும் என்று நினைத்தன. ஆனால் நடந்தது என்ன? வாசித்துப் பாருங்கள்
- Sale!
கசப்பு மரம் இனிப்பு மரமாக மாறிய கதை
0₹30.00தன்னுடைய பழங்களை நினைத்து நாவல் மரத்துக்கு தற்பெருமை. அந்தத் தற்பெருமையினால் எல்லோரையும் விரட்டுகிறது. ஆனால் அதற்கு என்ன ஆனது தெரியுமா? வாசித்துப் பாருங்கள்
- -10%
யாருடைய முட்டை?
0அறுவடையான வயலில் கிடந்த முட்டையை அதன் அம்மாவிடம் கொண்டு சேர்க்க நினைத்தது சுள்ளான் எறும்பு. போகும் வழியில் யாரை எல்லாம் சந்தித்தார்கள்? என்னவெல்லாம் தெரிந்து கொண்டார்கள்? வாசித்துப் பாருங்கள்
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - -10%
அம்மா எங்கே?
0காட்டில் யானைகள் போய் வருகிற பாதைகளை மறித்து மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். விவசாயம் செய்கிறார்கள். அதனால் என்ன நடந்தது தெரியுமா? வாசித்துப் பாருங்கள்
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - Sale!
ஊஞ்சலில் ஆடிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி
0₹30.00மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் அவசரம் ஆபத்தில் முடிந்தது. ஆபத்திலிருந்து தப்பித்ததா மஞ்சள் வண்ணத்துப்பூச்சி? வாசித்துப் பாருங்கள்
- Sale!
- Sale!
- Sale!
- Sale!
- Sale!
- Sale!
- Sale!
சோசோவின் விசித்திர வாழ்க்கை
0₹30.00எப்படியாவது மனிதனை மனிதனுக்கு விளக்கிவிட முயன்று கொண்டேயிருக்கிறது. சோசோ அப்படியான முயற்சிதான். சோசோவுக்குள் வெவ்வேறு உருவங்களில் வெவ்வேறு விதங்களில் நாம் இருக்கலாம்.
- Sale!
- -10%
ஆலமரமும் சந்திரன் மாமாவும் (வியட்நாம் நாட்டுப்புறக் கதைகள்)
0உலக நாட்டுப்புறக் கதைகளி வியட்நாம் நாட்டுப்புறக் கதைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இந்தக் கதைகள் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் வசீகரிக்கும்.
₹60.00Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00. - Sale!
- Sale!
கால்களில் ஒரு காடு (சிறார் கதைகள்)
1₹60.00சிறார்களின் உலகத்தில் நாம் முதலில் எதைப் பதிய வைக்கிறோமோ அதுவே பசுமரத்தாணி போலப் பதிந்து விடும். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை. ஈ, எறும்பு, முதல் யானை சிங்கம் வரை எல்லோரும் இணைந்து வாழ்வதற்கான இடம் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது.
- -10%
காலக்கனவுகள்
0kaalakkanavugal) by udhayasankar யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும் காலத்தை கைவசப்படுத்தமுடியுமா? ஆம். கைவசப்படுத்த முடியும் என்கிறது இந்தப் புத்தகம். அது எப்படி? என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
₹70.00Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00. - -10%
அலாவுதீனின் சாகசங்கள்
0(Alavudheen sakasangal) வளரிளம்பருவத்தில் ஏராளமான கேள்விகள் தோன்றும். அதுவரை பார்த்த சமூகம் இப்போது வேறொன்றாகத் தெரியும். புரியாத பலவிஷயங்கள் புரியத் தொடங்கும்.
₹70.00Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00. - Sale!
- Sale!
ஸ்கூலுக்கு போகிறாள் சுஸ்கித்
0₹35.00கதைகளை முதன் முதலாக வாசிக்க துவங்கும் குழந்தைகள் மகிழ்ந்து படிக்கும் வகையில் அமையப் பெற்ற வெகு சுவாரசியமான ஒன்று.
குழந்தைக்கு நம்பிக்கை ஊட்ட, எந்த தடையையும் முறியடித்து முன் செல்ல உற்சாகப்படுத்தும் கதை.
- Sale!
யானையும் தையல்காரனும்
0₹45.00கதைகளை முதன் முதலாக வாசிக்க துவங்கும் குழந்தைகள் மகிழ்ந்து படிக்கும் வகையில் அமையப் பெற்ற வெகு சுவாரசியமான ஒன்று.
உறவுகளின் மீதான பிடிப்பை, நட்பின் மேன்மையை சொல்லும் வெகு சுவாரசியமான வகை கதை
- Sale!
சூரியனைத் தொட வேண்டி…
Rated 5.00 out of 51₹15.00குட்டி எறும்பிற்கு சூரியனைத் தொட வேண்டும் என்று ஆசை. அவனுடைய வீர சாகசங்களைப் படிக்கப் படிக்க உங்களுக்கும் பிடிக்கும்.
- Sale!
- Sale!
- Cinema
- Combo
- Education
- English
- Karal marx
- Stock Clearance
- Uncategorized
- அரசியல் (Politics)
- அறிவியல் (Science)
- அறிவியல் புனைகதைகள் (Science Fiction)
- ஆய்வு (Research Study)
- ஆவணம் (Document)
- இதழ்கள் (Magazine)
- இலக்கியம் (Literature)
- இளையோர் நாவல்
- உணவு
- உளவியல் (Psychology)
- ஓவியம்
- கடிதம்
- கட்டுரை (Article)
- கட்டுரைத் தொகுப்பு
- கணிதம் (Maths)
- கதைகள்
- கலை / ஊடகம்
- கல்வி (Education)
- கல்விச் சிறுகதைகள் (Educational Short Stories)
- கவிதை (Poem)
- குழந்தை இலக்கியம் (Childrens Literature)
- குழந்தை வளர்ப்பு
- குழந்தை வளர்ப்பு (Parenting)
- குறுங்காவியம்
- கையேடு
- சட்டம் (Law)
- சமூகம் (Society)
- சிறப்பு விற்பனை
- சிறார் சித்திரக் கதைகள் (Children's Cartoons Stories)
- சிறுகதை (Short story)
- சிறுகதைகள் (Short Stories)
- சிறுவர் கதைகள் (Stories for children)
- சிறுவர் நாடகங்கள் (Children's plays)
- சிறுவர் நாவல் (Children's Novel)
- சிறுவர் பாடல்கள் (Childrens Songs)
- சினிமா (Cinema)
- சுய முன்னேற்றம்
- சூழலியல் (Environment)
- சொற்சித்திரங்கள்
- தத்துவம் (Philosophy)
- நாடகம்
- நாடகம் (Drama)
- நாடோடிக் கதைகள் (Nomadic Stories)
- நாவல் (Novel)
- நூலகம் (Library)
- நூல் திறனாய்வு
- நூல் வாசிப்பு
- நேர்காணல் (Interview)
- பண்பாடு
- பயணக்குறிப்பு
- புதினம்
- புனைவு கதைகள்
- பெண்ணியம்
- பொது
- பொருளாதாரம்
- மதுரை வெளியீடுகள்
- மருத்துவம்
- மனநலம்
- மானுடவியல்
- மொழிபெயர்ப்பு (Translation)
- வரலாறு (History)
- வாழ்க்கை வரலாறு (Biography)
- வானியல்
- விடுகதைகள்
- விமர்சனம்