- -5%
சியாங் சிங் ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலட்சியம்
0Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின். பாட்டாளி வர்க்கத்தின் தலைவராகவும் ஆசானாகவும் திகழ்ந்த மாசேதுங்கின் மனைவியாக சியாங் சிங் வாழ்ந்தார். ஆனால் மனைவியாக இருந்ததை விட மாவோவின் நம்பிக்கைக்குரிய மாணவராகவும், தோளோடு தோள் நின்று போராடிய ஒரு தோழராகவும் விளங்கினார்.
- -6%
சீன வானில் சிவப்பு நட்சத்திரம்
0Original price was: ₹800.00.₹750.00Current price is: ₹750.00.எங்களது சதையைக் கடித்துக் குதறும் நிலப்பிரபுக்கள் ஒழிக! எங்களது ரத்தத்தை உறிஞ்சும் ராணுவவாதிகள் ஒழிக! சீனாவை ஜப்பானுக்கு தாரை வார்க்கும் துரோகிகள் ஒழிக
நின்று கெடுத்த நீதி
0₹360.00இந்தத் தீர்ப்பின் மூலம் நமது நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்படவன் ஏழையாக இருந்து பாதிப்பை உண்டாக்கியவன் பணக்காரனாக இருந்தால் நீதி அந்தப் பக்கம் தான் சாயும் என்பது உறுதியாக உள்ளது.