- -10%
போவோமா, விண்வெளி ஊர்கோலம்! (Povoma Vinveli Oorkolam)
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.பருவநிலை மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது. அதன் முடிவுகள் என்ன? கடந்த 200 ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை ஒரு டிகிரி உயர்வதற்குக் காரணமாக இருந்தவை என்னென்ன? அது சார்ந்த அறிவியல் அறிஞர்களின் கருத்துக்கள் என்ன என்பதைக் கிளாஸ்கோ மாநாடு பற்றிய கட்டுரை விவரிக்கிறது.
- -9%
காது, மூக்கு, தொண்டை நோய்கள்
0Original price was: ₹330.00.₹300.00Current price is: ₹300.00.இந்தப் பாடப்புத்தகம் மருத்துவப்பள்ளியில் படிப்பவர்களுக்காக எழுதப்பட்டது. மேலும் தனியாகச் சிகிச்சை செய்யும் இளமருத்துவ நிபுணர்களுக்குத் தத்துவ மற்றும் நடைமுறைக்கு அவசியமான செய்திகள் இதில் அடங்கியுள்ளன.
- -10%
கண்மணி யார் நீ?
0Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.தமிழுக்கே மிகப் புதுமையான இந்த அற்புதத்தை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார் துரை ஆனந்த் குமார். அறிவியலில் ஆர்வமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய அறிவியல் புதினம்.
- -10%
முன்னேற முத்தான மூன்று வழிகள்
0Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையத் தேவையான ‘தன்னிலை உணர்தல்’, ‘நேர் மேலாண்மை’ மற்றும் ‘தலைமைத்துவம்’ போன்றவற்றை, முத்துப் போன்று எவரும் அணியும் வகையில் மிகத்தெளிவாகப் பேசுகிறது இப்புத்தகம்.
- -10%
வயிறு ஆரத் தாய்முலை உண்ணாக் குழவி…
0Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.சங்க இலக்கியக் கவிதைகளின் நயங்களையும், பொருளையும் இனிய, எளிய நடையில் தொடர்ந்து முகநூலில் எழுதி வந்தவர் சு.பொ.அகத்தியலிங்கம். இன்றைய புதிய தலைமுறை இளம் வாசகர்கள் படித்துச் சுவைக்க ஏற்ற 25 குறுங்கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலில் தந்திருக்கிறார். வயிறாரத் தாய் முலை உண்ணாத குழந்தையாய்த் தமிழ்ச் சமூகம் வாடிப் போய் விடக்கூடாது என்பதே இவரின் நோக்கம்.
- -10%
தயங்குவது ஏன் இன்னும்?
1Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.தன் பிறப்பிற்கான தனித்துவத்தைத் தாமே அங்கீகரிக்கும் வரை மனிதர்களாய்ப் பிறந்த எவரும் அத்தேடலைத் தன் வாழ் நாள் முழுவதும் தொடரலாம்..
பல திறமைகள் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை நாம் எப்போதும் கொண்டிருந்தால் நம் வாழ்வு பல புதிய தேடல்களை நோக்கிச் செல்லும். மேலும் நாம் பற்பல செயல்களை முயல்வதற்கும் வித்திடும்…
- -10%
ரோஸ்லினும் ரோஜாப்பூவும்
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.கடினமான ஒரு சூழ்நிலை காரணமாக, பிரிட்டிஷ் பாடத்திட்டத்தில் படித்துவந்த ரோஸ்லின், அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாள். அதிசயமான ரோஜாப்பூக்கள் அவளுக்கு தினமும் கிடைக்கின்றன. பல நண்பர்களையும் ஒரு பலமான எதிரியையும் சந்திக்க நேரிடுகிறது. அவளது பள்ளியில் கல்விச்சீர் நிகழ்வு நடைபெற்றபோது பெரியதோர் சோதனை ஏற்படுகிறது. ரோஸ்லின் சோதனைகளை எதிர்கொண்டாளா?
- -11%
- -10%
மீளும் நிறங்கள்
0Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.மனித உயிர் வாழ்க்கை என்பது பிரச்சினைகளைக் கண்டு விலகுவதிலோ, பிரச்சினைகளிலேயே சிக்கிக்கொண்டு உழல்வதிலேயோ இல்லை. தேடினால் எல்லோருக்கும் ஒரு பிடி கிடைக்கும். அதைக் கொண்டு, தான் மட்டுமல்லாமல் சமூகமும் தன்னால் ஏதோ ஒரு வகையில் பயனடையும் வகையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை இந்நூலின் நாயகி பவித்ரா கண்டடைகிறாள்.
- -10%
விடுபடும் சுடர்
0Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.கட்டாயத்தினாலோ, வற்புறுத்தல் காரணமாகவோ கற்கும் வழக்கத்தைக் குழந்தைகளிடம் உருவாக்காதீர்கள்.
- -10%
யார் அந்த மர்ம மனிதன்?
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய இன்னுயிரை துச்சம் என கருதி விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தென்னிந்தியாவிலும் அப்படி ஒரு இளைஞன் விடுதலைப் போரில் தன் உயிரை ஈந்தான்.
- -10%
நெல் விளைந்த கதை
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.பெருநகரத்தில் வளர்கிற சிறுவன் கிராமத்துக்குப் போகும் போது அவன் அறிந்து கொள்கிற புதிய விஷயங்கள் அவனிடம் புதிய உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது. மிக அழகாக கிராமத்து சூழலை மனதில் ஆழப்பதியும் படி சித்திரமாய் வரைந்து அந்தச் சித்திரத்தில் நகரத்துக் குழந்தைகளிடம் இன்றளவும் உள்ள கேள்விகளை எளிமையாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் லஷ்மி பாலகிருஷ்ணன்.
- -13%
மின்மினி π உலகத்தின் கதை
0Original price was: ₹80.00.₹70.00Current price is: ₹70.00.ஆயிஷா இரா. நடராசன். எனக்கு மிகவும் பிடித்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய இந்தக் கதைக்கு முன்னுரை எழுதுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தான் எழுதிய “ஆயிஷா” என்னும் கதையின் பெயராலேயே ஓர் எழுத்தாளர் அறியப்படுவது தமிழில் வெகு அபூர்வமான நிகழ்வு.
- -10%
காலநிலை அகதிகள்
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.புனைகதை உலகு அலாதியானது. வாழ்வின் அனுபங்களோடு கற்பனையும் இணைகின்ற போது அது வேறொரு தளத்திற்கு நம் மனதை நகர்த்திச் சென்று விடுகிறது.
- -10%
இப்படித்தான் ஜெயித்தார்கள்
3Original price was: ₹260.00.₹234.00Current price is: ₹234.00.இந்த உலகம் இன்றல்ல, என்றுமே ஜெயித்தவர்களை மட்டுமே கொண்டாடும்; கொண்டாடியும் வருகிறது. ஆனால், ஜெயித்தவர்கள் எத்தனை முறை தோற்றார்கள் என்பதை மிக எளிதாக மறந்துவிடுகிறது. அதனை ஞாபகப்படுத்தும் தொகுப்பே இந்த நூல்.
- -10%
வாழ்வைத் திறக்கும் சாவி
0Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.சரியானதொரு புரிதலினால் மட்டுமே வாழ்க்கை எதிர்வரும் தடங்கள்களைத் தாண்டிப் பயணிக்க முடியும். இப்புரிதலுக்கு மனத்தின் செயல்பாடுகளைப் பற்றிய தெளிவு மட்டுமே உதவும். அவ்வகையில் இந்நூல் எதையும் மிகவும் கடினமான அறிவியல் மொழிப் பிரயோகமில்லாமல் மனத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் சொல்ல முனைகிறது.
- -10%
- -10%
காரின் அழிவுக்கதிர்
0Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.தல்ஸ்தோயினுடைய அறிவியல் புனைகதை நாவலான ‘காரின் அழிவுக்கதிர்’ ‘அயோலித்தா’வின் சமகாலத்து (இது முதலாவதாக 19251927 இல் வெளியிடப்பட்டது) தல்ஸ்தோயினுடைய குறுநாவல் ‘மனிதன்’ ல் அவரது நம்பிக்கையையும், நன்மைக்கான அவருடைய உள்ளார்ந்த ஆற்றலையும் உறுதிப்படுத்துகிறது என்றால், பிறகு தனது நாவலில் அவர் மனிதனுடைய சாதனைகளை நன்மைக்காக மட்டுமின்றி, தீமைக்காகவும், மனிதனுக்கும் எல்லா மனித இனங்களுக்கும் எதிராகவும் எப்படிப் பயன்படுத்த முடியும் என்ற வினா பற்றியும் கவனமாய் பார்க்கிறார்.
- -10%
மனித உடல் உறுப்பு மண்டலங்கள்
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.இது ஒரு பார்வைப் புத்தகமாகும். மனித உடலமைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய இப்புத்தகம் உங்களுக்கு பயன்படும்.