- -10%
வெளிக்காற்று
0Original price was: ₹990.00.₹891.00Current price is: ₹891.00.சமயபுரம் எஸ்ஆர்வி பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே, இந்தியாவின் மிக முக்கியமான ஆளுமைகள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. மானுட வாழ்வின்- மானுட வரலாற்றின் – குறுக்கு வெட்டாகவும் பிழி சாறாகவும் அமைந்து விட்ட இவற்றை வரிவடிவில் தொகுத்து வழங்கி மகிழ்கிறோம்
நதியில் நீர் வரும்போது…
0₹80.00பதின்ம வயதினருக்கான பத்துக் கதைகளின் தொகுப்பு இது. வாசிப்பு மகிழ்ச்சியையும் சிந்தனைக்கான முனைப்பையும் தரும் கதைகள். கற்பனையின் கதவுகளைத் திறந்து கொடுத்து வெவ்வேறான உணர்வு நிலைகளுக்குக் கொண்டுசெல்பவை.
கதைக்கம்பளம்
0₹160.00அவநம்பிக்கை அலையடிக்கும் காலங்களில் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிகொள்ளும் பக்குவத்தைக் கதை வாசிப்பு நமக்குத் தரும். ஒரே நேரத்தில் இளைப்பாறுதலையும் மன எழுச்சியையும் தரவல்லவையாக கதைகளே இருக்கின்றன.
விறு விறு விடுகதைகள்
0₹35.001.இடி இடிக்கும், மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?
2.கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான் அவன் யார்?
3.பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்?
பாட்டு நல்ல பாட்டு!
0₹60.00ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம்.
திங்கட் கிழமை திருடன் கிடைத்தான்.
செவ்வாய்க் கிழமை ஜெயிலுக்குப் போனான்.
புதன் கிழமை புத்தி வந்தது.
வியாழக் கிழமை விடுதலை யானான்.
வெள்ளிக் கிழமை வீட்டுக்குப் போனான்.
சனிக் கிழமை சாப்பிட்டுப் படுத்தான்.
அப்புறம் அவன் கதை யாருக்குத் தெரியும்?வேட்டைக் குதிரை
0₹120.00இரவில் பறக்கும் நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம்! நீங்கள் நினைத்தது சரிதான். நாம் குறிப்பிட்டதும் மின்மினி பூச்சியைத்தான். அவை எப்படி ஒளிர்கின்றன? வெட்டுக்கிளிகள் என்ன சாப்பிடும்? அசுவினிப் பூச்சிகளினால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதைப் பற்றி எல்லாம் நீங்கள் இந்த அறிவியல் கதைகளின் வழியே தெரிந்துகொள்வீர்கள்.
டைகர் அண்ணன்
0₹150.00கோவில் மைக் செட், சர்ச் மைக் செட், மசூதி மைக் செட், மூடப்பட்ட போலிஸ் ரோந்து வண்டியின் ஒலிபெருக்கி என எல்லாவற்றிலும் ஒன்றுதான் ஒலித்தது – “வீட்டிற்குள்ளேயே இருக்கவும். காட்டில் இருந்து சிறுத்தை ஊருக்குள் வந்துவிட்டது”. சில வருடங்களாகவே அவ்வப்போது இது போன்ற செய்திகள் சாதாரணமாகிவிட்டன. “சிறுத்தை பிடிபட்டுவிட்டது என உறுதியான தகவல் வந்ததும் வெளியே வாருங்கள்” என்று மீண்டும் மீண்டும் பாதுகாப்பு எச்சரிக்கை.
பேனா பிடித்த பிஞ்சுக் கைகள்
0₹150.00எழுத்தாளர் என்றால் ரொம்பப் பெரியவராக இருப்பார், நிறைய வாசித்திருப்பார் என்று நாமே கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால், உங்களைப் போன்று சின்ன வயதில் எழுதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள், தெரியுமா? அப்படிப் புகழ்பெற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், சிறுமி ஆன் ஃபிராங்க், இன்னொருவர், மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.
அக்னிக்குஞ்சுகள் மேதைகளின் இளமைக் காலம்
0₹150.00நாமெல்லாம் ஜாலியா பாடி, சந்தோஷமா இருக்கிறதுக்கு அழகான தமிழ் பாடல்களை எழுதினவர் ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா. குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள், பொது அறிவுத் தகவல்கள், அறிவியல், வரலாறு உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் எழுதினவர் வாண்டுமாமா.
நீங்களும் பாடலாமே
0₹60.00அணிலே அணிலே ஒடிவா. அழகு அணிலே ஒடிவா.
கொய்யா மரம் ஏறிவா. குண்டுப் பழம் கொண்டுவா.
பாதிப் பழம் உன்னிடம்;
பாதிப் பழம் என்னிடம்;
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.- -10%
வேடிக்கையா பாடுவோம் வாங்க!
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.1.கொண்டு வா!
காக்கா காக்கா
கண்ணுக்கு மை கொண்டு வா!
குருவி குருவி
கொண்டைக்கு பூ கொண்டு வா!
கொக்கே கொக்கே
குழந்தைக்கு தேன் கொண்டு வா!
கிளியே கிளியே
கிண்ணத்தில் பால் கொண்டு வா! - -10%
பிள்ளைக் கவி அமுது!
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்து வா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. வரைவோம் விளையாடுவோம்
0₹40.00உங்களில் பலருக்கு வரையப் பிடிக்கும், பொம்மை செய்யப் பிடிக்கும், அவற்றை எல்லாம் ரொம்ப எளிதாகச் செய்யலாம். அறிவியல் செயல்பாட்டாளர் அரவிந்த் குப்தாவின் நூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான எளிய செயல்பாடுகளின் தொகுப்பு.
- -10%
இது உனக்குத் தெரியுமா?
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.வணக்கம் குழந்தைகளே, நான் தான் புத்தகப்புழு, என்னடா இது, புழு பேசுமான்னு பாக்குறீங்களா? நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன் அதுல நான் தெரிஞ்சுகிட்ட விஷயங்களை உங்கள்ட்ட சொல்லப்போறேன்.
எல்லாரும் கொண்டாடுவோம்
0₹60.00முக்கோணம் போல் மூன்று கரும்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. பக்கத்தில் அடுப்பு அதில் பொங்கள் பானை இருந்தது.அதன் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டப்பட்டிருந்தது. பானைமீது அரிசி மாவால் கோலம் போட்டிருந்தார்கள்.
ஓஓஓ… பேயா?
0₹40.00நான்கு அடி உயரத்தில் இருந்தது பேய். தலைமுடி கால் முட்டி வரை இருந்தது.
வாயின் இருபுறமும் பற்கள் சிறிது நீட்டியபடி இருந்தன.
வெண்ணிலா அறுத்த புல்லைக் கட்டுவதற்காக நிமிர்ந்தாள். அருகில் இருந்த
பேயைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்தாள்.
“யாரு பாப்பா நீ?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் வெண்ணிலா.