- -5%
உள் ஒதுக்கீடு சில பார்வைகள்
0Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.சமூக நீதிக்கான அடிப்படை உரிமையான ‘உள் இடஒதுக்கீட்டை’ கோரிக்கையாகவும் பிரச்சாரமாகவும் நிகழ்த்தி அருந்ததியர்கள் தங்களது இலக்கை அடைய வைத்த முக்கிய நூலிது.
- -5%
சக்கிலியர் வரலாறு
0Original price was: ₹370.00.₹351.00Current price is: ₹351.00.தர்க்கம், விவாதம் ஆகியவற்றின் மூலம் உண்மையையும் நீதியையும் உணர்ந்தும் உணரச் செய்தும் அவற்றின் வழி ஒழுகுவதும் பவுத்த வாழ்வியல் நெறி. மாறாக வன்முறையின் மூலமாகவும் சதிச் செயல்களின் மூலமாகவும் நியாயமற்ற ஒன்றை நடைமுறைப்படுத்தி அதற்கு காவலாக கடவுளை நிறுத்தி வைப்பது சாதி இந்துக்களது நெறி. உண்மையையும் நியாயத்தையும் தவிர்த்துவிட்டுப் பாராமுகமாய் இருக்கும் வரையில் தான் தமது அதிகாரம் செல்லுபடியாகும் என்பது சாதி இந்துக்களுக்குத் தெரியும். அப்படிப் பாராமுகமாய் இருப்பதாலேயே இருக்கும் உண்மைகள் இல்லாமல் போய்விட மாட்டா. அருந்ததியர் குறித்த உண்மைகளுக்கும் இது பொருந்தும்.
அருந்ததியர்களாகிய நாங்கள்
0₹40.00சமூக நீதி என்கிற, பிரதிநிதித்துவ ஜனநாயக, கருத்தாக்கங்களின் அரசியல்களால் கண்டு கொள்ளப்படாமலும், புறக்கணிக்கப்பட்ட நிலையிலுமிருந்த, அருந்ததியர்களின் உரிமைக்குரலை, நீண்ட நெடியப் பெருமூச்சை, உள்ஒதுக்கீட்டிற்காக அமைக்கப்பட்ட நீதியாளர் ஜனார்த்தனம் குழுவின் முன், ஒரு சாட்சியத்தை போன்று முன் வைக்கும் இந்நூல், சமூகப் பொருளாதார வளங்களை பகிர்ந்தளிக்கும் நல அரசுகளின் சட்டமியற்றும் அவைகளிலிருந்து நீண்ட நெடு காலங்களாய்
விலக்கப்பட்ட அருந்ததியர்களின் இருப்பையும் பேசுகிறது.ஸலாம் அலைக்
0₹350.00தன்னடையாளம் அழித்து நிற்கும் அருவுருவங்கள் பற்றி நூலின் இருமுனைகளிலிருந்தும் தொடக்கிச் சொல்லப்படும் கதை வளையம்
இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்
0₹760.00ஜெயமோகனின் எழுத்துக்கள் பெரும்பாலும் இடதுசாரி ஆளுமைகளின் மீதான அவதூறுகளும் அவமதிப்புகளும் நிறைந்தவை. அவருடைய எழுத்துகளில் ஆய்வு முறையியலையோ, கோட்பாடுகளையோ, வரலாற்று சான்றுகளையோ காணமுடியாது.
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
0₹510.00தர்வீஷின் (darwish)முக்கியமான அரசியல் கவிதைகள் எனப்படுபவற்றில் துவங்கி அவரது அதியற்புதமான காதல் கவிதைகள், மரணம் குறித்த அவரது இறுதிக் கால கவிதைகள் என தர்வீஷின் அறுபத்தி ஏழு ஆண்டுகாலக் கவிதை பயணத்தில் அவரது வரலாற்று சிறப்புமிக்கதெனக் கருதப்படுகிற அனைத்துக் கவிதைகளையும் கொண்டதோடு, தர்வீஷ் உலக அளவில் உருவாக்கிய தாக்கத்தையும் ஒரு தனித்த உலக ஆளுமை எனும் அளவில் அவரில் நேர்ந்த மாற்றங்களையும் பாய்ச்சல்களையும் உள்ளிட்ட, தர்வீஷ் குறித்த ஒரு முழுமையான கவித்துவ சித்திரத்தை தரும் படைப்புகளின் தொகுதி இது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலைச் சதுக்கம்
0₹160.00நமதென்று எண்ணி நாம் வாழ்ந்திருக்கும் இந்த வாழ்வானது உண்மையில் நமதில்லையோ எனும் கலக்கத்தைத் தூண்டும் கவிதைகள் யமுனா ராஜேந்திரனுடையவை.
ஹிட்லரின் முதல் புகைப்படம்
0₹130.00கடுமையான தணிக்கை நிலவுகிற சூழலில் எழுதப்பட்டவை சிம்போர்ஸ்காவின் கவிதைகள். நூறு முறை இந்தக் கவிதைகளைப் படிக்கலாம். பீத்தோவனின் சங்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன
இது எனது நகரம் இல்லை
0₹150.00thuslima nasreen’s (ithu enathu nagaram illai) மேற்குலகை நான் வெறுக்கிறேன் நான் கொண்டாட்டத்துக்கு உரியவளாக மேற்கில் நடத்தப்படுகிறேன். அரசுத் தலைவர்களையும், தெருவில் போகிற மனிதர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.
தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்
0₹440.00tamilan enbavan ulagalaviya manithan by yamuna rajendran மார்க்சிய கோட்பாட்டாளர்களான கோவை ஞானி, அ. சிவானந்தன், கா. சிவத்தம்பி, தோழர் தியாகு போன்றவர்கள் இன்று எமது கொதிநிலைப் பிரச்சனைகளான தேசியம், பின் – மார்க்சியம், சாதியம், பின் நவீனத்துவம் போன்றவை குறித்து உரையாடுகிறார்கள்.
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
0₹150.00Oru Ragasiya virunthukkana alaippu (udhayakumar) (yamuna rajendran) தனது எழுத்துக்களை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜோமனா ஹத்தாத். உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும் தான் அவரது கவியுலகமாக இருக்கிறது.
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
0₹240.00லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் போராளிக் கவிஞர்களான எர்னஸ்டோ சேகுவேரா, (Che Guevara) ரோக் டால்டன், எவ்ஜனியா மரியா பிரேவோ மற்றும் ஆரியல் டோர்ப்மென் ஆகியோரின் கவிதைகளும் அவர்களைப் பற்றிய விரிவான அறிமுகமும் கொண்டது கடைசி உயிலும் கடைசி வாக்குமூலம் என்னும் இந்நூல்.
கவிதையும் மரணமும்
0₹95.00(Mahmoud Darwish) kavithaiyum maranamum பாலஸ்தீனத்தினது மட்டுமல்ல உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்த மஹ்மூத் தர்வீஷ், தனது 67ஆம் வயதில், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 1.35 மணிக்கு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் மரணமுற்றார்.
BOX
0₹200.00‘கொரில்லா’.ம்’நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல்.முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி.யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு