- -5%
அகதிகள்
0Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.Agathigal
இன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்றுவரை நம்மைப்போல் இயல்பாக இருந்தவர்கள்தாம். இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம். இது அச்சுறுத்தலோ அக்கறையுடன்கூடிய ஓர் எச்சரிக்கையோ அல்ல, நிதர்சனம். முக்கியமான இரு கேள்விகளுக்கு விடை தேடுவதே இந்நூலின் பிரதான நோக்கம். அகதிகளை நாம் எப்படிக் காண்கிறோம்? அகதிகளின் கண்களைக்கொண்டு பார்த்தால் நாம் எப்படித் தோற்றமளிப்போம்? இராக், ஆப்கனிஸ்தான், சிரியா, பாலஸ்தீன், இலங்கை, பர்மா என்று பல நாடுகளிலிருந்தும் எறும்புக் கூட்டங்களைப் போல் இலக்கின்றி வெளியேறிக்கொண்டிருக்கும் அகதிகளின் வலிமிகுந்த வாழ்க்கைப் பதிவு இது. முக்கியத்துவம் கருதி ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்துத் தனிக்கவனம் செலுத்தி ஆராயப் பட்டுள்ளது. ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த தொடரின் விரிவாக்கப்பட்ட, செம்மைப்படுத்தப்பட்ட நூல் வடிவம்.
- -5%
தமிழில் தலித்தியம்
0Original price was: ₹260.00.₹247.00Current price is: ₹247.00.Thamizhil Dalitiyam (தமிழில் தலித்தியம்)
மேற்குறித்த சமூக நிகழ்வுகளில் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கால முன்னெடுப்பே தலித்தியம். நவீன அரசியல் கருத்துநிலைகளை உள்வாங்கி இன்றைய தலித்தியம் செயல்படுகிறது. இதனைக் குறித்த பதிவாகவே சுப்பிரமணி இரமேஷ் எழுதியுள்ள இந்த நூல் அமைகிறது. பின்காலனிய நவீன சமூகத்தைப் புரிந்துகொள்ள உதவும் ஆவணமாகவும் இந்நூல் இருக்கும்.
- -5%
உலகின் கதை
0Original price was: ₹240.00.₹228.00Current price is: ₹228.00.காந்தார பாணி கலை, கலாசாரம், கட்டவியல் ஆகியவை குஷானர்களின் ஆட்சியில் உச்சநிலையை அடைந்தது, இந்தப் பகுதியின் பொற்காலம் என அழைக்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் கங்கைச் சமவெளி முழுவதும் குஷானர்களின் பேரரசு விரிந்தது. ஆனால் தொடக்கம் இருக்கும் எதற்கும் முடிவும் இருந்தாக வேண்டுமல்லவா?
- -5%
சூத்திரர் ஒரு புதிய பார்வை
0Original price was: ₹350.00.₹332.00Current price is: ₹332.00.Soothirar Oru Puthiya Paarvai – சாதியமைப்பு குறித்த நுட்பமான பார்வைகளும் ஆர்எஸ்எஸ்- பாஜக அமைப்புகளின் செயல்திட்டம் குறித்த கூர்மையான விமரிசனங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. இந்தியா ஒரு மெய்யான ஜனநாயக நாடாக மலரவேண்டுமானால் சமூகத்தின் எல்லாத் தளங்களிலிருந்தும் சாதியப் பாகுபாடு களையப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு அதற்கான வழிமுறைகளையும் இந்நூல் விவாதிக்கிறது.
பர்மா ஓர் அரசியல் வரலாறு
0₹230.00கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும் அணுகமுடியாத ஒரு மர்மப் பிரதேசமாகத்தான் நீடிக்கிறது பர்மா. பல்வேறு சிடுக்குகள் கொண்ட ஒரு குழப்பமான தேசமாக, விடுவிக்க முடியாத ஒரு மாபெரும் புதிராக பர்மா நிகழ்கிறது.
பௌத்த இந்தியா
0₹325.00’ பழங்கால இந்தியாவில் பௌத்தம் மிகவும் செல்வாக்குடன் இருந்த காலம் பற்றி ஆங்கிலத்தில் விவரிக்கும் முதல் முயற்சி இந்தப் புத்தகம் ‘ என்று தனது நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் பிரிட்டிஷ் பௌத்த ஆய்வாளர் T.W. ரீஸ் டேவிட்ஸ்.
வரலாறு எனும் கற்பனை
0₹225.00வரலாறு என்பது ஒரு வகை கற்பனை. கற்பனை எப்போது வேண்டுமானாலும் வரலாறாக மாறலாம். வரலாறு மட்டுமல்ல, தொன்மம், சமயம், கலை, இலக்கியம், அரசியல், தத்துவம் என்று அனைத்தும் கற்பனையோடு தொடர்ந்து உரையாடி வருகின்றன. அந்த உரையாடலின்மூலம் தொடர்ந்து செழிப்புற்று வருகின்றன.
- -16%
டி. தருமராஜின் அயோத்திதாசரியம்
0Original price was: ₹450.00.₹380.00Current price is: ₹380.00.அயோத்திதாசரை ஒரு தலைசிறந்த சிந்தனையாளராகவும் செயலூக்கம் கொண்ட ஒரு செயற்பாட்டாளராகவும் பொதுவெளியில் அறிமுகம் செய்து வைத்தவர்களுள் முதன்மையானவர் டி. தருமராஜ்.
இஸ்ரோவின் கதை
0₹170.00இது இஸ்ரோவின் கதை(Isrovin Kadhai). இது நம் தேசத்தின் கதை. நாம் ஒவ்வொருவரும் நம் இதயத்தில் பெருமிதத்தோடு ஏந்தி கொண்டாட வேண்டிய ஒரு கதை.
இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?
0₹180.00இது இளையராஜா புத்தகமும்(illayaraja yen mudhalvar vetpalar illai) தான். இளையராஜாவின் பாடல்கள் கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழர்களின் வாழ்க்கையை வடிவமைத்து வந்திருக்கின்றன.