- -5%
உடல் எனும் ஞானி (பாகம் 1)
0Original price was: ₹240.00.₹228.00Current price is: ₹228.00.மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பது முதுமொழி. இன்னொன்றும் சேர்த்துச் சொல்லலாம். மனமது செம்மையானால் மருந்துகள் தேவையில்லை. ஆமாம். கோடிகோடியாகப் பணம், தொழில் நுட்ப வசதிகள் என எல்லாம் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்ந்து பயனில்லை.
- -5%
உடல் எனும் ஞானி (பாகம் 2)
0Original price was: ₹260.00.₹247.00Current price is: ₹247.00.மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பது முதுமொழி. இன்னொன்றும் சேர்த்துச் சொல்லலாம். மனமது செம்மையானால் மருந்துகள் தேவையில்லை. ஆமாம். கோடிகோடியாகப் பணம், தொழில் நுட்ப வசதிகள் என எல்லாம் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்ந்து பயனில்லை.
- -5%
கசபத்
0Original price was: ₹150.00.₹142.00Current price is: ₹142.00.ஈர்க்கப்படும் பொருட்களுக்கும் புவியீர்ப்பு விசைக்கும் ஆன முடிவற்ற போராட்டம்தான் வாழ்க்கை. சராசரி பெரு ஓட்டமானது, தான் காணும் எல்லாவற்றின் மீதும் தனது வண்ணத்தைப் பூசிவிட எத்தனிக்கிறது; தன்னில் ஒன்றாகச் செரித்து தனது மாறாத குற்ற உணர்வைச் சமன்படுத்தத் துடிக்கிறது.
- -6%
- -5%
கடல் காற்று கங்குல்
0Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.மின்ஹாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வனுபவமாய் விரிகிறது. உயிரும் உணர்ச்சியும் வண்ணமும் எண்ணமும் கலந்த ஓவியங்களாய் அந்தக் கவிதைகள் எழுந்து நிற்கின்றன.
- -5%
சுயராஜ்யம் யாருக்கு?
0Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.தோழர் ம. சிங்காரவேலர் எழுதிய இந்நூல் தமிழ் அரசியல் சிந்தனை வரலாற்றில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று. இன்றுவரை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியத் தேசியவாதம், இன்று ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள இந்துத் தேசியவாதம் ஆகியவற்றின் ‘சுயராஜ்யக்’ கற்பிதம் பற்றி ஆழமான அகப்பார்வைகளைத் தந்து சிந்திக்கத் தூண்டும் ஆக்கம்.
- -5%
வஹ்ஹாபியம் ஒரு விமர்சன ஆய்வு
0Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.வஹ்ஹாபியம் என்றால் என்ன? அதன் நிறுவனரின் புலமைத்துவத் தகுதி என்ன? அதன் அடிப்படைக் கோட்பாடுகள் எவை? வஹ்ஹாபியச் சித்தாந்தம் என்கிற அஸ்திவாரத்தின் மேல் ‘சஊதி அறபிய ராஜ்யம்’ நிறுவப்பட்டதன் பின்னணி என்ன? அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்கு என்ன?
- -5%
காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்)
0Original price was: ₹590.00.₹560.00Current price is: ₹560.00.தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன.
– தி டைம்ஸ் (இங்கிலாந்து) - -5%
ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
0Original price was: ₹370.00.₹351.00Current price is: ₹351.00.இதோ, இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை. ஓர் ஆன்மீக சாகசப் பயணம். ஸூஃபி வழி பற்றிக் குறியீடாகச் சொல்லும் கற்பனை வளம்.
- -5%
ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன? இந்திய அரசியலின் பேசப்படாத பக்கங்கள்
0Original price was: ₹150.00.₹142.00Current price is: ₹142.00.ஜேஎன்யூ பல்கலையின் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய உரைக்காக ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேச துரோகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கின்றன. அவ்வளவு ‘அபாயகரமாக’ அவர் பேசியது என்ன?
- -5%
மையநீரோட்டத்தில் இஸ்லாமோ ஃபோபியா
0Original price was: ₹150.00.₹142.00Current price is: ₹142.00.இஸ்லாமியப் பண்பாடும் அடையாளங்களும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காலம் இது. முஸ்லிம்கள் குறித்த அச்சமும் தப்பெண்ணமும் குரோத மனப்பான்மையும் அதிகரித்து வருகின்றன. மட்டுமின்றி, அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கெல்லாம் அவர்களையே குற்றப்படுத்தும் போக்கும் நிலவுகிறது.
- -5%
இறைவா! (உருது குறுநாவல்)
0Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.நடுநிசியில் அம்ரீக் சிங்குடைய மனைவியின் கற்பனையில் பள்ளிவாசலின் கிணறு அச்சம் மிகுந்த ஏப்பவொலியாக உருவெடுக்கும்போது அவளுடைய வயிற்றில் வளரும் வீரமிக்க படை கூச்சலிடத் தொடங்கிவிடும். சில நேரம் அவளுடைய காதுகளில் கிணற்றின் பிளிறல் இதயத்தைக் கீறுவதுபோல எதிரொலிக்கும்.
- -5%
மனம் என்னும் மாயநதி
0Original price was: ₹350.00.₹332.00Current price is: ₹332.00.சிலர் நுண்ணுணர்வுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எழுத்தாற்றலும் வாய்க்கப்பெற்றவர்களாக இருந்தால் அது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிடுகிறது.
- -5%
திருமுகம்: ஈரானிய நாவல்
0Original price was: ₹175.00.₹166.00Current price is: ₹166.00.அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்கிறார்.
- -5%
கிரானடா
0Original price was: ₹375.00.₹356.00Current price is: ₹356.00.அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா.
- -10%
ஆத்மானந்தங்கள்
0Original price was: ₹30.00.₹27.00Current price is: ₹27.00.ஓர் இலட்சிய முஸ்லிமின் வாழ்வை வழிநடத்திச் செல்வதற்கான சில அடிப்படைக் கருத்துகளை சையித் குதுப் இந்நூலில் வழங்குகிறார்.
- -5%
ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும்
0Original price was: ₹390.00.₹370.00Current price is: ₹370.00.1. இஸ்லாத்தில் ஃகிலாஃபத் குறித்த உண்மையான கண்ணோட்டம் என்ன?
2. அது அந்த முதல் நூற்றாண்டில் எந்தெந்த அடித்தளங்களின் மீது நிலைபெற்றிருந்தது?
3. என்னென்ன காரணிகளால் அது மன்னராட்சியாக மாற்றமடைந்தது?
4. இந்த மாற்றத்தால் விளைந்த விளைவுகள் என்னென்ன?
5. சமூகம் அவற்றை எவ்வாறு எதிர்கொண்டது?இவை குறித்துதான் இந்தப் புத்தகம் பேசுகிறது.
- -5%
… என்றார் ஸூஃபி
0Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.“பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஆலிம்.
- -5%