- -5%
நவீன அகராதியியல்
0Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.Naveena Agarathiyiyal – நவீன அகராதியியல்
- -5%
அச்சும் பதிப்பும்
0Original price was: ₹570.00.₹541.00Current price is: ₹541.00.அச்சும், பதிப்பும் தொழில் அல்ல, படைப்பின் எழிலாக எப்படி அமைந்துள்ளது என்பதை விளக்குகிறது இந்நூல். எதையும் அரைகுறையாய் படித்துவிட்டு, முக்கால் குறையாய் எழுதுபவரல்ல மா.. அவரது குறிப்புகள் எப்போதும் இலக்கண சுத்தமாக இருக்கும். அச்சுக்கலை இந்தியாவுக்குள் வந்த நாள் 6.9.1556 என்று சொல்லும் வகையில் சுத்தமாக இருக்கும். அந்த வகையில் சுத்தமான வரலாற்று நூல் இது.
- -5%
தென்னிந்தியப் பொருளாதாரம் சில பரிமாணங்கள்
0Original price was: ₹430.00.₹410.00Current price is: ₹410.00.இந்தியப் பொருளியல் வரலாற்றில் தென்னிந்தியாவின் பங்கு அளப்பரியது. தென்னிந்தியப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடுகளை முன்னிறுத்தி கடந்த பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆய்வுகளின் ஒரு தொகுப்பு இந்நூல். அகழாய்வுகளில் சேகரித்த தொல்செய்பொருள்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், அயல்நாட்டார் குறிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொருளியல் நடவடிக்கைகளை விவரிக்கிறது.
மீ காய் கெரூ
0₹130.00தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களித்த மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான எம்.வி.வெங்கட்ராம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்,எட்டு நாவல்கள்,ஆறு குறுநாவல்கள், கட்டுரைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொடர்ந்து எழுதி குவித்ததால் கைநடுக்கம் ஏற்பட்டு, தன் வாழ்வின் கடைசி பதினேழு வருடங்கள் அவரால் எழுத இயலாமல் போனது.
தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்
0₹380.00ஆரிய தர்மா என்னும் வர்ணத்திற்கு எதிராகத் தமிழன் அறம் என்கிற நிறமே எதிர்த்து நிற்பதாக உள்ளது என்பதை தொல்காப்பியம், திருக்குறள் என்ற இரண்டு தமிழின் ஆதிப்பிரதிகள் வழியாக வலுவான கருத்தியல் தொகுப்புகளுடன் முன்வைக்கிறது இந்நூல்.
சோவியத் யூனியனின் உடைவு
0₹280.00இலங்கையிரான றெஜி சிறிவர்த்தன (1922-2004) தென்னாசியாவின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டிலும் வரலாற்றிலும் ஆழ்ந்த புலமை உடையவர். தீவிரமான மனித உரிமைச் செயற்பாட்டாளர். பல்மொழி அறிஞர், சிறந்த கவிஞர், நாடக ஆசிரியர், கலை இலக்கிய விமர்சகர்.
ஒரு தலித்திடமிருந்து…
0₹300.00இன்றைக்கு இந்தியா முழுக்க இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களால் முன்மாதிரியாக கொள்ளப்படும் அம்பேத்கர் என்கிற ஆளுமை எவ்வாறு மக்களை ஈர்க்கும் – அவர்களிடையே மாற்றங்களை உண்டாக்கும் உணர்ச்சிகரமான பௌதீக சக்தியாக மாறினார் என்பதை இந்நூலின் வழியாக புரிந்து கொள்ளலாம்.
தொழிலாளர் குடும்பம்
0₹450.00உலக உருண்டையைப் பிணைத்திருந்த சங்கிலியின் இரும்புக் கரணைகள் தகர்ந்து சிதறுகின்றன. தன் பலம் அனைத்தையும் ஒன்றிணைத்து சம்மட்டியை ஓங்கி நின்கிறான் வீரத் தொழிலாளி. உலகின் அனைத்துக் கண்டங்களிலும் எதிரொலித்தது அதன் விடுதலை முழக்கம். இருள் விலக்கும் செங்கதிரோன் போல் சோவியத் ருஷ்யாவில் புதிய பொதுவுடைமைச் சமூகம் உதித்தது.
ஆடுக்குட்டியும் அற்புத விளக்கும்
0₹300.00உறவுசார் சிக்கல்களுக்குள் நுழைந்து வராதவர்கள் யாருமே இல்லை. இந்த காலகட்டத்தில், எல்லா உறவுகளும் இழுபறிக்குள் நிற்கும்போது, வேலை நிமித்தம் வெளிநாட்டில் குடிபெயர்ந்து வாழும் தாய் மகனுக்குள் நிகழும் நிகழ்வுகளின் தொகுப்பு இது.