
இந்தியாவின் தேசிய இன பிரச்சனை
0₹200.00மொழிவாரி மாநில அமைப்பே பிரிவினைவாதத்தை தூண்டுகிறது என்று ஆளுநர் விடாமல் பேசி வருகிறார். உள்ள மாநில கட்டமைப்பையும் நொறுக்கி ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவர சங்பரிவாரம் முயல்கிறது. ஆளுநரின் பேச்சு மட்டுமல்ல, ஜம்மு-காஷ்மீர் எனும் மாநிலம் இல்லாமல் செய்யப்பட்டதும் அதை உணர்த்துகிறது. இந்த நிலையில் அந்த நீண்ட கட்டுரை காலத்தின் அவசியம்.

நிறைமொழி
0₹100.00முதுமொழி,பழமொழி,பொன்மொழி,மறைமொழி என்று பல உண்டு. எனக்கென்ன வள்ளுவன் சொன்ன நிறைமொழி பிடித்துப் போனது.எனக்கு நிறைவெனப் பட்டதை உங்களுக்குப் பகிர்ந்திருக்கிறேன். இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது படித்தால் போதும்.

முசோலினி முதல் மோடி வரை
0₹120.00பாசிச கோட்பாடு மற்றும் நடைமுறை சங்பரிவார ஆட்சியின் சிந்தனை மற்றும் செயல்பாட்டுடன் எப்படிப் பொருத்திப் போகின்றன என்பதை இந்த நூல் விவரிக்கிறது. ’பாஜக அரசு பாசிச அரசு’ என்பது ஏதோ கோபதாபத்தில் சொல்வது அல்ல, அது கச்சிதமான வரையறை என்பதற்கான ஆதாரங்களை இது தருகிறது.

ஞானக் கோலங்கள் 200
0₹300.00இந்த ‘ஞானப் பார்வை’ யில் தான் பேராசிரியரின் ‘ஞானக் கோலங்கள்’ அர்த்தப்படுகிறது. இத்தொகுப்பின் வழி ‘கவிஞர்’ என்ற பதவி உயர்வு பெற்று திகழ்கிறார் பேராசிரியர் அருணன்.




