- -5%
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்
0Original price was: ₹1,200.00.₹1,140.00Current price is: ₹1,140.00.பெண்களுக்குச் சொத்துரிமையும் பிற உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று போராடி அதற்காகவே தன் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தவர். அந்த மகத்தான ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல் இது. தமிழகத்தில் இருக்கும் அம்பேத்கர் சிந்தனையாளர்கள் தொடங்கி சர்வதேச அளவில் அம்பேத்கரின் அரசியலை ஆய்வு செய்பவர்கள் வரை பங்களித்திருப்பது இந்த நூலின் சிறப்பு.
நீரதிகாரம் தொகுதி-2
0₹1,500.00இந்நூல் அணைக்கட்டின் பெருமை பேசுவது, பென்னிகுக்கின் தியாகத்தின் சிறப்பை முன்வைப்பது என்பதில் ஐயமில்லை. ஆனால் அணைக்கட்டு என்பது அடிப்படையில் இயற்கையில் ஊடுருவுவது, காடழிவுக்குத் தொடக்கம் அமைப்பது என்பதையும் கூறத்தவறவில்லை.
நீரதிகாரம் தொகுதி -1
0₹1,500.00”இந்நூல் அணைக்கட்டின் பெருமை பேசுவது, பென்னிகுக்கின் தியாகத்தின் சிறப்பை முன்வைப்பது என்பதில் ஐயமில்லை. ஆனால் அணைக்கட்டு என்பது அடிப்படையில் இயற்கையில் ஊடுருவுவது, காடழிவுக்குத் தொடக்கம் அமைப்பது என்பதையும் கூறத்தவறவில்லை.
- -19%
சத்யஜித் ரே
0Original price was: ₹160.00.₹130.00Current price is: ₹130.00.இந்திய சினிமாவின் வரலாறு சத்யஜித் ரேயிலிருந்தே துவங்குகிறது