- -10%

பாவண்ணன் பாடல்கள்
0Original price was: ₹320.00.₹288.00Current price is: ₹288.00.பாவண்ணன் பாடல்கள் குழந்தைகள் எளிதாகப் படித்து பாடுவதற்கேற்ற வகையில் எளிய சொற்களோடும் எளிய தாளக்கட்டோடும் அமைந்திருக்கின்றன. வேடிக்கைக்கதைகள். கொண்டாட்டப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள். கதைப்பாடல்கள் என பல வகைமைகளில் பாவண்ணன் பாடல்கள் காணப்படுகின்றன.
- -11%

பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்?
0Original price was: ₹140.00.₹125.00Current price is: ₹125.00.பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்? இந்த புத்தகம் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் உரிமை கோரும் அந்த நிலம் யாருடையது? இது இரண்டு மதங்களுக்கிடையிலானப் போரா? ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கமா? இஸ்ரேலியர்கள் பாதுகாப்பில்லாமல் வாழ்கிறார்களா?
- -11%

கடலுக்கு அடியில் நகரம்
0Original price was: ₹140.00.₹125.00Current price is: ₹125.00.வாசிக்கத் தெரிந்த அனைவரும் இந்த நூலுக்கான வாசகர்கள். நூலை வாசித்து முடித்த பின்னர் நிறைய அறிவியல் தகவல்கள் நம்முள் அசைபோடுகின்றன. வாசிப்புக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கான விஷயங்களையும் சில கட்டுரைகள் போதிக்கின்றன. இந்த நூலைப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்கலாம். மாணவர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள ஏதுவாகும்.
- -9%

நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்
0Original price was: ₹160.00.₹145.00Current price is: ₹145.00.சீனு ராமசாமி “இவ்வுலகிற்கு ஒரு கவிஞரிடமிருந்து அதிகபட்சம் ஆரேழு கவிதைகள்தான் தேவையாக இருக்கிறது” என்று ஒரு கவிதையில் சொல்கிறார். ஞானக்கூத்தன் தமிழ் நவீன கவி இருநூறு கவிதைகள்தான் எழுத முடியும் என்று சொல்கிறார்.
- -13%

பாலஸ்தீனம் (Palastheenam)
0Original price was: ₹80.00.₹70.00Current price is: ₹70.00.1938ஆம் ஆண்டுகள் வரை பாலஸ்தீனத்தின் பிரச்சினைகளை ஆய்வு செய்து கொடுத்துள்ளார். பாலஸ்தீன நிலப்பகுதி எப்படி இருந்தது? யார் யார் ஆதிக்கம் செய்து பேரழிவை ஏற்படுத்தினார்கள் என்பதில் ஆரம்பித்து லண்டனில் நடைபெற்ற சமரச மாநாடுகள் வரை இந்த நூலில் கொண்டுவந்திருக்கிறார்.
- -11%

சனாதனம் இந்துத்துவம்(Sanatanam Hinduthuvam)
0Original price was: ₹180.00.₹160.00Current price is: ₹160.00.இத்தொகுப்பில் 13 கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் கடந்த 10 ஆண்டுகளின் ஒன்றிய அரசு கொண்டுவந்த பல சட்டங்கள், அரசியல் நிகழ்வுகள் குறித்தும், முக்கியமான சில அரசியல் நூற்கள் குறித்த மதிப்புரையுமாக வெளிவந்தவை.
- -10%

அவளுக்குள்ள தூரம்
0Original price was: ₹460.00.₹414.00Current price is: ₹414.00.அவளுக்குள்ள தூரம் (Avalukulla Thooram) வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் வருமானத்திலும் நிகழ்ந்த வீழ்ச்சிகளை, மேலெழுந்த தருணங்களை, காதல் ஊஞ்சலாடிய வசந்தங்களின் வாஞ்சையை, ஆதரவு அளித்த, அரவணைத்த மனிதங்களை உயிரோட்டமாகப் பேசுகிறது இந்நூல்.
- -10%

ஆர்.எஸ்.எஸ்-ஐ அறிந்து கொள்வோம்
0Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒரு கலாச்சார ஸ்தாபனம் என்று கூறிக்கொண்டாலும், பா.ஜ.க. என்னும் அதன் ஓர் அங்கத்தின் மூலமாக இந்தியாவை மிகவும் இரக்கமின்றி ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.
- -10%

நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்
0Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.அரசியல், சமூகம், பொருளாதாரம் அடங்கிய சமூக அறிவியலிலும், விண்வெளி ஆய்வுகள் உள்ளிட்ட அறிவியல் ஆய்வுகளிலும் கடந்த 19ஆம் நூற்றாண்டில் நடந்து முடிந்த ஏராளமான ஆய்வுகள் பற்றிய அடிப்படையான தகவல்கள் அனைத்தையும் தொகுத்து ஆராய்ந்து 12 கட்டுரைகளில் அவற்றைப் பதிவு செய்திருக்கிறார் பாப்ரோவ், படித்து முடிக்கும் போது நமது மனங்களிலும் நம்பிக்கை எழுகிறது…
- -10%

பொதியவெற்பன்
0Original price was: ₹280.00.₹252.00Current price is: ₹252.00.உலகத்தின் இயல்பை விளக்கும் தொல்காப்பியக் காலம் கி.மு.6,7 ஆம் நூற்rறாண்டு என்பது ஆய்வாளர்கள் துணிபு. அதே 6,7 ஆம் நூற்றாண்டுகளில் உலகம் முழுவதும், குறிப்பாகக் கிரேக்கத்தில் தலேஸ் ஆஃப் மிலேட்டஸ், அனாக்சிமாண்டர், பித்தகோரஸ் போன்றோர் வழி அறிவுவாதம் தொடங்கி பின்வந்த சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற கருத்து முதல்வாதிகளிடம் நின்று தேங்கியது.
- -14%

மேலெழும் சொற்கள்
0Original price was: ₹140.00.₹120.00Current price is: ₹120.00.நாம் அன்றாட பணிகளை முடித்துவிட்டு வாசிக்க ஒதுக்கும் நேரம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒருமணி முதல் இரண்டு மணி நேரம் என்றாலும் ஒரு மாதத்திற்கு சுமார் முப்பது முதல் நாற்பது மணி நேரங்கள் வாசிக்கலாம். (அதுவே மிகையாக சொல்வதாகத்தான் நினைக்கிறேன்).
- -14%

கலையாத கனவுகள்
0Original price was: ₹140.00.₹120.00Current price is: ₹120.00.கலையாத கனவுகள். பெயர்க்கேற்ப படித்து முடித்தாலும் கலையாத கனவுகளாகவே கதைக்கருவை மனதில் நிறைத்திருக்கின்றார் ஆசிரியர். அக்காலச் சிறுவர்களின் வளர்ச்சி அவர்களின் விருப்பத்திற்கேற்ப அல்லாமல் சூழலுக்கேற்ப அமைந்திருந்ததையும் அதில் வாட்டங்கள் பல இருப்பினும் நாட்டங்கள் துணை கொண்டு வாழ்வில் நிறைவை எட்டியுள்ளதையும் நாம் அறிய முடிகின்றது.
- -9%

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்
0Original price was: ₹400.00.₹365.00Current price is: ₹365.00.காலநிலை மாற்றம் எனும் பெரும் பூதாகரப் பிரச்சனை நம் முன் உள்ளது. சகிக்கமுடியாத ஏற்றத்தாழ்வு வளர்ந்து வருவதுபோலவே காலநிலை மாற்றமும் இருக்கிறது. நாம் தொடர்ந்து அனைவருக்கும் சமூகநீதி, சமத்துவம் போன்ற மனித விழுமியங்களைக் கொண்ட சமத்துவ சமவுடைமை சமுதாயமாக இருப்போமா அல்லது காட்டுமிராண்டி சமூகமாக மாறிவிடுவோமா என்று ரோஸாலக்ஸம்பர்க் கூறியது காலநிலை மாற்றத்துக்கும் பொருந்தும். சமூகநீதி, சமவுடைமைப் பார்வையில் காலநிலை சிக்கலை தீர்க்கலாம் இல்லையேல் காட்டுமிராண்டி சமூகமாக மாறிவிடுவோம்.
- -10%

மார்க்சின் மறுவார்ப்பு – எலினார்
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.‘எலினார் மார்க்ஸ்’ தனிப்பெரும் ஆளுமையாக உழைக்கும் வர்க்க இயக்கத்தின் உருக்குலையாத தோழராக எப்படி வளர்ந்தார் என்பதை நயம்பட சொல்லி இருப்பது இந்நூலின் சிறப்பம்சம்.

பெண்: அன்றும் இன்றும்
0₹520.00Pen Anrum Inrum – பெண்: அன்றும் இன்றும்
நமது சமூகத்தில் பெண்கள் ஏன் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்? பெண்களாக, தொழிலாளர்களாக, குடிமக்களாகப் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் என்ன? பெண்களின் உழைப்பை சமூகம் எப்படிச் சுரண்டுகிறது? பெண் விடுதலைக்கான பாதை எது?
- -10%

சுரங்கம்
0Original price was: ₹195.00.₹176.00Current price is: ₹176.00.பதினெட்டு வயதில் சுரங்க வேலைக்கு அவன் வந்து சேர்ந்தான். அப்பொழுதும் நிலக்கரிச் சுரங்கங்கள் தனியாருக்குச் சொந்தமான வையே அவர்கள் பகுதி பகுதியாக ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கி விடுவார்கள். சுரங்க முதலாளிக்கு ஊற்றுத்தண்ணீர் கொட்டிக் கொண்டிருப்பதுபோல பண ஊற்று வீடெல்லாம் நிறைந்து வழியும். ஒப்பந்தக்காரர்களிடத்தில் வேலை செய்வதென்பது கொத்தடிமை.
- -10%

ஜீவகுமாரனின் படைப்புலகம்
0Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் தமிழகத்தில் கிடைப்பது அரிதாக உள்ளது. அந்த நிலை மாற வேண்டும்.
- -10%

கல்வி: மீனவர் சமூக விடுதலை
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.மீனவ சமூகத்தின் நண்ணியல் பிரச்சனைகளை அதன் அரசியலை கள அனுபவத்துடன், கள ஆய்வுடன் அடுத்த தலைமுறையுடன் பழகி, சமூகத்தில் அவர்களை பழகவிட்டு அந்த அனுபவங்களை தொகுத்துள்ளது இந்நூல். மீனவர்கள் ஏன் படிக்கவில்லை இந்த கேள்விக்கான பதிலை பல முனைகளிலிருந்து ஆராய்ந்து இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
- -10%

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல
0Original price was: ₹130.00.₹117.00Current price is: ₹117.00.நானும் என் டெனிஷ் தோழி சுசானாவும் அடிக்கடி கதைப்பதுவும் மகிழ்வதுவும் பகிர்வதுவும் எம் இருவரதும் பேரக்குழந்தைகளைப் பற்றியதாகவே எப்பொழுதும் இருப்பதுண்டு. எமது உலகமும் அவர்களே என்பதிலும் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
- -10%

கடைக்குட்டியன்
0Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.ஒரு புனைகதையின் ஆரம்ப வரிகள் படைப்பாளியைவிட… வாசகனுக்கு மிகவும் முக்கியமானவை. வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் அவ்வரிகளே. கதையினுள் அவனை ஈர்த்து… அழைத்துச் செல்லும் திறவுகோலாக அமைகின்றன. இல்லையேல் இந்த அவசரமான உலகில் அவை வாசிக்கப்படாமலே போய்விடும்.
- -10%

சட்டம் என்ன சொல்கிறது?
0Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.“எதுவழியில் தடையாக இருக்கிறதோ அதுவே வழியாகும்” என்கிறார் என்ற ரோமானிய மன்னரும் அறிஞருமான மார்க்ஸ் அரேலியஸ்.




























