• -4% Placeholder

    உலகை மாற்றிய விஞ்ஞானிகள் 49

    0

    Ulakai Matriya Vignanikal 49 – உலகை மாற்றிய விஞ்ஞானிகள் 49

    Original price was: ₹784.00.Current price is: ₹750.00.
    Add to cart
  • Quantum Ariviyal Shoru Poduma

    குவாண்டம் அறிவியல் சோறு போடுமா

    0

    Quantum Ariviyal Shoru Poduma – குவாண்டம் அறிவியல் சோறு போடுமா

    விண்வெளிக்கு முதலில் றந்தது அனுமார் குரங்கு என்பதில் தொடங்கி… பரத்வாஜ முனிவர் விமானத்தை கண்டுபிடித்தார் என்பதில் தொடர்ந்து, டார்வின் கோட்பாட்டை தடை செய்து, இந்துத்துவ தசாவதாரத்தை நிணத்து. ஏன் வேதி அட்டவணையைக் கூட பாடத்தில் இருந்து எடுத்துவிட்டு வேதகால் ரசவாதத்தை திணிக்கும் பிற்போக்கு மதவாத சூழலுக்கு எதிராக கண்டிப்பாக நாம் கட்டமைக்க வேண்டியது. அறிவியல் மனப்பான்மை கொண் சமூகம். இதற்கான முதல் பமுயை எடுத்து வைத்த சதீஷ் தவான் எனும் பேரறிஞர் உருவாக்கிய லக அளவிலான அறிவியல் மனப்பான்மை கழகம் குறித்த கட்டுரை உட்பட புக் டே இணையதளத்தில் வெளிவந்த ஆயிஷா இரா.நடராசன் எழுதிய 15 அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவரும் சமூக செயற்பாட்டாளரும் வசிக்க வேண்டிய அற்புத நூல்.

    140.00
    Add to cart
  • Puthisali Porkollan

    புத்திசாலி பொற்கொல்லன்

    0

    Puthisali Porkollan – புத்திசாலி பொற்கொல்லன்

    இந்தியாவின் பிற மாநிலங்களில் பேசப்படும் நாடோடிக் கதைகளை இந்தப் புத்தகம் தமிழ்ச் சிறுவர்களுக்காக அறிமுகம் செய்கிறது. பன்னாட்டுச் சிறார் வேடிக்கைக் கதைகளும் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் பெற்றவை. சிறுவர் மனம் கவரும் 19 கதைகள் அடங்கிய தொகுப்பு இது, வாசித்துப் பயன் பெறுங்கள்

    100.00
    Add to cart
  • -15% Kanakku Pinakku Aamanakku

    கணக்கு பிணக்கு ஆமணக்கு

    0

    Kanakku Pinakku Aamanakku – கணக்கு பிணக்கு ஆமணக்கு

    “கணக்கு.. பிணக்கு.. ஆமணக்கு.. ஒரு காத்திரமான படைப்பு என்பதில் எள்ளளவும் மிகை இல்லை. கணிதத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து விவரிக்கும் முதல் தமிழ்நூல் இது! கணிதத்தின்மீது சமூகத்திற்கு இருக்கும் கடினம் என்ற பொதுப் புத்தியை அடித்து நொறுக்கும் விதத்தில்… மாணவர்களை திசை திருப்பிய ஆசிரியரின் பாணி மிகச் சிறப்பானது.”

    Original price was: ₹130.00.Current price is: ₹110.00.
    Add to cart
  • Indraya India Vinchanigal-100

    இன்றைய இந்திய விஞ்ஞானிகள்-100

    0

    Indraya India Vinchanigal-100 – இன்றைய இந்திய விஞ்ஞானிகள்-100

    தற்காலத்தில் வாழும் விஞ்ஞானிகள் குறித்து யாரும் பேசுவதில்லை. பல்கலைக்கழகங்கள் முதல் கல்லூரிகள் வரை அறிவியல் துறைகள் மூடப்படுகின்றன. நம் கல்லூரிகளில் கல்வி கற்று உலக அரங்கில் தலைசிறந்த விஞ்ஞானிகளாக இருக்கும் 100 பேரை இந்தப் புத்தகத்தில் முன்னுதாரணமாக காட்டியிருக்கிறேன். இந்த 100 விஞ்ஞானிகளை நான் தேர்வு செய்தது எப்படி என்று பலரும் கேட்கிறார்கள். இரண்டு மிக முக்கியமான தகுதிகளை வைத்து நான் என் தேர்வில் இறங்கினேன். ஒன்று, இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவராக அவர் இருக்க வேண்டும். இது முதல் விதி. பொறியியலாளராகவோ அல்லது தொழில்நுட்ப விஞ்ஞானியாகவோ இருந்தால். குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு கண்டுபிடிப்பு உரிமங்கள் வைத்திருக்க வேண்டும். இதுதான் இரண்டாவது விதி. இந்த 100 பேரில் 30க்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். நான்கில் ஒருவர் பெண். விஞ்ஞானி என்றாலே ராக்கெட் விடுபவர்தான் எனும் நிலையை மீறி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 100 பேரின் வெற்றிக் கதைகளை இந்நூல் பேசுகிறது. அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பரிசாக வழங்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷம்.

    399.00
    Add to cart
  • -10% Shubhavum Sauvum - thamizhbooks.com

    சுபாவும் சௌவும்

    0

    Shubhavum Sauvum – சுபாவும் சௌவும்

    தேசூரி தூங்கி வழியும் ஒரு ராஜஸ்தான் கிராமம். அங்கு ஒன்றும் பெரிதாக நிகழ்வதில்லை. அது அங்கு குறும்பும், சாகசமும் நிறைந்த சிறுவர்கள் சுபாவும், செளவும் வரும் வரையில்தான். சுபா மிகவும் தந்திரசாலி. சௌவைப் பற்றிக் கூற ஒரே ஒரு குணம்தான் உண்டு – அவனது எல்லையற்ற பசி. இருவரும் இணைந்து, பல்வேறு நகைச்சுவையான சம்பவங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவை அவர்களே உருவாக்கியவைதான். அவை தேசூரியில் மறக்க முடியாத நிகழ்வுகளாகி விடுகின்றன.

    Original price was: ₹200.00.Current price is: ₹180.00.
    Add to cart
  • Ovvoru Kuzhandaiyum Kavanikkappada Vendum - thamizhbooks.com

    ஒவ்வொரு குழந்தையும் கவனிக்கப்பட வேண்டும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்

    0

    Ovvoru Kuzhandaiyum Kavanikkappada Vendum – ஒவ்வொரு குழந்தையும் கவனிக்கப்பட வேண்டும்
    விலகி விடுபட்ட மாணவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். நாமோ நாளுக்கு நாள் விதிகளுக்குள் சிக்கி வருகிறோம்; விதிகளின் வழியே பார்க்கிறோம்; விதிகள்  – Rules  – நம்மை ஆள்கின்றன. விதிகள் தேர்வு நோக்கியே நம்மைச் சுருக்குகின்றன…

    30.00
    Add to cart
  • வள்ளுவா ரோபோட் யுத்தம்

    வள்ளுவா ரோபோட் யுத்தம்

    0

    Valluva Robot Yutham – வள்ளுவா ரோபோட் யுத்தம்
    இவை அக்னி குஞ்சுகள்… நாளைய இருட்டில் வீசப்பட்ட மூன்று ஒளி துளிகள். ஒவ்வொரு குறுநாவலும் தனக்கென்று ஒரு தீப்பந்தத்தை ஏந்தி எதிர்காலத்தை உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மூன்றும் சேர்ந்து விண்ணில் ஒரு விண்மீன் தொகுப்பாக பிரகாசிப்பதை நீங்கள் உணர முடியும். எதைப்பற்றிக் கதைகள் வழி காட்டுகின்றனவோ அது புனைவு இலக்கியம் மட்டுமல்ல, நிகழக்கூடியதும் ஆகும்.

    60.00
    Add to cart
  • -13% அய் உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்

    அய் உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்

    0

    Ay! Urugatha Mambazha Icecreame – அய் உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்
    கதைகளுக்கு இடையிடையே வரும் பாடல்கள் ராஜிலாவின் கவித்துவத்தைக் காட்டுகின்றன. பாடல்கள் குழந்தைகளை எளிதில் எட்டக் கூடியவை என்பது உண்மை. பாடல்களிலும் குழந்தைகள் விரும்பக்கூடிய ஓசைகளைப் பார்க்கிறோம். குழந்தைகளோடு பேசும் கதை! பயம் அல்ல தைரியமே நம்மோடு என்றென்றும் தொடர வேண்டும் என்பதை உணர்த்தும் கதை!

    Original price was: ₹80.00.Current price is: ₹70.00.
    Add to cart
  • Maayakadu - thamizhbooks.com

    மாயக்காடு

    0

    Maayakadu – மாயக்காடு
    மாயக்காடு கதைத்தொகுப்பில் எல்லாவகைமையிலான கதைகளும் இருக்கின்றன. குழந்தைகளுக்குப் பிடித்த மாயாஜாலக் கதைகளும், தேவதைக் கதைகளும், நகைச்சுவைக் கதைகளும் கிராமியக்கதை வடிவிலான கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

    50.00
    Add to cart
  • -14% What Happened to Saraswathi? - thamizhbooks.com

    What Happened to Saraswathi?

    0

    What Happened to Saraswathi?

    This novel will be spoken about for generations to come, as it boldly addresses women’s welfare, social reform, body politics, and the science of the female body. It stands as a literary milestone that speaks truth to power and dares to question silence.

    Original price was: ₹70.00.Current price is: ₹60.00.
    Add to cart
  • Amarthiyaavin Athichudi - thamizhbooks.com

    அமர்த்தியாவின் ஆத்திசூடி

    0

    Amarthiyaavin Athichudi – அமர்த்தியாவின் ஆத்திசூடி

    மிக முக்கியமாக, அமர்த்தியா அசோக்கிற்கு மகிழ்ச்சியையும், வாழ்வில் ஒரு நோக்கையும் தருகிறான். இது நட்பின் தேவையையும், அன்பின் அழகையும் உணர்த்தும் ஓர் அழகான புத்தகம். எல்லாரும் படிக்க வேண்டிய நூல்.

    80.00
    Add to cart
  • -10% Kaakaa Kondu Pochu - thamizhbooks.com

    காக்கா கொண்டு போச்சு

    0

    Kaakaa Kondu Pochu – காக்கா கொண்டு போச்சு

    அஷீதா கதைப்பாட்டியாகி பஞ்சதந்திரக் கதைகளின் வடிவத்தில் சின்னு என்ற குழந்தை, காக்கா, பசு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, நரி, கோழி என்று விலங்கு, பறவைகளைக்கொண்டு எழுதிய நவீன பஞ்சதந்திரக் கதைகள். தொடர்கதைபோல எல்லாக் கதைகளிலும் எல்லாக் கதாபாத்திரங்களிலும் வந்து குழந்தைகளை மகிழ்விக்கிறார்கள். தனித்தனியாக வாசித்தாலும் ஒவ்வொரு கதையும் தனித்தனி கற்கண்டு. அப்படி இனிக்கும்.

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • Tharavum Parakkum Cellphonum - thamizhbooks.com

    தாராவும் பறக்கும் செல்போனும்

    0

    Tharavum Parakkum Cellphonum – தாராவும் பறக்கும் செல்போனும்

    பறக்கும் செல்பேசியில் தாராவும் மாறனும் பறக்கத் தயாராகும் போதே நமக்கும் சிறகுகள் முளைக்கிறது. கோவையின் இயற்கையை சுற்றிக் காட்டுவதோடு தாவரங்கள், விலங்குகளை கதாபாத்திரமாக ஆக்கியுள்ளார். திடீர் திருப்பங்களுடன் இறுதி வரை விறுவிறுப்பாக நகரும் கதை சுவை கூட்டிப்போகிறது.

    60.00
    Add to cart
  • Samam - thamizhbooks.com

    சமம்

    0

    Samam – சமம்

    இது வெறும் கற்பனைக் கதை அல்ல; ஒவ்வொரு பள்ளிக்கூடத்தின் ஓரங்களில், வகுப்பறையின் கடைசி இருக்கையில் ஒளிந்து அழும் பல “செந்தில்களின்” உண்மை வாழ்வு.

    20.00
    Add to cart
  • -13% Vaazhviyal Vaarpugal - thamizhbooks.com

    வாழ்வியல் வார்ப்புகள்

    1

    Vaazhviyal Vaarpugal – வாழ்வியல் வார்ப்புகள்

    இந்த நூலைப் பயில்பவர்கள் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். தற்கொலை எண்ணம் தோன்றாது. இந்த அரிய வாழ்க்கை ஒருமுறைதான் நமக்குக் கிடைத்திருக்கிறது, இதை நல்ல விதத்தில் வாழலாம் என்ற எண்ணம் உறுதிப்படும். முக்கியமாக மனத்துக்கண் மாசிலனாக மாற இந்த நூல் உதவும்.

    Original price was: ₹80.00.Current price is: ₹70.00.
    Add to cart
  • Sir Ithu Peai Ithu Neenga - thamizhbooks.com

    சார் இது பேய்…இது நீங்க…!

    0

    Sir Ithu Peai Ithu Neenga – சார் இது பேய்…இது நீங்க…!

    பதினாறு ஆண்டுகால ஆசிரியப் பணியில் எல்.கே.ஜி. முதல் பள்ளி இறுதி வகுப்பு வரையிலான எல்லா வயது மாணவ மாணவியருக்கும் தமிழ் கற்பிக்கும் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார். அந்த அனுபவத்தின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.

    90.00
    Add to cart
  • Panditha Ramabhai - thamizhbooks.com

    பண்டித ரமாபாய்

    0

    Panditha Ramabhai – பண்டித ரமாபாய்

    பண்டித ரமாபாய் குழந்தைத்திருமணம், கணவனை இழந்த இளம் பெண்களின் மறுவாழ்வு, பெண்கல்வி, பெண் முன்னேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகப் போராளி. இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்நூலை வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • Maathiyum Yaanaiyum - thamizhbooks.com

    மாதியும் யானையும்

    0

    Maathiyum Yaanaiyum – மாதியும் யானையும்

    அரிசிக் கொம்பன் என்பது பெரிய யானை. மாதி என்ற சிறுமியின் நண்பன். யானை மாதியிடம் என்ன சொன்னது? ஊருக்குள் வந்த யானையைப் பிடிக்க அதிரடிப்படை வந்தது. அதிரடிப்படை யானையைப் பிடித்ததா? என்று தெரிந்துகொள்ள இந்தக் கதையை வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • Dhiya Enge - thamizhbooks.com

    தியா எங்கே?

    0

    Dhiya Enge – தியா எங்கே

    கயலின் தோழியான தியா மீன் எங்கே? குளத்தில் மீன் பிடித்தபோது வலையில் மாட்டிக் கொண்டதா? கதிர் பள்ளி கேட்டுக்கு வெளியே விட்ட நாய்க்குட்டி டாமி எங்கே போனது? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியவேண்டுமா? இந்தக் கதையை வாங்கி வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • Kodukkum Maram Adikkum Maram - thamizhbooks.com

    கொடுக்கும் மரம் அடிக்கும் மரம்

    0

    Kodukkum Maram Adikkum Maram – கொடுக்கும் மரம் அடிக்கும் மரம்

    கொடுக்கும் மரம் தெரியும்; அது என்ன அடிக்கும் மரம்? மரம் அடிக்குமா? கடல் காகம் கோழியிடம் என்ன கேட்டது? மயில் சொன்ன பதில் காகத்துக்கு உதவியதா? என்று தெரிந்துகொள்ள இந்தக் கதைப் புத்தகத்தை வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • Nathaiyin Aasai - thamizhbooks.com

    நத்தையின் ஆசை

    0

    Nathaiyin Aasai

    மலை ஏறி உச்சிக்குச் செல்ல வேண்டும் என்பது நத்தையின் ஆசை. நத்தையும், ஆமையும் எப்படி மலை ஏறின? விண்வெளி வீரனாக வேண்டும் என்ற அருணின் கனவு நிறைவேறியதா? என்றெல்லாம் தெரிந்துகொள்ள இந்தக் கதைப் புத்தகத்தை வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • Santhana Koodu - Thamizhbooks

    சந்தனக்கூடு

    0

    Santhana Koodu – சந்தனக்கூடு

    வண்ண மின் விளக்குகளால் மின்னும் அழகான சந்தனக்கூடு பார்த்து இருக்கிறீர்களா? சாகுலுக்கும், சரணுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது? நெகிழித்துண்டு பற்றி அமுதன் அம்மாவிடம் என்ன சொன்னான்? என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • நாங்களும் மனிதர்கள்தானே?

    நாங்களும் மனிதர்கள்தானே?

    0

    Naangalum Manithargalthane? – நாங்களும் மனிதர்கள்தானே?

    ரோகித், ஜோஸ் என இரண்டு நண்பர்கள். இருவருக்கும் ஓர் ஒற்றுமை. சிறு வயதிலிருந்தே இவர்கள் மாற்றுத்திறனாளிகள். நமது சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமமான வாய்ப்புகள் தடுக்கப்படுவதால் இவர்கள் பல தடைகளை சந்திக்கிறார்கள். குடும்பத்தினர், அக்கறை கொண்டவர்களின் உதவியுடன் தடைகளைத் தாண்டி இவர்கள் இருவரும் நினைத்ததை சாதித்தார்களா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

    80.00
    Add to cart
  • ரோபோவிடம் மாட்டிய ரேவதி

    ரோபோவிடம் மாட்டிய ரேவதி

    0

    Robovidam Maatiya Revathy – ரோபோவிடம் மாட்டிய ரேவதி

    நீண்ட காலமாக சிறார்களுக்காக எழுதிக் கொண்டிருக்கும் சுகுமாரனின் இந்தக் கதைகள் குழந்தைகளுக்குக் கொண்டாட்டமாக இருக்குமென்று உறுதியாக நம்புகிறேன். நவீன சிறார் இலக்கியத்தின் ஆரம்ப காலகட்டம் முடிவடையப் போகிறது. இனி சொல் புதிது, பொருள் புதிதாக எழுத வேண்டிய காலம். அப்படிப்பட்ட காலத்தை முன்னுணர்த்துவதாக அமைந்துள்ள இந்தத் தொகுப்பு தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் தடம் பதிக்கும்.

    80.00
    Add to cart
  • Nila The Brave

    Nila The Brave

    0

    Nila The Brave

    ‘Nila the Brave’ brought to English readers, sensitively addresses the profound mental impact of physical abuse and sexual harassment on children. I hope this translation will bring comfort, raise awareness, and inspire positive change in the lives of young people and those who care for them.

    50.00
    Add to cart
  • Sunita Williams - (சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் ஒரு ஜான்சி ராணி) wrote by Ayesha Era Natarasan in Books for Children. -

    சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் ஒரு ஜான்சி ராணி

    0

    Sunita Williams – சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் ஒரு ஜான்சி ராணி

    சமீபத்திய உலக அளவிலான சென்ஸேஷன் இவர்தான். 2007ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பயணத்தை தொடங்கிய சுனிதா வில்லியம்ஸ். இந்தியா வம்சாவளியில் பிறந்த இரண்டாவது பெண் விண்வெளி வீரர் ஆவார். அவருடைய வாழ்க்கை ஒரு பிரமாண்டமான போராட்டம். கண்டிப்பாக நம்முடைய மாணவர்கள் அது குறித்து அறிய வேண்டும். வாழ்க்கையில் மட்டுமல்ல, விண்வெளியிலும் அவர் நிகழ்த்திய போராட்டங்களை அற்புதமாக இந்த சிறு நூலில் தொகுத்து வழங்கி இருக்கிறார் அறிவியலின் முன்னணி எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன். சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றுவது எப்படி என்பதை இந்தப் புத்தகத்தை படிப்பதன் மூலம் கண்டிப்பாக நம் மாணவர்களால் உணர முடியும். ஒவ்வொரு பள்ளியிலும் பாடமாக வைக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷம்.

    15.00
    Add to cart
  • -10% இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி?

    இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி?

    0

    ISRO Vinnani Avathu Eppadi – இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி?

    இஸ்ரோ எனும் உலக சாதனை படைத்த இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சுருக்கமான வரலாறை இந்த நூல் பேசுகிறது, இன்று இஸ்ரோவில் பணி புரியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான விஞ்ஞானிகள் தமிழர்கள். அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வரதராஜப் பெருமாள், வீரமுத்துவேல், முத்துநாயகம். வளர்மதி என்று ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து இஸ்ரோவில் பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களின் வரலாறையும் இந்தப் புத்தகம் பேசுகிறது. இவர்களின் தொடர்ச்சியாக தமிழகத்திலிருந்து மாணவர்கள் இஸ்ரோவில் விஞ்ஞானிகள் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் புத்தகம் தெளிவுபடுத்துகிறது.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart