- -11%
கதைசொல்லிகளின் கதைகள் இப்படித்தான் எழுத்தாளர் ஆனாங்களா?
1Original price was: ₹65.00.₹58.00Current price is: ₹58.00.யார் எல்லாம் எழுத்தாளர் ஆகலாம்? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். குழப்பமாக இருக்கிறதா. சரி, நானே சொல்கிறேன். யார் வேண்டுமானாலும் ஆகலாம்.
நான் ஆகலாம், நீங்கள் ஆகலாம், அவர் ஆகலாம், இவர் ஆகலாம், எவரும் ஆகலாம். - -10%
ஏன் சாகிறோம்? (Why We Die)
0Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.இந்த நூலில் இடம்பெற்றுள்ள அறிவியல் கட்டுரைகள் அனைத்தும் bookday.in இணையதளத்தில் தினந்தோறும் அறிவியல் கட்டுரை என்று 15 நாட்கள் தொடர்ந்து எழுதியவை ஆகும்.
- -14%
ரோஸியும் வெள்ளையம்மாளும்
0Original price was: ₹35.00.₹30.00Current price is: ₹30.00.நாம் சக மனிதர்களுடன் பேசுவதென்பதே இல்லாமல் போன இந்த காலகட்டத்தில், பிற உயிர்களிடத்தில் அன்பு செலுவத்துவது என்பது அதிசயத்திலும் அதிசயம் தான். கதை என்பது மனிதர்களுக்கு மட்டுமானது என்று அபத்தமாகப் புரிந்து வைத்திருக்கும் வெகுஜனத்திற்கு, கதை எல்லோருக்குமானது என்று ரோஸியும் வெள்ளையம்மாளும் கதை மூலம் புரிய வைத்திருக்கிறார் தோழி சரிதா ஜோ. ஆம், இங்கே எல்லாருக்கும் கதை இருக்கிறது. அதில் புன்னகை இருக்கிறது, துயரமும் இருக்கிறது. இந்தக் கதையில் ரோஸி என்கிற நாயும் வெள்ளையம்மாள் என்கிற பூனையும் ஒன்றுக்கொன்று உள்ளன்போடு பேசிக்கொள்ளுதலை மனிதர்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
- -11%
’தல’ இது தபால் தல
0Original price was: ₹65.00.₹58.00Current price is: ₹58.00.சமகால மொழிநடையில் பேச்சு வழக்கிலமைந்த இக்கட்டுரைத் தொகுப்பானது பல ஆச்சர்யமான தகவல்களின் தொகுப்பாக உள்ளது. தேடல்கள் நிறைந்த கட்டுரைத் தொகுப்பாகும்
- -14%
கேக்கின் பிறந்தநாள் (Cakin Piranthanaal)
0Original price was: ₹35.00.₹30.00Current price is: ₹30.00.கேக்கின் பிறந்தநாள் (Cakin Piranthanaal) கதையின் வாயிலாக, குழந்தைகளின் உலகில், கற்பனைகளை பரவ விட்டு, அடுத்த தலைமுறையின் மறுக்க முடியாத துரித உணவுக் கலாச்சாரப்போக்கினை சிந்திக்க வைத்து, குழந்தைகளின் உள அடிப்படையில் மனமகிழ்வுடன் துரித உணவு குறித்து சிறு அசைவினை ஏற்படுத்துவதே இக்கதையின் நோக்கமாகும். அடுத்தத் தலைமுறையின் துரித உணவு கலாச்சாரத்தின் தீங்கு குறித்து இந்நூல் சிந்திக்க வைக்கும்…
புத்தகம் வாங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் கிழ்காணும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
போன்: 44 2433 2924இப்புத்தகம் குறித்த நூல் அறிமுகத்தை www.bookday24@gmail.com என்ற மெயில் ஐடிக்கு எழுதி அனுப்பவும்.
- -13%
ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம் ஓர் அறிமுகம்
0Original price was: ₹120.00.₹105.00Current price is: ₹105.00.ச.தமிழ்ச்செல்வனின் கதையுலகத்தையும் கருத்துலகத்தையும் குவித்துக்கொட்டி அவரைப் படிப்பதற்கான தூண்டுதலை உருவாக்கும் முகமாக கமலாலயன் தொகுத்துள்ள இந்நூலை ஒரு திறப்பாக வைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வனை படிப்போம்.
- -14%
ஸ்டீவன் ஹாகிங்
0Original price was: ₹70.00.₹60.00Current price is: ₹60.00.ஸ்டீவன் ஹாக்கிங் குறித்துப் பெரியவர்களுக்கு எழுதியுள்ள மூத்த எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளாருமான கமலாலயன் இந்த நூலைச் சிறப்புற எழுதியுள்ளார். ஸ்டீவன் ஹாக்கிங்கினுடைய வாழ்க்கை பங்களிப்பின் முக்கிய அம்சங்களை இந்த நூலில் அழகாக வடித்துள்ளார்.
- -8%
31 அற்புத அறிவியல் சாகசங்கள்;இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கதை
0Original price was: ₹240.00.₹220.00Current price is: ₹220.00.என் அன்பான சகோதரி மகள் இரா, ஓர் அதியற்புதமான குழந்தை. தான் எதை விரும்புகிறாள் என்று மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருப்பவள். அவள் மட்டுமன்றி, இந்தப் புத்தகத்தைப் படிக்கப் போகிற எல்லாக் குழந்தைகளுக்கும்… உங்களுடைய சாகசங்களுடன் இதையும் எடுத்துச் செல்லுங்கள்…
- -17%
Why Bhagat Singh Became an Atheist?
0Original price was: ₹60.00.₹50.00Current price is: ₹50.00.While Bhagat Singh was in jail, many other freedom fighters were also imprisoned in the same jail. Baba Randhir Singh, an elder among them, used to visit Bhagat Singh daily and engage in debates with him.
- -11%
தேன்கணி
0Original price was: ₹180.00.₹160.00Current price is: ₹160.00.கணிதம் என்றாலே கசப்பு என்ற பிம்பம் உடையவேண்டும். வளரிளம் பருவத்துக் குழந்தைகள் கணிதத்தைத் தேனாக ரசித்துக் கற்றுக்கொண்டால் வாழ்வே இனித்திடும். அந்த நோக்கில் தினசரி நாம் பார்க்கும் விஷயங்களில் இருந்து கணிதத்தைப் பார்ப்பதும் அதன் அவசியத்தை உணர்வதும் அதனால் வாழ்வு மேம்படுவது எப்படி என்றும் சிறு சிறு கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.