
நூல்களின் பயன்பாடும் பாதுகாப்பும்
0₹40.00“ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் கட்டாயம் இருந்தே தீரவேண்டிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. வாசிக்கப்பட்ட நூல்களைப் பாதுகாப்பதற்கும் நாம் பெரும் பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. புகழ்பெற்ற தஞ்சை சரஸ்வதி மகால் நூலகரும், பாதுகாப்பாளருமான முனைவர் ப.பெருமாள் தனது அனுபவங்களின் வழியே எழுதியுள்ள இந்நூலில் நூல்களின் பயன்பாடும் பாதுகாப்பும் மட்டுமல்ல புத்தகம் உருவான வரலாறும் விவரணம் பெறுவது சிறப்பு.

ஜியாமெட்ரி பாக்ஸ்
0₹30.00பாகைமானி, காம்பஸ், குட்டி ஸ்கேல், எதற்கு என்றே தெரியாமல் காம்பஸ் போலவே இருக்கும் ஒரு கருவி என அந்த ஜியோமெட்ரிக் பாக்ஸ் எப்படி வந்தது…?! பள்ளியில் படிக்கையில் அந்த ஜியோமெட்ரிக் பாக்ஸ் தான் எவ்வளவு முக்கியமாக இருந்தது..!

உலகை மாற்றிய சமன்பாடுகள்
0₹70.00உலகை மாற்றிய சம்பவங்கள் போலவே உலகை மாற்றிய சமன்பாடுகளும் இருக்கின்றன. பித்தாகரஸ் தேற்ற சமன்பாடு தொடங்கி நியூட்டனின் ஈர்ப்பு விசை, வெப்ப முடுக்கவியலின் இரண்டாம் விதி, மாக்ஸ்வெலின் மின் காந்தவியல், யுலர், நேவியர் ஸ்டோக்ஸ் மற்றும் கணித உலகை புரட்டிப் போட்ட முக்கியமான சமன்பாடுகள் குறித்து அறிய இந்நூல் நிச்சயம் உதவும்

நத்தைக்கு எத்தனை கால்?
0₹45.00ஜூனியர் இராமனுஜன்களாகிய 100 பள்ளி மாணவர்கள் தங்கள் கணிதத் திறமையை நிரூபிக்கும் விதத்தில் உருவாக்கியுள்ள கணித புதிர்களை ஆயிஷா இரா.நடராசன் இந்நூலில் தொகுத்து தந்துள்ளார்.
- -10%

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு
0Original price was: ₹650.00.₹585.00Current price is: ₹585.00.இந்நூலின் ஆரம்பகால ஆதிமனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களுக்காக அவர்19000கி.மீ.பயணம் செய்து17ஆகழ்வாராய்ச்சி பகுதிகளுக்கு நேரில் சென்று பதிவு செய்கிறார்.
- -10%

அறிவியல் களஞ்சியம்2
0Original price was: ₹260.00.₹234.00Current price is: ₹234.00.ஏன்?எதற்கு?எப்படி?என்கிற கேள்விகள் நம் வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே துவங்குகின்றன.இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்நூலின் வாயிலாக நாம் தகவல்களை தெரிந்து கொள்ளும்போது அது ஆச்சரியத்துடன் நமக்கு மெல்லிய அதிர்ச்சியையும் அளிக்கிறது.




























