எப்படி வந்தேன் தெரியுமா?

SKU
27758
In stock
₹40.00
-
+
Overview
தாளில் கருத்துகளை வடிக்கும் பேனாவின் வருகை, மூக்குக் கண்ணாடி கண்களின் பார்வைக்குறையை எப்படி சரி செய்கிறது, தவறாக எழுதினால் திருத்த உதவும் ரப்பரின் உருவாக்கம்... இப்படியாக சைக்கிள் வரை 15 சாதனங்கள், எப்படி இந்த உலகில் பயன்பாட்டுக்கு வந்தன என்ற அறிவியல், தொழில் நுட்ப உண்மைகளின் ஊர்வலமே இந்நூல். ‘சுட்டி விகடன்’ இதழில் தொடராக வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட நூலிது. ஆயிஷா இரா. நடராசனின் எழுத்து வடிவமாயிற்றே, சொல்ல வேண்டுமா?
Sold By
பாரதி புத்தகாலயம்
5 / 5

More Information
Author ஆயிஷா இரா. நடராசன்
Publisher பாரதி புத்தகாலயம்
Write Your Own Review
Only registered users can write reviews. Please Sign in or create an account