களப்பணியில் கம்யூனிஸ்டுகள் - பாகம் 2

SKU
17400-1
In stock
₹250.00
-
+
Overview
காலத்துக்குத் தேவையான சிறந்த நூலாகும். இளந்தோழர்களுக்குப் பாடமாகவும் படிப்பினையாகவும் பயன்படும்; பாடுபட்ட முதிய தோழர்களுக்கு அங்கீகாரமாகவும் கருதப்படும். - ஆர். நல்லகண்ணு பொதுவாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ணற்ற தோழர்கள் களப்போராளியாக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து நடத்திய மார்க்சியப்போராளிகளாக இருந்ததும், இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை வருங்கால சந்ததியினருக்கு மட்டுமல்ல, இன்றைய தலைமுறையினருக்கும் கூட அறிவு புகட்டும் பணிகளாகும். இந்த புத்தகத்தை பாடநூல் போல படிக்க வேண்டும். - எஸ்.வி. ராஜதுரை தொண்டர்களுக்கும் எதிர்காலத்துக்கும் வழிகாட்டும் விதமாக, காலத்தால் என்றென்றைக்கும் மாறையாத அரிய நூலாக இருக்கிறது. - தினத்தந்தி இந்நூல் களப்பணியில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட கம்யூனிஸ்டுகளின் சித்திரமாகும். இந்நூலில் பேசப்பட்டுள்ள தோழர்கள் பெரும்பாலும் வறிய குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் செர்ந்தவர்கள். ஆனால் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சி என்னும் இழையால் நெய்யப்பட்டவர்கள். - து. ரவிக்குமார் ணிஜ்.விலிகி மூத்த தோழர்களைப் பற்றிய மிகவும் உத்வேகம் அளிக்கும் நூல் - ஞாநி What motivates one to dedicate himself totally to a public cause without expecting anything in return? The question might look anachronstic these days when politics is looked upon as a tool of material advancement of all kinds. There was another age when idealism drove people to almost impollible extremes. CPI(M) Polibaro Member, G. Ramakrishnan got close to some such living legends, though unsung outside their own areas of operation. - The Hindu
Sold By
பாரதி புத்தகாலயம்
5 / 5

More Information
Author ஜி.ராமகிருஷ்ணன்
Publisher பாரதி புத்தகாலயம்
Write Your Own Review
Only registered users can write reviews. Please Sign in or create an account